Milirvan : கருத்துக்கள் ( 982 )
Milirvan
Advertisement
Advertisement
மே
23
2018
உலகம் லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீடு முற்றுகை
எமெர்ஜென்சி வந்தால்தான் சட்டம் ஒழுங்கு உருப்படும்போல..   13:43:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
அரசியல் கர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு
வெறும் இரண்டு தொகுதிகளை கைகளில் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்த பிஜேபியை நினைத்தால் வயித்தெரிச்சல் ஏற்படுவது சகஜம் தான், ஆனால் நிலைமை இது தான், இப்போதைக்கு மாற்றம் எதுவும் இல்லை,...   12:00:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
பொது பா.ஜ., தோற்க பிரார்த்தனை செய்யுங்கள் டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை
மிகத்தவறான புள்ளி விவரம் 2 % என்பது.. ஹிந்து பெயரையும் baptized பெயரையும் வைத்துக்கொண்டு, மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டிக்கொண்டு திரிகிறார்கள்.. அதுவும் சர்ச்சுகளின் வழிகாட்டுதலின் பேரில்.. காரணம் சில அரசாங்க சலுகைகளை முறை தவறி அனுபவிப்பதற்காக.. கேரளாவிலும், தென் தமிழகத்திலும், மங்களூர் பகுதிகளிலும் வடகிழக்கு பிராந்தியங்களிலும் இவர்கள் பெரும்பான்மையாகிவிட்டார்கள்.. ஹிந்துக்கள் இன்று பல இடங்களில் சிறுபான்மைதான்..   11:11:28 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மே
21
2018
உலகம் செல்வ செழிப்பு மிக்க நாடு இந்தியாவுக்கு 6வது இடம்
சார்.. இமயத்துக்கு இப்புறமாக உள்ள நிலங்களில் உள்ள கோவில்களும், சிலைகளும், பண்பாடும், இதிகாசங்களும், காசி ராமேஸ்வர தீர்த்த யாத்திரையும், மொழி அமைப்பும், உணவு முறையும், பாவபுண்ணிய கோட்பாடும், ஒரே மாதிரி இருப்பதை, பாரதம் என்கிற அமைப்பே முன்னம் இல்லை என்பவர்கள் எப்படி கண்ணுறுகிறீர்கள்? ஆண்டவர்கள் நிலத்தை பிரித்திருந்தாலும் மக்களின் பண்பாட்டின்படி ஒரு பாரதமாகத்தானே இருந்தது? சீனரும், ருசியரும், யவனாரும், அரேபியரும் எப்படி வெவ்வேறு கலாசார பின்னணி கொண்டவர்களோ அப்படியா பாரதீயர்கள் இருந்தனர்? ஏன் மானுடவியல் அறிஞர்கள் (anthropologist) கூட இப்பகுதி மக்களை ஓரினம் என்றுதானே வரையறுக்கிறார்கள்? இவையெல்லாம் வேலைக்காகாது என்று நீங்கள் கருதினால்..... உங்கள் கருத்து உங்களோடு... என் கருத்து என்னோடு..   09:41:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
தமிழக அரசே, நிர்வாகமே.. துணிவோடு சிக்சருக்கு பாலை தூக்குங்கள்.. அடித்து நொறுக்குங்கள்.. உங்களுக்கும் தமிழகத்துக்கும் நற்பெயரை உறுதி செய்யுங்கள்..   14:07:44 IST
Rate this:
11 members
0 members
38 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு அருமையான ஒரு சந்தர்ப்பம்.. இந்த கலவரத்துக்கு பின்னாலிருக்கும் களவாணி பயல்களை சரியானபடி நொண்டி நொங்கெடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினால் குஜராத்தில் மோடிஜி பெயர் வாங்கியதைப்போல வாங்கி ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றிக்கொள்ளலாம்.. தமிழர்களையும் இந்திய அளவில் தலை நிமிர செய்யலாம்..   13:51:02 IST
Rate this:
21 members
0 members
60 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் எல்லையில் பாக்., தாக்குதல் 6 பேர் பலி
தெரியவில்லையா? ஹிந்துக்கள் பெரும்பான்மையுள்ள எந்த மாநிலமாவது இப்படி பிரிவினை பேசுகிறார்களா என்று தேடுங்கள்.. தெள்ளென தெரிந்து விடும்.. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரைதான் ஒருங்கிணைந்த பாரதமும் அதன் வளர்ச்சியும், அதில் ஒட்டுண்ணிகளின் குதூகலமும்.. அப்புறம் சிரியா ....தான்..   13:42:09 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் எல்லையில் பாக்., தாக்குதல் 6 பேர் பலி
பாரத்தத்தின் பிரச்னைகளைக் கண்டு, அதுவும் எதிரிகளின் கையினால் ஏற்படுவதைக்கண்டு இப்படி சந்தோஷித்து கருத்து விஷவாந்தி எடுக்கிறாயே...   13:31:32 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

மே
22
2018
உலகம் எல்லையில் பாக்., தாக்குதல் 6 பேர் பலி
///பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி இது துரதிருஷ்டமானது என கூறி/// எப்படி பேசுகிறது இது என்று பார்த்தீர்களா? இது ஒரு விஷஜந்து.. மத்தியஅரசு உணர்ந்திருக்கும்...   13:19:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
தமிழகத்தில் தேசவிரோத பாவாடைகள், பச்சைகள் வெறியாட்டம் போட அப்பாவி மக்களை தூண்டி நரித்தனம் செய்கின்றன.. தமிழ் மக்கள் இதை உணரும்போது இவர்களை விரட்டி அடிப்பார்கள்..   13:13:03 IST
Rate this:
4 members
0 members
49 members
Share this Comment