Appu : கருத்துக்கள் ( 3380 )
Appu
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2017
சம்பவம் மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு தண்டனை
மதவெறியில் பிழைப்பை நடத்துவது மிக மட்டமான கீழ்த்தரமான வாழ்க்கை.. மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்... அதை கூறுபோட்டு அக்கு அங்குஅக்காக பிரித்து மேய்ந்து மற்ற சமூகத்தினரை மட்டமாக விமரிசித்து அண்டி பிழைப்பதை விட செத்து போயிரலாம்... இது குறிப்பிட்ட யாருக்காவும் சொல்லல.. என்னோட பொதுவான கருத்து இது... என்ன பொறுத்தவரை நல்ல இந்துக்கள் பலர் இருக்கும் நமது இந்தியாவில் வெறி கொண்ட சிலர் எடுத்துக்காட்டு காசிமணி,தேசநேசன், தீசன்,சர், கணேஷன், அரிஹர அய்யர், அக்கினி சிவா,, அண்ணாமலை போன்ற கொடூர நெஞ்சம் சிறுபான்மையினர் மீது கொண்ட இரக்கமற்ற பதிவாளர்களை போன்றவர்களை தவிர ஏனைய நல்ல உள்ளங்கள் பல உள்ளன.... நான் இவர்களது பாய்ச்சலை கண்டே மானாவாரியாக பதில்களை பதிந்து வந்தேன்... இவர்களை போன்றோரை திருத்துவது என்பது குதிரை கொம்பு என்பது நன்கு விளங்கி விட்டது... இவர்களின் தரத்துக்கு இணையாக இவ்வளவு நாள் ஈடு கொடுத்து எழுதியமைக்கு இப்போது வருந்துகிறேன்...இவர்களுக்கு சமமாக பேசி எனது தரத்தை நானே குறைத்து கொண்டது போல தான் உள்ளது.. அவர்களுக்கும் எனக்கும் மனதளவிலும் சரி கொள்கை அளவிலும் சரி நிறைய வேறுபாடுகள் உண்டு... நான் ஒன்றிணைந்து வாழ்வது தான் நல்லது என்கிறேன்.. அவர்கள் நீயும் உன் சமூகமும் மட்டம்.. உங்களுக்கு தகுதி இல்லை என்ற கொள்கையில் தான் நிற்கிறது.. எனவே எனது இந்த அபசர்வேசனிற்கு பின்னர் இனி இவர்கள் இருக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை? நல்ல நட்பு தேவை.. தீய நட்பு வேண்டா நட்பு விலகி நில் என்ற கருத்துக்கேற்ப இவர்களை விட்டு விலகி நிற்பதற்காக இனி தினமலர் கருத்து பகுதியில் என்னுடைய பதிவை நிறுத்த போகிறேன்... உண்மையான பால் எது, கள் எது என்பதற்கு வித்யாசம் அனைவரும் காலப்போக்கில் உணரலாம்... எனவே இதுவரை எனக்கு ஆதரவளித்த தினமலருக்கும் சரி கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பான நன்றி... எல்லோரும் நல்லா இருங்க.. என்னோட உண்மையான மன எண்ணம் உங்களனைவருக்கும் புரியவேண்டும் என்பதே எனது இப்போதைய நினைப்பு. .எந்த ஒரு சக வாசகரின் கருத்துக்கோ அல்லது வேறு காரணத்திற்கோ பயந்து நான் இங்கிருந்து செல்லவில்லை,,உண்மையை உரக்க பேசாமல் கொள்கையால் புரியவைக்கவே கருத்துக்கள் பதிவை இத்தோடு நிறுத்துகிறேன்.. மற்றபடி எப்போதும் போல தினமலர் செய்தியை வழக்கம் போல வாசிப்பேன் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. .மீண்டும் பதிவு செய்ய விரும்பும் இரண்டு விஷயம் 1) இந்துக்களுக்கு எதிரி அல்ல ஒன்றி வாழும் நண்பனே,,சிறுபான்மை என்ற எண்ணம் கொண்டு நடப்பதை எல்லாம் மூர்க்கமாக விமரிசித்து வெறுப்பை காண்பிக்கும் வெறி கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். 2 ) எல்லா விஷயத்திலும் எல்லாரிடமும் நல்ல விஷயமும் உண்டு குறைகளும் உண்டு.. அதற்கு கட்சிகள் மட்டும் அல்ல மனிதர்கள் நாமும் அதே ரகம் தான்... குறைகள் இருப்பினும் இரு தரப்பும் ஓட்டும் உறவுமாக ஒன்றிற்கொன்று விட்டு கொடுத்து அன்பை பகிர்ந்து நல் வாழ்வு வாழ்வது தான் இருபக்க கண்ணோட்டம்.. இல்லாதோரை நான் அவர்கள் குவாலிட்டியில் பதிந்திருப்பேனே தவிர எந்த சமூகத்திற்கும் எதிரி அல்ல.. எல்லோரையும் மதிக்கிறேன்.... மீண்டும் அனைவருக்கும் நன்றி...   20:40:06 IST
Rate this:
8 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
25
2017
சம்பவம் மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு தண்டனை
@I love Bharatham - chennai,இந்தியா///டே கூமுட்டை ஒருத்தன் கருத்து எழுதுறது,,எழுதாதையும் கூட மதவாதமா பாக்கிற சொம்பை,,நான் சொன்னது உனக்கு புரியலடா மடையா.. திரும்ப சொல்றேன் கேளு... உன்னோட தோஸ்து வெறியனுவ என்ன எங்க எங்கன்னு கேட்டு டெண்டர் உட்டுட்டு இருந்தானுவ.. அவனுகளுக்கு பதில் சொல்லி இருக்கேன் டே நான் ஏற்கனவே கருத்து பதிவு செய்திருக்கேன் என்று.. .நீ சூடு தண்ணி நல்ல கொதிக்க வச்சி சூடு ஆறதுக்குள்ள மடக்கு மடக்குனு நாலு நாளைக்கு குடிச்சிட்டு எல்லா கருத்துக்களையும் தேவைப்பட்டா மூக்கு கண்ணாடி போட்டு படித்து பாருடா சொம்பை... கூவுறதுக்கு முன்னால என்ன நாயம் என்ன தப்புனு யோசிக்கனும்.. சும்மா பேர பாத்துட்டு கைல வந்ததை எழுதுறதெல்லாம் ஒரு பொழப்பாடா?   20:09:27 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
25
2017
அரசியல் ஜி.எஸ்.டி.,யை விமர்சிக்க டயலாக் பேசும் ராகுல்
@rajavelu E. - Gummidipoondi,இந்தியா/// இதே பாஜகவை எதிர்ப்பவன் "சாயாக்கடைகாரன்" என்றால் எத்தனை பேர் தினம் மதித்து எழுத பழகு என்று படை எடுத்து என்னவோ நமக்கு நாகரீகம் பற்றி தெரியாதது போல நம்மள கொர சொல்லி பாடம் எடுத்துவிட்டு போவானுக வெத்துவேட்டு சொம்பணுக..இன்னக்கி கூட ஒரு இங்கிலீபீச் பாசக சொம்பு வந்து கதறிட்டு போவுது....இவனுக எல்லாம் ஒருபக்க பார்வை குறைபாடு உள்ள தருதலைங்க..   20:03:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
25
2017
உலகம் 200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் சாம்சங் தாராளம்
ஏண்டா ஊசி உன் மனசுல இருந்து வாயி வழியா நல்ல வார்த்தைகளே வராதா? அபசகுனமாவே பேசுறியே நீ எல்லாம் என்ன ஜென்மம்டா??? அதிர்ஷ்டசாலி பிராயாணிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்   19:51:53 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
25
2017
அரசியல் நவ.,8 கறுப்பு பணம் எதிர்ப்பு தினம் ஜெட்லி தகவல்
மத்தவங்க மேல துப்பிட்டு அப்டியே அவுரு மேலயும் துப்பிவிட்ருக்கார்,,பாஜக காரன் எவன்கிட்டயும் கருப்பு பணம் இல்ல..நம்பிடுங்க..கருப்பு பணம் வச்சிருக்கவன் காங்கிரஸ்காரன் மட்டும் தான்..   18:38:27 IST
Rate this:
6 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
25
2017
உலகம் மிதவாத இஸ்லாமுக்கு சவுதி திரும்பும் பட்டத்து இளவரசர் உறுதி
வெறிபிடித்து இதை போல ஆடுபவர்கள் முதலில் அழிந்ததாக சரித்திரம் உள்ளது.... அடங்கி இருப்பவர்கள் வாழுகிறார்கள்.. நீ அடங்கி நல்ல என்விராய்ண்ட்மென்டில் இனியாவது வாழ பார்....   18:24:30 IST
Rate this:
82 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
25
2017
உலகம் மிதவாத இஸ்லாமுக்கு சவுதி திரும்பும் பட்டத்து இளவரசர் உறுதி
இங்கே மலரின் மகள் என்ற புனைபெயர் போர்வையில் சவுதி போயி சவூதி காசை சம்பாரித்து விட்டு அவர்களுடைய சட்ட திட்டங்களை குறை கூறி புலம்புவதை எல்லோரும் நன்கு உணரலாம்... பொருந்தாத அடுத்த நாட்டிற்கு போகவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.. போயி வேல பாத்து அவனுக காச சம்பளமா எண்ணி வாங்கிட்டு பேங்குல போட்டு சேமித்து வாழ்க்கைக்கு வச்சிட்டு இங்கே வந்து புலம்புவது அசிங்கம் மட்டும் அல்ல மட்டமான செயல்... நீ வேலைக்கு போகலேன்னா அவனுகளுக்கு உனக்கு பதிலா வேற ஆயிரம் பேர் கிடைப்பான்...   18:22:27 IST
Rate this:
77 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
25
2017
உலகம் மிதவாத இஸ்லாமுக்கு சவுதி திரும்பும் பட்டத்து இளவரசர் உறுதி
உன்ன யார் அங்க போக சொன்னது? நீ அங்க போகலேன்னு யாரும் அழுவல.. பொலம்பாத அடுத்த நாட்டு சட்டம் அது அவர்கள் சட்டம்.. புடிக்கலேனா போவாத... உன் நாட்டுல இருந்து யாரும் உன்ன விரட்டி உட்டாங்களா சவுதிக்கு போனு???   18:18:22 IST
Rate this:
19 members
1 members
8 members
Share this Comment

அக்டோபர்
25
2017
உலகம் மிதவாத இஸ்லாமுக்கு சவுதி திரும்பும் பட்டத்து இளவரசர் உறுதி
இசுலாமியர் மீது உனக்குள்ள வெறுப்பின் உச்சக்கட்டம் இந்த கேனத்தனமான கருத்து...காவி அல்லது மஞ்சள் உடை உடுத்தாமல் நீ பங்குனி உத்திரத்துக்கு காவடி தூக்க முடியுமா? ருத்திராட்ச மாலை போடாமல் நீ விரதமில்லாமல் அய்யப்பனை தரிசிக்க போக முடியுமா? என்ன பேசுகிறாய் நீ? வாயி இருந்தா எதுவேனா பேசலாம் என்ற மட்டமான நினைப்பை தூக்கி குப்பையில் போடு.. அந்த சமூகத்தினருக்கு உள்ள கட்டுப்பாடுகள் தேவையான சட்டங்களை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை உள்ளது? உன்னை இங்கே ருத்திராட்சமாலை போடக்கூடாது என்று வேறு சமூகம் வினவியதா? ஏன் இந்த வேற்றுமை? நஞ்சை விதைப்பதே உன்னை போன்ற கொடிய வெறி கொண்டவர்கள் தான் என்பதற்கு நீயும் உன்னுடையா இது போன்ற கருத்துக்களும் எடுத்துக்காட்டு...   18:15:23 IST
Rate this:
75 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
25
2017
உலகம் மிதவாத இஸ்லாமுக்கு சவுதி திரும்பும் பட்டத்து இளவரசர் உறுதி
கணிப்பு தவறு என்பது எனது எண்ணம்..சமீபத்தில் நொடிந்து போன கட்டுமான துறை வேலைகள் (ஆயில் பிரைஸ் கிரைசிஸ்) பலவும் தடைப்பட்டு மிகவும் கணிசமான ப்ராஜெக்ட்டுக்கள் மட்டுமே இயக்கப்படுவதால் வேலையில்லா திண்டாட்டத்தால் பலரும் வெளியேற வேண்டிய சூழ்நிலையில் வெளியேற்றினார்கள் என்று தான் பலதரப்பு செய்திகளும் கேள்விப்பட்டதும்.. சியா சன்னி என்ற பார்வை உங்களை போன்ற மூன்றாம் தர எண்ணம் கொண்டோர் கொண்டிருப்பது சகஜமே.. நாட்டு ராச்சிய உறவுகளுக்குள் பிரிவு முட்டல்கள் இருந்தாலும் அதனால் வெளிநாட்டவர் சியாவாகத்தான் இருக்கனும் இல்லை சன்னியாக தான் இருக்கனும் என்று நூறு சதம் இருக்க வாய்ப்பில்லை.. என் மாமா மகன் மூன்று வருடம் முன்பு சவுதிக்கு வேலைக்கு சென்றார்.. அவருடன் சியா வகுப்பை சார்ந்த சென்னையை இருப்பிடமாக கொண்ட பல நண்பர்கள் வேலை பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்.. எனவே சிண்டு முடிந்து குளிர் காயும் வேலையை ஒதுக்கி வைப்பது தன்மை என்பதை உணரவும்.. ராஜாங்க ரீதியாக பாகுபாடு இருக்கலாம்.. ஆனால் அதன் எதிரொலிப்பு வெளிநாட்டு வேலையாட்கள் மேல் திணிப்பிப்பதில்லை என்பதே எனது கருத்து... திணிப்பை விரும்புவோர் எப்போதும் திணிப்பை பற்றியே யோசிப்பதில் வியப்பும் இல்லை.. மாற்றம் ஒன்று தான் மாறாதது.. மாறுங்கள்..ரெண்டு கண்ணில் காட்சிகளை பார்த்து பாக்க தேவை உங்களுக்கு உள்ளது என்பதும் எனது அனுமானம்...   18:09:34 IST
Rate this:
11 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X