ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் : கருத்துக்கள் ( 22 )
ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
அரசியல் கண்மூடித்தனமான கடன்!
கடந்த காலங்களில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, கண்மூடித்தனமாக கடன்களை அளித்தது மட்டுமல்லாமல், வங்கித் துறையை பலவீனமாக்கியது. இதனால், அவற்றின் இழப்பு, 18 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 53 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.................... தகுதி இல்லாதோருக்கும்...... கார்ப்பரேட்டுகளுக்கும்னு சொல்லியிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..   08:16:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் - டீசலில் இருந்து கிடைக்கும் வரிதான் கணிசமான வருவாய். இதை இழக்க எந்தவொரு அரசும் தயாராக இருக்காது.   19:43:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
கடந்த 3 ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை குறைவால் மத்திய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வருவாய் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்பட்டன. இப்போது தனது வரியை மத்திய அரசு குறைத்துக்கொண்டால் அதன் விளைவாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, கைவிட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.   19:43:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
கலால் வரியில் ரூ.2 குறைத்தாலும்கூட அது மத்திய அரசின் வருவாயில் ரூ.28,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடி வரை இழப்பை ஏற்படுத்தக்கூடும்.   19:42:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
பெட்ரோல் - டீசல் விலை இந்தளவு அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஒரு முக்கியமான காரணம் என்றால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது இன்னொரு முக்கியமான காரணம். இவையிரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மறுக்க முடியாது.   19:42:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
பெட்ரோல் டீஸல் விலை பத்திப் பேசி இன்னும் எத்தனை காலத்தை ஓட்டப் போறாங்கன்னு தெரியலை..... அது என்ன தினமும் சாப்பிடும் பொருளா.... அன்றாட உபயோகப் பொருட்கள் எத்தனை விலை குறைந்துள்ளது....அதில் வரும் மிச்சத்தை இதுக்கு கொஞ்சம் செலவு செய்யுங்களேன்...... மாநில அரசை விலை குறைக்கச் சொல்லிக் கேளுங்களேன்.... 4 மாநிலங்கள் குறைத்து முன்னுதாரணமாய் இருக்கின்றன... மாநில அரசுக்கு மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரி ரூ 19 .80 ல் 42 % பங்கு கொடுக்கின்றது... அது போக மாநில அரசு வாட் வரியாக..... பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியில் தமிழக அரசுக்கு அதிக அளவாக பெட்ரோலுக்கு 22.76 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 16.95 ரூபாயும் வரி வருவாயாக கிடைக்கிறது......இதை குறைக்கச் சொல்லி கேட்கலாமே.. ஸ்வச் பாரத் வந்தப்புறம்தான் பெண்கள் காட்டுப் பக்கம் ஒதுங்கும் அவஸ்தை குறைந்துள்ளது.... இது காட்டுமிராண்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..... எல்லாத்திலும் பிச்சை பொறுக்கும் அரசியல்வாதிகளையே பார்த்துப் பழகிய தமிழர்களுக்கு... நல்லது எதுன்னே தெரியாமப் போச்சி....   19:35:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?
காங்கிரஸ் ரூ 2 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றது. அது தற்போது அடைக்கப்பட்டிருக்கின்றது. கலால் வரியில் மாநிலத்திற்கு 42 % பங்கு உண்டு.... அது போகவும் மாநில அரசு தனியாக வரி வசூலிக்கின்றது.......   15:36:34 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?
அது நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுகின்றது.... மாநில அரசு வரி உயர்த்தியதில் வரும் வருமானத்தை எதற்கு செலவிடுகின்றார்கள் என விளக்க முடியுமா...   15:33:37 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?
ராஜஸ்தானில் டீஸலுக்கு 4 % வரி குறைக்கப்பட்டுள்ளது... தெலுங்கானாவில் பரிசீலனையில் உள்ளது.... தமிழகத்தில்??? குறைக்க இயலாது ஸாரி.........என பதில் வருகின்றது..... இதை யாரும் கேட்க மறுப்பதன் காரணம் என்ன..   15:31:47 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?
மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில் மாநிலத்திற்கு 42 % பங்காக வழங்கப்படுகின்றது... அது எதெற்கெல்லாம் செலவிடப்படுகின்றது என்று மாநில அரசைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்... மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில் தனது பங்கு ரூ.19.48 ல், ரூ.8/= கிராமப்புற சாலை, மாநில நெடுஞ்சாலைகளுக்கு செலவழிக்கப்படுகிறது. “ஒரே ரேங்க், ஒரே பென்ஷன்”, எனும் வீரர்களுக்கான பென்ஷன் திட்டத்திற்கு வழங்கப்படுகின்றது.   15:29:02 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X