Rpalnivelu : கருத்துக்கள் ( 1136 )
Rpalnivelu
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
அரசியல் கர்நாடகாவை கலக்கும் ஜார்கிஹோலி பிரதர்ஸ்
ஜரிக்கோலி பிரதர்ஸ் இந்து லிங்காயத் வகுப்பை சேர்ந்தவர்கள். தென்னகத்தின் மிகப் பெரிய/ நவீன சர்க்கரை ஆலையான "ugaar" இன் முதலாளிகள். மூன்று அண்ணண் தம்பிகள். ஒருவர் காங் அமைச்சர். மற்றிருவர் காங் எம்எலஎ & பாஜக எம்எல்ஏ. பெல்காமில் அவர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை, சில மாதங்களுக்கு முன்புவரை. வொக்கலிகா அமைச்சரான சிவகுமார், லக்ஷ்மி ஹெபால்கர் என்பவரை கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். லக்ஷ்மியும் தன் தரப்பு ஆட்களை எல்லா பதவிகளிலும் நுழைத்துக் கொண்டிருக்கிறாள். ஜரிக்கோலி பிரதர்ஸ்ஸை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு பார்த்து அடிக்கிறார். ஜரிக்கோலி பிரதர்ஸ்களுக்கு 15 எம்எல்ஏ. சப்போர்ட் யிருப்பதாக சொல்லபடுகிறது. பிரச்சனை அடங்குகிறமாதிரி தெரியவில்லை. ஜரிக்கோலி பிரதர்ஸ்ஸை பாஜகவுக்கு இழுக்க ரெட்டி சகோதரர்களின் வலதுகரமான ஸ்ரீராமுலுவும் எடியூரப்பா கூடாரமும் பிரம்ம பிரயத்தனம் செய்கின்றனர். meanwhile நிருவாகம் முடங்கி கிடக்கிறது   13:57:45 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சம்பவம் ஹவாலா வழக்கில் கர்நாடக அமைச்சர்
திருட்டு த்ராவிட விஷங்கள் மீதும் உங்கள் கவனத்தை உடனடியாக திருப்புங்கள். இந்தியாவின் கடன்கள் தீர்ந்துவிடும்.   09:38:58 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்
விஞ்ஞானம் தெரியாத பிரதமர். நம் கம்பனி கட்சிகளுக்கு இப் பதவியை கொடுத்திருந்தால்..... பில் கேட்சை முந்தியிருப்பர்.   17:03:00 IST
Rate this:
10 members
0 members
29 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது பலாத்கார பிஷப் 15 முரண்பாடுகள்
பெரிய கேடியாக இருப்பான் போலிருக்கிறதே எத்தனை கன்னியாஸ்திரிகளை கன்னி கழித்திருப்பானோ? திருட்டு கேபிள் சன் டிவி இதை பற்றி ஏன் மூச்சுவிடவில்லை? நிந்த்யானந்தாவை பிளாக்மெயில் செய்தமாதிரி இவனிடம் ஏன் வாலாட்ட முடியவில்லை?   16:55:14 IST
Rate this:
3 members
0 members
161 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
கோர்ட் சதி செய்த ராகுல், சோனியா சுப்பிரமணியன் சாமி
// ஒருகாலத்தில் மோதிலால் நேரு காலங்களில் தியாக குடும்பமாக சித்தரிக்க பட்டது. இன்றைக்கு உலகமகா திருட்டு குடும்பமாகவும் ஊரை அடித்து உலையில் போடும் கூட்டமாகவும் குடும்பமாகவும் மாறிவிட்டது. // பல இந்திய தலைவர்களின் சரித்திரத்தை பார்த்தால் அவர் அதை செய்தார், இதை செய்தார், என்று பற்பல கதைகள் இருக்கும். அப்போது மக்களுக்கு எல்லாமே சென்சார் செய்ய்பட்ட செய்திகளே கிடைத்தன. தலைவர்களின் தனிப்பட்ட செய்திகள் இரும்புத்திரைக்கு பின் மறைக்கப்பட்டன. மக்களின் அறிவு மழுங்கடிக்கபட்டது. பகுத்தறிவு என்று சொல்லி முட்டாள் கூட்டம் ஒன்று மாஃபியாவினால் உருவாக்கபட்டது. ஸ்மார்ட்போன் வந்த பிறகு கதை மெல்ல மெல்ல மாறி வருகின்றது. பழைய 'புருடா' செய்திகளை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். பொய் ஊரை சுற்ற புறப்படுவதற்குள், உண்மை மக்களை அடைந்துவிடுகிறது. வாழ்க மோடி   10:18:14 IST
Rate this:
8 members
0 members
149 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் லாலு குடும்பத்துக்கு தொடரும் சிக்கல்
அப்படியே விஞ்ஞானம் பக்கமும் கவனத்தை திருப்புங்கள் சிபிஐ.   17:45:49 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் மோடிக்கு பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து
காந்தியே அவரால் தான் நாடு விடுதலைபட்டது போன்று பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு, வேறெந்த தலைவரையும் முதன்மை படுத்தவில்லை. நேருவும் மற்ற எல்லா தலைவர்களையும் சிறுமைபடுத்தி தானே தன்னை முன்னிலை படுத்திக் கொண்டார். காந்தியின் மு முடிவால் நாடு நாசப்பட்டதே மிச்சம். "மகாத்மா மோடி" யாரையுமே சிறுமைபடுத்தாமல் எல்லாரையுமே அரவணைத்துச் செல்கிறார். குடும்பக் கட்சிகளும், தனி நபர் துதி பாடலுமே இந்தியாவின் பிரச்சனைகளுக்கு மூல காரணம். அதை வேரறுக்க மோடியவற்கு மிருகபல மெஜாரிட்டி கொடுத்து அவருடைய நல்லாட்சி தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள் மகாத்மா மோடியவர்களே.   17:35:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது மல்லையா வழக்கில் சிக்கும் வங்கி அதிகாரிகள்
வித்அவுட்டில் வந்து அரசியலையே வியாபாரமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி, தங்களை வம்சத்தை வளமாக்கிக் கொண்ட அரசியற் வ்யாதிகளின் முகத் திரையை கிழிக்க மோடியரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது ? குடும்ப கம்பனிக் கட்சிகளின் ஆதிக்கம் வேரறுக்கப்பட்டால் நாட்டில் சுபிட்சம் பிறக்கும்.   15:23:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
அரசியல் ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார்?
எங்கள் பழைய சிரிப்பு நடிகர் சந்திரபாபுவைப் போல நீயும் ஒரு காமெடியனாகி விட்டாய் உன்னுடைய கோமாளித்ததினால் ysr ஜெகன் அடுத்த முதல்வாரவதற்கு வழி விட்டு விட்டாய் NTRஐ முதுகில் குத்தினாய், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து தடுப்பணைகள் கட்டினாய், சென்னையின் infrastructurai பயன்படுத்தி ஆந்திர எல்லைகளில் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற் சாலைகளை அமைத்துக் கொண்டாய்.   17:46:02 IST
Rate this:
4 members
1 members
28 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X