NRajasekar : கருத்துக்கள் ( 63 )
NRajasekar
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
சம்பவம் பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி சதி ஜீசஸ் சபை
ஒன் மோர் பெர்ஸோன் பாதிரியார் இயேசு உடன் பேச போயிருந்தார் என்பர்   21:09:50 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் பா.ஜ.,வின் மிகப்பெரிய நகைச்சுவை சிதம்பரம்
Congress கடனை தற்சமயம் அடைச்ச அரசு தான் காரணம் என்று சொல்ல முட்டாள் மக்கள் இருக்கானுக என்ற தைர்யம்   19:57:21 IST
Rate this:
7 members
0 members
43 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை
இப்போது இரண்டு கட்சிகளும் தாங்கள் தான் கொலையாளிகள் விடுதலைக்கு காரணம் என்று மேடையில் முழங்குவார்கள். இதனால் பத்து ஓட்டு கூட அதிகமாக கிடைக்க போகிறதில்லை ஆனால் மேடையில் திருப்பி திருப்பி இதைத்தான் பேசுவார்கள் காவேரி இப்போது சப்ப மேட்டராகிவிட்டது நாளை இன்னும் மற்ற பல கொலைகாரர்கள் தங்களது விடுதலை வேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள். தங்கள் தலைவன் கொல்ல பட்டாலும் இந்த விடுதலையால் தனக்கு 10 வோட்டு கிடைக்காதா என்று காங்கிரஸ். 15 அப்பாவி கள் கொல்ல பட்டு இருகின்றனர் எங்கே தமிழ் மக்கள் மகிழ்ச்சியடன் வரவேற்ப்பார்கள்   20:22:14 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
கோர்ட் நீர்நிலை ஆக்கிரமிப்பு கடுங்குற்றம் ஐகோர்ட் கருத்து
இந்த கருத்துக்கு mr Stalin வாய் திறக்கமாட்டார் Killers விடுதலை ஓகே அவருக்கு   20:28:57 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
சம்பவம் துணை முதல்வர் காலில் தூசி துடைத்த அதிகாரியால் சர்ச்சை
மினிஸ்டர் ஒரு அதிகாரியை துடைக்க சொன்னால் அதிகாரி என்ன பண்ணமுடியும் தட் இஸ் India   07:18:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
பொது 14,847 பத்திரங்கள் ஒரேநாளில் பதிவு
That is the the. Veto. Aligarh. Of. Tamilnadu never shouted against government for not diverting water. To water ways and. Maintenance of all waterways Though Cauvery is running with full force 20 km away places not getting water All wet land purposely made dry. And. Made to. Housing plot by the. Rowdies   09:44:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் உறங்கப்போகிறார் கருணாநிதி
கோர்ட் தான் முடிவு எடுத்தது ஆடின ஆட்டமெல்லாம் உதவவில்லை   11:29:09 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
சம்பவம் அண்ணா பல்கலை போலி மதிப்பெண் விவகாரம் பெண் அதிகாரி உட்பட மூன்று பேர், சஸ்பெண்ட்
தகுதி போய் reservation வந்தது இப்படி தான் இருக்கும் பூணல் போட்டவன் இருந்த போது பயந்து உண்மைக்கு உழைத்தான்   20:30:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
17
2018
பொது தூர்வாரும் பணி தாமதமாக துவக்கம் மேட்டூர் நீர் வீணாகும் அபாயம்
இந்த100 நாள் வேலைதிட்டமே இது மாதிரி ஏரி குளங்களை தூர்வாரி தண்ணீர் சேமிக்க தயார் செய்வது தான். இங்கு பெரிய அளவில் ஊழல் நடப்பதால் ஒருவரும் வேலை செய்ய வில்லை மக்களுக்கு வந்து கதைபேசி செல்வதற்கு கொஞ்சம் பணம். பிரித்து கொடுப்பவனுக்கு லோக்கல் கட்சி காரன் அரசாங்க ஊழியர்கள். இதுதான் தொடர்ந்து நடைபெறுகிறது. 4 வருடத்திற்கு ஒருமுறை தண்ணீர் வந்தாலும் விவசாயத்துக்கு உபயோகமில்லை. இந்த அயோகியதனத்துக்கு டில்லியில் டான்ஸ்வேறு   20:15:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
கஷ்டப்பட்டு தன் குடும்பத்தை காப்பாற்ற படிப்பு தான் உதவியாக இருக்கும் என்று பல ஏழை கிராம புற மாணவர்கள் தங்கள் திறமை க்கு உழைப்பு க்கு அங்கீகாரம் இப்பவாது கிடைத்ததே என்று மகிழ்கின்றனர். தனது நன்பர்கள் உறவினர்கள் வீட்டு குழந்தைகளுக்கு (மருத்துவ படிப்பை கனவில் கூட நினைக்க முடியாத) இந்த நீட் டினால் கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்ற மகிழ்ச்சி யில் உள்ளனர்   09:05:42 IST
Rate this:
7 members
0 members
100 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X