தமிழர்நீதி : கருத்துக்கள் ( 3388 )
தமிழர்நீதி
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2018
அரசியல் காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் பா.ஜ., அதிக வெற்றி
தூரு நகராட்சியில் உள்ள 17 வார்டுகளில் 14ல் காங்கிரசும், 2ல் பாஜவும் வெற்றி பெற்றுள்ளது. கோகெர்நாக் நகராட்சி, புத்காம் நகராட்சி, சராரேஷெரீப்,, சதூரா நகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. லே மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடக்கிறது.இதிலிருந்து பிஜேபி கு சங்கு ஊதுறரர்கள் என்பது உலகுக்கு தெரியவருது . இன்னும் ஒரு சந்தேகம் , வாக்கு பதிவு சதவீதம் என்ன ?   16:04:01 IST
Rate this:
26 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
19
2018
சம்பவம் சபரிமலை போராட்டம் யார் அந்த ரேஹானா பாத்திமா?
மக்கள் தொகையில் பாதிக்கு இருக்கும் பெண்கள் இந்தியாவில் சிலஇடங்களில் செல்வதற்கு மறுக்கப்படுவதும் மறிக்கப்படுவதும் அதுவும் நாட்டின் நீதிமன்றம் அனுமதிமீறி நடப்பது நடப்பிப்பது அக்கிரமம் . காவிகளின் பிறப்பு தீட்டில் தான் ஆனால் நிர்வாணம் மறைக்க காவிஉடுத்திக் கொண்டால் பெண்களை துச்சமாக மதிக்கிறார்கள்   20:38:43 IST
Rate this:
55 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
19
2018
உலகம் செயற்கை நிலா சீனா திட்டம்
நம்மாளுகள் கர்ப்பூரம் , தீபாவளி பட்டாசு , ஊதுவத்தி எல்லாத்தையும் சீனாக்காரன் வித்துப்புட்டு நம்மகாஸில் சுற்றுசூழலை மாசுபடுத்தாத நிலா செய்யுறான் .   19:23:40 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
19
2018
பொது சபரிமலை சென்றது ஏன்? பெண்கள் பேட்டி
காவி தீவிரவாதம் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் குத்தாட்டம் போடுது . பெண்ணை வெறுக்கும் சாமியா இந்தியாவில் .பெண்ணையோ அசிங்கம் ஆணோ தூய்மை என்று ஒரு வழிபாட்டு கோட்பாடா .   14:19:30 IST
Rate this:
192 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கோவா அரசியலில் திடீர் திருப்பம்
மானம்கெட்டவர்கள் மதவாத காவிகள் . கடையில் பொருள் வாங்குவதுபோல MLA களை வாங்குகிறார்கள்   17:43:01 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா
அஃபரை காவு வாங்கிவிட்டது இந்த MeToo .   17:33:15 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
12
2018
பொது ரபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் பங்கு 10 சதவீதம் மட்டுமே டசால்ட் நிறுவனம் விளக்கம்
இவரு நம்மூரு நிர்மலா மாமா மேஸ்திரி மாதிரி இருக்காரு . வடை பார்ட்டியிடம் வாங்கிகிட்டு கூவுற்றார் போலிருக்கு .   23:44:25 IST
Rate this:
76 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
12
2018
பொது சபரிமலை விவகாரம் பந்தளம் அரச குடும்பம் உண்ணாவிரதம்
பெண்களை அவனானபடுத்தும் இழிவுபடுத்தும் இதுவரை அதை தொடர்ந்திருக்கும் மகுடம் இல்லாத அரசர் குடும்பம் . பெண்ணினத்திற்கு செய்த இழிவுக்கு உலகரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தியதற்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து ஒழிந்து அழிந்து போகட்டும் .   23:41:44 IST
Rate this:
10 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2018
உலகம் பாலியல் புகார்கள் விசாரணை நடத்த முடிவு
மீ டூ என்று பக்கத்து வீட்டுக்காரி , வேலைக்காரி எதிர்வீட்டுக்காரி , உடன் வேலைபார்க்கும் பெண் ஒரு பதிவை போட்டால் போதும் விசாரணைதான் . பிரபலம்கள் கிடுக்கிப்பிடியில் . பொய்யாக இருந்தால் இந்த மீ டூ கூட்டத்தை என்ன செய்வது . ஒருவிதத்திற்கு இது நல்லதுதான் , ஐயப்பன் கோவிலுக்கு போகும் பெண் பக்தர்கள் மீ டூ போட்டுவிடுவார்கள் என்று ஆண் சாமிகள் இருமுடியை கெட்டி பிடித்து கோசம்போட்டுடுவார்கள் . காரியம் ஆகும் வரை ஆண்களை துணைக்கு இட்டுசென்றுவிட்டு அப்புறம் அவர்கள் தரம் கருதி கோபித்திருந்தால் ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலில் மோரை குடிக்கவைத்து முகத்தில் ஒட்டிய துளி மோரை முத்தத்தால் எடுத்தார்கள் என்பார்கள் . இனி எந்த பிரபலமும் எந்த பெண்ணையும் அறிமுகம் செய்யும் போது யோசிப்பார்கள் . இன்னும் இருக்கு ,முத்தக்காட்சியில் கட் சொன்னபிறகும் முத்திக்கொண்டிருந்தார் என்று மீ டூ போடுவார்கள் . இதுக்குதான் மோனிக்கா லெவ்ஸ்கி மாதிரி ஆதாரம் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும் என்பது .   17:08:45 IST
Rate this:
126 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
12
2018
கோர்ட் முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு
வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார். வடை திருடினால் உடன் சிறை . பெரும்தொகை திருடி இருப்பதால் ஆற அமர மூன்று மாதம் விசாரித்து அப்புறம் வழக்கு தொடர்ந்து . உடன் ஆட்சிலிருந்து தூக்கிவிட்டு அப்புறம் விசாரணை என்றில்லாமல் இப்படி இழுத்துபுட்டிங்களே மை லார்ட் .   16:34:58 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X