வர வர இந்த பொட்ட புளளைங்க லவுசு தாங்க முடியல? தெறத்தி தொறத்தி காதலிக்க வேண்டியது/ அப்புறம் ஏதோ ஒரு காரணத்தால நிராகரிக்க வேண்டியது? அப்புறம் இப்படிதான் பாதி ஆயுசுலேயே கதை முடிஞ்சு போகும்? இதெல்லாம் பெத்தவங்க கண்காணீப்புல இருந்தா இப்படி எல்லாம் நடந்து இரூக்க வாய்ப்பு இல்லை?
09-மார்ச்-2018 20:12:01 IST
வாய்யா சொம்பு ?அப்ப நீ என்ன மப்புல இருந்தியா ?உலகமே டிவியில லைவா பாத்துச்சே, அத நீ பாக்கலையா ?அப்ப ஆத்த ஒடம்பின் கால் பகுதி டொக்கு உழுந்து போயிதாய்யா இருந்துச்சி?மலர் வளையம் வைக்கும் போது கால் பகுதி பள்ளத்துல விழுந்துச்சே பாக்கலையா?
09-மார்ச்-2018 06:54:40 IST
இப்படியே வரம்பு மீறி போச்சின்னா என்னைக்காவது ஒரு நாள் போலீசுகாரனை பாத்தாலே மக்கள் தொறத்தி,தொறத்தி ஒதைக்கற அளவுக்கு நிலைமை ஆயிடும்?
09-மார்ச்-2018 06:40:33 IST