பாரதி : கருத்துக்கள் ( 357 )
பாரதி
Advertisement
Advertisement
மார்ச்
5
2018
அரசியல் ஸ்டாலினுக்கு எச்.ராஜா பதில்
ஹெச் ராஜா சொல்வது சரிதான் . திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யலாம் . தவிர அரசியல் ரீதியாக திமுகவும் பலன் அடையும் . அடுத்த தேர்தலில் திமுக வெற்றி பெற நூறு சதம் வாய்ப்பு இருக்கும் .   10:55:33 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
3
2018
அரசியல் திரிபுராவில் மறு ஓட்டுப்பதிவு வேண்டும் சீதாராம் யெச்சூரி
அப்படிதான் இங்கே அதிமுக முப்பத்தி ஏழு இடங்கள் ஜெயித்தது . எல்லா கட்சிகளும் ஆறு மாதம் கூப்பாடு போட்டார்கள் . பிறகு உண்மையையே அதாவது மக்கள் ஆதரவை ஒத்துக்கொண்டார்கள் . அப்படி தான் இதுவும். சீதாராம் யெச்சூரி ராசிநாம செய்ய வேண்டும்.   21:43:14 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
அரசியல் தமிழக அரசியலில் காகித பூக்கள் மணக்காது ஸ்டாலின்
திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. அப்படியா ? சொல்லவே இல்லை . அட நாம கூட பல ஆண்டுகள் திமுகவை என்ற பயிர் தேவை இல்லை என்று ஒட்டு போடவில்லையே . அதிமுக திமுக போதும் போதும் போதும். .   14:34:41 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
பொது பிரதமர் ஜஸ்டினுக்கு அவமதிப்பு? கனடா ஊடகங்கள் கொதிப்பு
நம் பிரதமர் மோடிக்கு யாரை எப்படி வரவேற்க வேண்டும் என்று யாரும் பாடம் நடத்த தேவை இல்லை . நம் நாட்டின் பிரிவினைக்கு யார் துணை போனாலும் அவர்களை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை .   11:27:16 IST
Rate this:
48 members
0 members
81 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
சம்பவம் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி படுகாயம்
யாராக இருந்தாலும் விபத்தில் காயமடைந்தவர்கள் நலம் பெற வேண்டும் . பிரதமர் மோடி அவர்களுக்கும் அவரின் மனைவி அவர்களுக்கும் பற்பல ஆண்டுகளாக சந்திப்புகள் இல்லை . சட்டப்படி அந்த கணவன் மனைவி உறவிற்கு இனி எந்த அங்கீகாரமும் இருப்பதாக தெரியவில்லை . இதில் மோடி அவர்களை தவறாக பேசுவதோ அல்லது அவரின் யசோதா பெண் அவர்களை தவறாக பேசுவதோ முற்றிலும் தவறு . அவரவர்கள் அவரவர் பாதையில் பயணிக்கிறார்கள் . அவ்வளவே .   13:14:50 IST
Rate this:
6 members
0 members
55 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
அரசியல் சசிகலாவுக்கு சலுகை சொல்கிறார் இளங்கோவன்
ஓ இது தான் காங்கிரஸ் போற்றும் கருத்து சுதந்திரமா   10:42:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
29
2018
அரசியல் இளையராஜா ஐயர் தான்எச்.ராஜா
இளையராஜா ஐயர் தான்:எச்.ராஜா - எனக்கு தெரிந்து இப்போதுதான் இந்த ராஜா நன்றாக பேசி இருக்கிறார் . நன்றி ராஜா அவர்களே.   15:05:59 IST
Rate this:
4 members
2 members
27 members
Share this Comment

ஜனவரி
29
2018
அரசியல் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திணறல் ப.சிதம்பரம்
வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திணறல்: ப.சிதம்பரம் - உங்கள் நீண்ட ஆட்சியில் தேனும் பாலும் ரோட்டில் ஆறாக பெருக்கு எடுத்து ஓடியது?   10:01:12 IST
Rate this:
9 members
0 members
36 members
Share this Comment

ஜனவரி
28
2018
அரசியல் பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது ஸ்டாலின் உறுதி
பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது : ஸ்டாலின் உறுதி - அப்படி எல்லாம் சொல்ல கூடாது . பண்டார பரதேசிகள் என்று சொல்லிவிட்டு பிஜேபி உடன் கூட்டணி வைத்தவர் தான் கருணா . காங்கிரசை திட்டி விட்டு பிறகு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கூட்டணி வைத்தவர் . இப்படி அவசரப்பட்டு கருத்து கூற கூடாது .   09:59:35 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment