வெகுளி : கருத்துக்கள் ( 1715 )
வெகுளி
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2018
அரசியல் கவர்னருக்கு களங்கம் பத்திரிகையாளர்கள் கண்டனம்
பிரச்சனை திசை திரும்புகிறது.....   15:00:22 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
சம்பவம் பணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா? பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை
முக்கிய நபர்கள், முக்க முயன்ற நபர்கள் அனைவரையும் பிடியுங்கள்.....ஒரு பயலும் தப்பக்கூடாது....   01:23:52 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
பொது  முன்னாள் செயலர் ராமமோகன ராவ்... பல்டி!
அம்மாஜியை காக்கத் தவறியவர்களை கொரில்லா செல்லில் வைத்து விசாரியுங்கள்..... நம்பிக்கை துரோகிகள்....   01:19:38 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் பதவி விலகும் வரை போராடுவோம்
செயலு எந்தவித சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தினாலும் யாருமே கண்டுக்கறதில்லை......ஒரு வேல்முருகன், கௌதமன், சைமனுக்கு கிடைக்குற கவனம் கூட கிடைக்க மாட்டேங்குது..... எந்த பேட்டையிலும் புது ரவுடிகளுக்குதான் கெத்து.....   01:15:42 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் தமிழக பா.ஜ.,வில் மாற்றம்? தேர்தலுக்கு தயாராக அதிரடி
அறிவுஜீவிகள் பா.ஜ. தலைவர்களானால் கருத்து சொல்லலாம்.....கட்சி வளராது.....தமிழகத்தில் கட்சி தலைவனாக ஒன்று தரை லோக்கலா இருக்கணும் அல்லது திரை நட்சத்திரமா இருக்கணும்......   01:02:07 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
பொது பாலியல் புகாரில் ஆதாரமற்றது என்கிறார் கவர்னர் மறுப்பு!
தங்களது புரிந்து கொள்ளும் திறன் குறித்து..... ஹி ஹி..... கருத்து கூற விருப்பம் இல்லை .......   17:09:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
பொது மாணவர்களின் ரூ.10 கோடி அரசுக்கு திரும்புது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல திட்டங்களில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன..... இந்த மாணவ மாணவியர் விடுதிகளில் நடக்கும் அநியாயங்கள் வேறு விதம்......   02:26:37 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
பொது கான்ஸ்டபிள் தேர்வில் டாக்டர், இன்ஜினியர்கள்
இவர்கள் திறமையில்லாதவர்களா அல்லது மஹாராஷ்டிர மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு கிடைக்கும் வருமானம், டாக்டர், இன்ஜினியர் மற்றும் வழக்கறிஞர்களின் வருமானத்தை விட அதிகமா?   02:19:34 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
பொது பாலியல் புகாரில் ஆதாரமற்றது என்கிறார் கவர்னர் மறுப்பு!
பெண் பேராசிரியரை முறையாக விசாரிக்க வேண்டும்..... இரண்டு வாய்ப்புகள் உள்ளன....... ஆடியோவில் உள்ளதுபோல் இந்த பெண் சில அதிகாரிகளுக்கான ஆள் பிடிப்பவராக இருக்கலாம்......இது உண்மையென்றால் அந்த அதிகாரிகளின் பெயர்கள் வெளிவர வேண்டும்........அல்லது இவையனைத்தும் ஆளுநரின் செயல்பாடுகள் பிடிக்காதவர்கள் அவரை தமிழகத்திலிருந்து துரத்த ஏற்பாடு செய்த நாடகமாகவும் இருக்கலாம்...... இது உண்மையென்றால் அந்த சதிகாரர்களின் பெயர்கள் வெளிவர வேண்டும்......   02:14:16 IST
Rate this:
3 members
1 members
23 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சம்பவம் காங்கிரஸ் அதிருப்தியாளர்களால் கர்நாடக மாநிலத்தில். கலவரம்! ..
நோட்டாவை விடுங்க பாசு.......அந்த கட்சிக்கு தமிழகத்தில் வேட்பாளர் கிடைத்ததே ஆச்சரியம்தான்....... திராவிட அரசியலை வடநாட்டு தலைவர்களால் புரிந்து கொள்ள முடியாது....... அவர்களது உள்ளூர் தலைவர்களுக்கு தகுந்த மதிப்பளிக்க படவில்லையென்றால் அந்த கட்சியால் இங்கு வளர முடியாது.....உங்கள் தொழில் கெடாது..... பயப்படாதீர்கள்.....   17:08:15 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment