K Seetharaman : கருத்துக்கள் ( 31 )
K Seetharaman
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2018
அரசியல் யாரையும் ஆதரிக்க போவதில்லை பிரசாந்த் கிஷோர்
ஒரு வெற்றிகரமான தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் திறமை உள்ளவர் என்றால், இந்தியாவில் யாரால் நல்ல ஆட்சி கொடுக்க முடியுமோ அந்த அரசியல் கட்சியை தேர்வு செய்து அவர்களுக்கு இவர் உதவ வேண்டும். அதுவே இந்திய நாட்டிற்கு இவர் செய்யும் கைமாறு ஆகும்   10:05:48 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
18
2018
சினிமா நடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு : சூர்யா...
சிவகுமார் போன்ற நல்ல மாமனிதர்கள் தமிழகத்தை ஆளவேண்டும்.   16:20:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
12
2018
உலகம் டிரம்ப் ஆலோசகருக்கு மாரடைப்பு
விரைந்து குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.   15:25:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
23
2018
அரசியல் 2 வரி கூட எழுத தெரியாத ராகுல் பா.ஜ., பதிலடி
பதினைந்து நிமிடம் விவாதம் செய்துவிட்டு பிறகு பேசுங்கள், மக்கள் முடிவுசெய்யட்டும்.   18:23:03 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
15
2018
பொது வங்கி முறையை சுத்தப்படுத்த விஷம் அருந்த தயார் உர்ஜித் படேல்
எப்படி இருந்த மனுஷனை இப்படி ஆக்கிட்டீங்களே. அதுக்குதான் படிச்ச உங்கள மாதிரி பீரோக்ரட்ஸ் அரசியல் வாதிங்க பக்கம் போகக்கூடாது. இப்போ புலி வலை பிடிச்சிட்டீங்க, உங்களாலே வாலெய் விடமுடியாது. இதுக்கெல்லாம் விஷம் குடிச்சி உங்க லைப் வீணாக்கிடாதீங்கோ. உங்க மாதிரி ஆயிரம் பேர் வந்தாலும் திருத்த முடியாது. பேசாம பதவீ விலகிட்டு ஏதாவது யூனிவெர்சிடியில் ப்ரோபஸ்சோரா போய்டுங்க. இந்த நாடு கொஞ்சமாவுது உருப்படும். நீங்க சரியில்லாத அரசியல் வாதிகளை சப்போர்ட் செய்யக்கூடாது.   15:20:15 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
7
2018
அரசியல் கமல் என்றால் குழப்பமா?
அப்படியென்றால், அவர் பிறந்ததிலிருந்தே அரசியல்வாதிதான்   15:44:21 IST
Rate this:
0 members
2 members
8 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
விவாதம் 2018 மத்திய பட்ஜெட் சிறப்பாக இருக்கிறதா?
இதுமாதிரியான பட்ஜெட் இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.   17:06:25 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
30
2017
அரசியல் கையெழுத்து சர்ச்சை ராகுல் ஹிந்து இல்லையா?
ராகுல் ஓர் இந்தியன் மற்றவர்களைப்போல் ஒரு குறிப்பிட்ட மதமோ, மாநிலமோ கிடையாது   15:06:35 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
2
2017
பொது ‛என் பையில் என்றும் பணம் இருக்காது சொல்கிறார் முகேஷ் அம்பானி
ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள், அம்பானி போன்ற கோடீஸ்வரர்கள் ஜோக்கடிக்க கூடாதா? பாவம் இந்த ஜோக்கை யார் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் என்றுதான் தெரியவில்லை.   15:03:51 IST
Rate this:
1 members
1 members
4 members
Share this Comment

நவம்பர்
26
2017
சினிமா விரைவில் கட்சி பெயரை அறிவிப்பேன் : கமல் பேச்சு...
நமது நாட்டில் அரசியல் செய்ய கமலுக்கு கொஞ்சமும் தகுதி இல்லை. இவர் ஒரு தொழில்நுட்ப வாதி, எதையும் செய்து பார்க்க ஆசைப்படுபவர், எதையும் அனுபவத்தின் மூலம் அறிந்து உணர விரும்புபவர். அந்த விதத்தில்தான் கட்சி தொடங்கி பார்க்க ஆசைப்படுகிறார். அரசியல் கமலின் ஆசையே தவிர அது இலக்கு அல்ல. விரைவில் அவரின் ஆசையை நிறைவேற்றிவிட்டுட்டு அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவார். இவரின் ஆசைக்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை.   10:05:31 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X