A.SENTHILKUMAR : கருத்துக்கள் ( 99 )
A.SENTHILKUMAR
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2018
அரசியல் கணேச துதி பாடியதில் தவறில்லை எச்.ராஜா
சரியாக சொன்னீர்கள்...   11:06:48 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் பார்த்தது போதும் பொங்கி எழுவோம் கமல்
தமிழர்களாகிய நாங்கள் அடிமைகள். நாங்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான் ஓட்டு போடுவோம். ஏனென்றால் நாங்கள் அடிமைகள். மஞ்ச பையை கையில் பிடித்துகொண்டு மெட்ராஸுக்கு வந்த கருணாநிதி குடும்பத்தை கோடீஸ்வரர்களாக்கியதில் மற்றும் வீடியோ கேசட் கடை நடத்தி வந்த சசிகலாவை கோடிகளில் புரளவிட்டதும் தமிழர்களின்(அடிமைகளின்) பெருமையல்லவா. கமல் அவர்களே பொங்கி எழ சொல்ல நீங்கள் யார்? எங்களுக்கு ஓட்டு போட பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த கேள்வி எழுப்ப தகுதி இருக்கிறது. தயவு செய்து அடிமையாக எங்களை வாழவிடுங்கள்.   10:33:55 IST
Rate this:
1 members
1 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது கமலுடன் பினராயி நெருக்கம் தமிழக கம்யூ.,க்கள் புழுக்கம்
அன்புமணி திறமைசாலிதான்,ஆனால் சாதிக்கட்சி பின்னணி உடையவர். அதனால் அவர் மேலே வருவது கடினம்.   09:54:08 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் சேஷனை நெகிழ வைத்த கமல்
வெற்றிவேந்தன் அவர்களே, இந்த கேள்வியை பிரேமா நந்தா , நித்யா நந்தா , ஆசாரம் பாபு இவர்களிடம் கேளுங்கள். நீங்கள் விரும்பும் பதிலை பெறுவீர்கள்.   19:41:39 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது குழந்தை கமலுடன் தந்தை சீனிவாசன் புகைப்படத்துடன் மலரும் நினைவு
கமல் அவர்களின் தந்தை தனது குருவான யாகூப் ஹாசன் அவர்களின் மேல் உள்ள பற்றின் காரணமாக அவருடைய எல்லா மகன்களுக்கும் ஹாசன் என்ற பெயரை வைத்திருக்கிறார். இதை நான் சொல்லவில்லை திரு. சாருஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது.   15:59:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
உலகம் சவுதி பெண்கள் தொழில் துவங்க ஆண் அனுமதி தேவையில்லை
கண்டிப்பாக, இவர் ஒரு சவுதி அரேபியாவின் பாரதியார்.   09:21:02 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
அரசியல் ரசிகர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் ரஜினி
இப்பமட்டும், என்ன வழுதாம்? எல்லா அரசியல்வாதி பயல்கள் கோடி கணக்குல கொள்ளடிச்சு தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கி வச்சிருக்கானுக. ரஜினி வந்து வியாபாரியா மாறிட்டாரா? தமிழ் நாட்டில் உள்ள எல்லா மது பான ஆலைகளும் யாருடையது தெரியுமா? சசிகலா குடும்பம் மற்றும் கலைஞருடைய குடும்பத்தினருடையது. இப்ப சொல்லு யார் வியாபாரியென்று. இவர்கள் சாதாரணமான வியாபாரிகளெல்லா மக்களுடைய உயிரை குடிக்கும் சாராய வியாபாரிகள். இவர்கள் அனைவரும் கொலைகாரர்களுக்கு சமமானவர்கள். என் தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் நாம்தான் கஷ்டப்படுகிறோம் என்றால் நம்முடைய சந்ததியினராவது நல்லாயிருக்கட்டும்.   09:47:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
அரசியல் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும் ஓவேசி
திரு.ரவி அவர்களே, அப்படி கொண்டாடுபவர்களை "பச்சை" துரோகிகள் என்றழைக்க வேண்டும்.   13:47:38 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
அரசியல் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும் ஓவேசி
பாகிஸ்தானுக்கு எதிராக எந்த விளையாட்டிலும் இந்திய அணி தோற்கும்பொழுது கொண்டாடும் இந்திய முஸ்லீம்களை எப்படி தண்டிப்பது. காலை மட்டும் வெட்டலாமா ? இதற்கு ஒரு கோரிக்கையை மத்திய அரசிடம் நீங்கள் முன்வையுங்கள்.   13:43:04 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
26
2018
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X