Cp Chandrasekaran : கருத்துக்கள் ( 6 )
Cp Chandrasekaran
Advertisement
Advertisement
ஜூன்
7
2018
சினிமா
ஐயா ரஞ்சித், எப்படி தாராவி "எங்கள் மண்" என்று சொல்கிறீர்கள்? அப்ப, சௌகார் பெடடை குஜராத்தியினரின் நிலம் என்று சொல்லலாமா ? 1930 வரை அது கோலி இனத்தை சேர்ந்த மீனவர் இருந்த நிலம். அதன் பிறகு தான் தமிழர்கள் குடியேறினர். இதை மறுக்க முடியுமா? இது மாதிரி எதைனயாவது சொல்லுங்க. காய் தட்டு வாங்கிக்குங்க. சிவ சேனாகிடட நாங்க அடி வாங்கிக்கறோம். ( புனேயிலிருந்து ஒரு தமிழன்)   17:48:55 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
25
2017
பொது ஜல்லிக்கட்டு பீட்டா தலைவி கமலுக்கு பதில்
அன்புள்ள சிவசங்கர் நான் யு டியூப்பில் அப் லோடு செய்யப்பட்ட எல்லா வீடியோக்களையும் பார்த்து விட்டுத்தான் சொல் கிறேன். நீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். நான் தவறாக இருந்தால் இதை பற்றி பேசுவதையு ம் நிறுத்திக்கொள்கிறேன்.   13:43:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2017
பொது ஜல்லிக்கட்டு பீட்டா தலைவி கமலுக்கு பதில்
இந்த செய்தி க்கட்டுரையைப்பார்த்த பிறகும் அதன் பின் பலர் தெரிவித்த கருத்துக்களையும் பார்த்த பின் நாம் எந்த அளவு உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம் என்பது நிதர்சனம். அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதோ, அந்த அம்மணி யார் என்பதோ நமது முக்கிய பொருள் அல்ல. "வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய" uவள்ளலாரைபோற்றும் ஒரு இனம் "காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று பாடிய பாரதியாரை பெற்ற ஒரு சமுதாயம் பயந்து பணிந்து போகக்கூடிய ஒரு மிருகமாக இருக்கும் காளையை "ஒரு பிள்ளை" என்று சொல்லிவிட்டு அதன் வாலை முறுக்கியும் கொம்பை உடைத்தும் துன்புறுத்துவது சரியா என்று அவரவர் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள். முக்கால் வாசி பேர் மோதியையோ , ஓபிஎஸ்ஸையோ . இல்லை பிடடாவையோ திட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இப்போது என்னையும், என் பரம்பரையையும் திட்டுவார்கள். போகட்டும். நான் இழிந்த குலத்தவனாகவே இருந்து விட்டு போகிறேன். பிரச்சனை அது அன்று. மிருகங்களுக்கு உணர்வுகள் வலிகள் உண்டு. அதை ப்புரிந்து கொள்ளுங்கள். அவைகளை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள். அதிலும் கலை உலகத்தை சார்ந்தவர் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். வாயில்லா ஜீவன்களை கலாச்சாரம் என்ற பெயரில் வதை செயாதீர்கள்.   07:20:52 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
23
2016
அரசியல் மின்னணு பரிவர்த்தனை மக்களுக்கு உகந்ததல்ல புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
பின்தங்கிய நாடான கென்யாவில் காய்கறி வர்த்தகம் கூட மின்னணு முறையில் மாறி இருப்பதை சமீபத்தில் வெளியிட்டிருந்ததை முதல்வர் கருத்தில் கொண்டு ஆக்க பூர்வமாகவும், வரி ஏய்ப்பு இல்லாததாகவும் உள்ள பணமில்லா, பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கோவாவை ஒரு முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.   08:25:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment