john : கருத்துக்கள் ( 27 )
john
Advertisement
Advertisement
மார்ச்
23
2016
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
13
2016
கோர்ட் விஜய் மல்லையாவிற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
எப்போ நேரம் வரும்........ஆட்சி மாறின உடன் வருவாரா ......இல்ல மக்கள் இவரை பற்றி மறக்கும்படி வேறு யாராவது பெரிய scam ல மாட்டும்போது அப்படியே இந்திய உள்ள வந்து விடலாம்னு பார்த்துகிட்டு இருகாரு போல ....... ..   10:30:21 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
11
2016
அரசியல் கருணாநிதி அவசர ஆலோசனை
பாலுல பழம் வந்து விழும்னு பாத்தா... இப்படி பலாபழம் வந்து விழுந்துடுச்சே ............   15:01:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
11
2016
பொது நான் ஓடி ஒளியவில்லை மவுனம் கலைத்தார் மல்லையா
அவர் ஓடி ஒழியவில்லை....கடன் வாங்க லண்டன் போயி இருக்கிறார்.... வந்த உடன் எல்லாம் கடனையும் தீர்த்து விடுவார்.......   10:12:18 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
10
2016
அரசியல் அ.தி.மு.க.,வில் அதிரடி முடிவுகுற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு சீட் இல்லை!
நல்ல முடிவு.... இளைஞர்களால் தான் ரொம்ப நேரத்துக்கு குனிந்து நிற்க முடியும்..... வேகமா ஸ்டிக்கர் ஓட்ட முடியும்..........   09:33:56 IST
Rate this:
8 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
10
2016
அரசியல் தனித்து போட்டி விஜயகாந்த் அறிவிப்பு
கலைஞர் reaction - - - பழம் போச்சே...........   09:30:00 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
9
2016
அரசியல் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் பா.ஜ.முடிவு?
பழம் நழுவி பக்கத்துக்கு வீட்டு பால் பானையில விழுந்துடும் போல........   15:09:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
9
2016
சினிமா எனக்கு யார் மீதும் காதல் வந்ததில்லை - ஹன்சிகா...
பீப் சாங் உருவான காரணம்.......   13:24:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
8
2016
சம்பவம் சர்வதேச பெண்கள் தினத்தில் கொடுமை இளம் பெண் கற்பழித்து தீ வைப்பு
கற்பழிப்போர் தண்டனை தினம்னு ஒரு நாள் அனுசரித்தால் தான் இவனுக எல்லாம் திருந்துவாங்க....   16:53:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
8
2016
அரசியல் இ.பி.எப். வட்டி வரி வாபஸ் - ஜெட்லி "என்னால் தான் இது நடந்தது " - ராகுல்
இப்படி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சு இருந்த அருண்ஜெட்லி, இப்படி புதிய வரி விதிப்புமுறைஐ ரத்து செய்து இருக்கவே மாட்டார்.... புள்ளபூசிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நினைத்து இருக்க மாட்டார்........   16:46:36 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X