Advertisement
Siva Kumar : கருத்துக்கள் ( 37 )
Siva Kumar
Advertisement
Advertisement
ஏப்ரல்
27
2013
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
வாழ்த்துக்கள் தோழரே... தொடர்ந்து சிறப்பாக வெல்க...   11:16:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
16
2013
சம்பவம் தஞ்சையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மாணவர்: தனியார் விமானம் மூலம் சென்னை "ரிட்டன்'
திரு.Bava Husain - உங்க கருத்து 100 சதவிகிதம் சரியானது... Sivakumar, South Sudan, Africa nirmalshiva1968@gmail.com   15:35:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
16
2013
சம்பவம் தஞ்சையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மாணவர்: தனியார் விமானம் மூலம் சென்னை "ரிட்டன்'
அநாகரிகத்தின் உச்சகட்டம். இந்தமாதிரி நடந்துகொள்பவர்களுக்கும், ராஜபக்ஸே சகோதரர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. உண்ணாவிரத நயவஞ்சக கருணா கும்பல்களிடம் இப்படி நடந்துகொண்டால் ஒரு நியாயம் இருக்கும். அதைவிட்டுவிட்டு, கடவுள்மேல் பாரத்தைப்போட்டு, நம்மை நம்பிவரும் சாதாரணமானவர்களிடம் வெட்டி வீரத்தைக் காட்டுவதில் என்ன பயன்?   15:32:40 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
23
2012
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
22
2012
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
தேசிய நதிகளின் இணைப்பை “சுற்றுச்சூழலுக்கு எதிரானது” என்றார் திரு.ராகுல் காந்தி... இவர்தான் காங்கிரஸின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கக்கூடும்... இவர் பிரதமரானால், தேசிய நதிகளின் இணைப்புத் திட்டத்தின் கதி என்னவாகும்?... உணர்ந்து வாக்களிப்பீர் இந்திய மக்களே...   19:20:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
13
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2012
பொது மாவோயிஸ்டாக கைதானவர் தமிழ் ஆராய்ச்சி பேராசிரியர்: அதிர்ச்சி தகவல் அம்பலம்
அரசாங்கங்கள் ஒழுங்காக ஆட்சி செய்தால் மாவோயிஸ்ட் நக்ஸலைட் என்று யாருமே உருவாக மாட்டார்கள்...குடும்பம் குழந்தை எல்லாரையும் தியாகம் செய்து துன்ப வாழ்வு வாழ்வு வாழ யார்தான் விரும்புவார்கள்?... அரசுகள் முதலில் ஒழுங்காக ஆட்சி செய்யட்டும்.... நாட்டில் இப்போது நடப்பதைப் பார்த்தால் ஒரு கட்டத்தில் எல்லாருமே நக்ஸலைட் மற்றும் மாவோயிஸ்ட்களாக மாறுவது உறுதி...   18:36:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2012
அரசியல் குஜராத் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?
என்னுடைய நண்பர்கள் பலர் குஜராத்திகள், அவர்களில் பலர் பட்டேல்கள். அவர்களுடைய கணக்குப்படி கேசுபாய் பட்டேலின் ஓட்டுக்கள் பா.ஜ.க-வைப் பாதிக்காது, நரேந்திர மோடி நூற்று முப்பத்தைந்து இடங்களைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் மரண அடி வாங்கும் என்றும் சொல்கிறார்கள். நரேந்திர மோடியின் செயல்பாடு, இடைவிடாத ஊழலால் காங்கிரஸ் நாடு அளவிய அளவில் பெற்றிருக்கும் கடுமையான விமர்சனம் இதற்குக் காரணமாக இருக்கும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்...   13:24:34 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
8
2012
பொது ஏழைகளுக்கு இலவச சிகிச்சை செய்யும் கண் டாக்டர்
இந்த அற்புத மனிதர், சீரும் சிறப்புமாய் குடும்பத்துடன் நலமே வாழ வாழ்த்துகிறேன்...   18:09:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
8
2012
உலகம் பாக்., செல்ல பிரதமர் நிபந்தனை விதிக்கவில்லை: எஸ்.எம்., கிருஷ்ணா;
சபாஷ்... ஆணிவேரையே பிடிச்சிருக்கீங்க...   16:26:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment