Balan Palaniappan : கருத்துக்கள் ( 121 )
Balan Palaniappan
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2017
பொது வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை தமிழிசை
நாம் வேலை செய்து அதில் அடுத்தவன் சம்பாதித்த (கொள்ளை அடித்த) பணத்திலிருந்துதான் எதிர் பார்க்கிறோம். அதிலொன்றும் தப்பில்லை   09:30:29 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
சினிமா பா.ஜ., கூட்டணிக்கு ஏற்றவர் ரஜினி : கமல் கருத்து...
பிஜேபியின் அடிவருடிகள் தமிழ் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். தங்களின் கணக்கிலடங்கா illegal சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள இவர்கள் பிஜேபி என்ன சொன்னாலும் என்ன என்ன சொன்னாலும் செய்வார்கள்.   03:13:19 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
அரசியல் ஜெயலலிதா அறிவித்தும் வராத தொழில் கொள்கை!
பிஜேபி அரசு தமிழ் நாட்டை பகடை காயாக்கி சின்னாபின்னமாகி விட்டது. தமிழ் நாட்டின் சாபம் பிஜேபியை சும்மா விடாது. தமிழ் நாட்டின் அணைத்து குழப்பங்களுக்கும் பிஜேபியே காரணம். பிஜேபியின் ஆதிக்கம் இல்லாவிட்டால் இந்நேரம் இந்த குழப்ப நிலைக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கும். பிஜேபி தங்களின் சுயநலனுக்காக தமிழ் நாட்டு மந்திரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள். இதனால் குழப்பம் தான் மிச்சம். மந்திரிகளுக்கு செயல்பட நேரம் இல்லை உள்ளே இருக்கும் குழப்பங்களை எப்படி சரி செய்வதற்கே நேரம் போதவில்லை அவர்களுக்கு. . வேதனை. இந்தியாவின் சிறந்த ஆளுமை படைத்த தலைவர்கள் இருந்த நாட்டில் நரிகளும் எலிகளும் உள்ளே புகுந்து நாசம் செய்கின்றன. வேதனை வெட்கம். தமிழகமே உயிர்த்தெழு உன் வீர மரபினை அந்நியன் சிதைத்திட இடம் கொடுக்காதே. நாய்களையும் குள்ள நரிகளையும் விரட்டிடுவோம் தமிழகத்தை காத்திடுவோம்.   03:07:37 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
பொது ஆராய்ச்சிகளின் சிகரம் சிக்ரி
அருமையான தகவல். இது சினிமா அல்லது அரசியல் செய்தி என்றால் இந்நேரம் ஆயிரம் பேர் கருது எழுதியிருப்பார்கள். இளைஞர்கள் புத்திசாலிகள் ஆனால் அவர்களின் நாட்டம் தடம் புரண்டு கேட்ட வழிகளில் செல்கிறது. இளைஞர்கள்கள் கையில் தான் நம் நாட்டு எதிர்காலம் இருக்கிறது. அவர்கள் நல்ல பயனுள்ளவற்றில் நாட்டம் கொள்ள வேண்டும். சிக்ரிக்கும் அங்கே பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.   02:50:18 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
சம்பவம் சட்டீஸ்கர் விவசாயிக்கு ரூ.76.73 கோடிக்கு மின்கட்டணம்
வேண்டும் என்றே யாரும் விவசாயிக்கு கோடி கணக்கில் பில் போட மாட்டார்கள். இது சில தவறுகளால் நடப்பது தான். சமீபத்தில் தமிழ் நாடு ஆதார் கார்டிலும்கூட இந்த மாதிரி செய்திகள் வந்தன,   17:09:59 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
அரசியல் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக வழக்கு
சட்டம் இதில் கடமையை செய்ய தவறினால் மக்கள் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்   14:40:37 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
22
2017
அரசியல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி
பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது வெறும் இரு நூறு ரூபாய்தான் அவர் பெட்டியில் இருந்தது.   04:12:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
பொது குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்த விழா ஆடம்பரமாக நடந்தேறியதாக தெரிகிறது. இதற்கான செலவு பல கோடிகளை தாண்டியிருக்கலாம். RTI யில் விவரம் கேட்டால் தெரியும். இதற்கான செலவுக்கு ஒரு மினி செக் டாம் கட்டி பல ஆயிரம் பேர் பலன் பெறுமாறு செய்திருக்கலாம். ஓட்டு வங்கியினை குறிவைத்து இவையெல்லாம் செய்யப்படுகின்றன.   09:32:29 IST
Rate this:
70 members
1 members
18 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
அரசியல் ஜெயலலிதாவும் சிறையில் இருந்திருப்பார் தினகரன்
உலகிலேயே நீதி மன்றத்தால் குற்றவாளியென்று ஊர்ஜிதப்படுத்தியவர்களை முன்னிறுத்தி மக்களிடம் ஆதரவலா கோரும் கேவலம் தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்கும். தண்டிக்கப்பட்டவர்கள் தான் அம்மாவும் சின்னம்மாவும். தமிழ் மக்கள் மழுங்கிப்போய்விட்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஒரு எடுத்துக்காட்டு வேண்டியதில்லை.   16:53:47 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment