thangadurai : கருத்துக்கள் ( 25 )
thangadurai
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2017
அரசியல் அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி...பறிப்பு!
நல்லது முதலில் மன்னார்குடி கும்பலை விரட்டியதற்கு. ஆனால், இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களும் திருந்தமாட்டார்கள். அப்படியே திரும்ப ops eps என மனம் மாறிவிடுவர். சசிகலா எப்போ ஜெயலலிதா மாதிரி கொண்டை போட்டு பால்கனியில் நின்று போஸ் கொடுக்க கட்சியினர் அடிமைகள் மாதிரி ஒரு வேலைஆளால் நடத்தப்பட்டார்களோ அப்போதே ops திரும்ப ஆரம்பித்திருக்க வேண்டும். முகஸ்துதி பாடிட்டு சின்னமா எங்கம்மா உங்கம்மா னு ஸீன் போட்டுட்டு இப்போ வெளியில துரத்துறோம்னு சொன்ன யார் நம்புவா?.   10:56:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2017
அரசியல் நெற்றியில் பெரிய பொட்டு ஏன்? தீபா திடீர் விளக்கம்
ஆசை யாரை விட்டது? சொத்துக்காக இன்னும் எவ்வளவு வேஷமும் போட மேடம் தயார்   12:44:06 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
8
2017
அரசியல் குஷ்பு - காயத்ரி டுவிட்டரில் மோதல்
இந்த இரண்டு பத்தினி தெய்வங்களும் அடித்துக்கொள்ளட்டும்   12:51:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
8
2017
அரசியல் குஷ்பு - காயத்ரி டுவிட்டரில் மோதல்
Raman இந்த ரெண்டும் ஒரு தேவை இல்லாத ஜென்மங்கள். இதிலே ரெண்டும் கருத்து சொல்லுது. என்ன விளம்பரமோ..   12:50:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2016
பொது முதல்வர் உடல் நிலை முன்னேற்றம் அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்
அன்பான சகோதர சகோதிரிகளே ஒருவர் கஷ்டத்திலோ உடல் நிலை பாதித்தோ, அன்பும் ஆறுதலம் காட்ட வேண்டிய நேரத்தில், புண்படுத்தும் வகையில் பேசுவதும் கேவலப்படுத்துவதும் , வீரனுக்கும் , தமிழனுக்கும் அழகல்ல. நாம் தமிழர்கள் , நாம் வீரர்கள் நாம் நமது பகைவர்களுக்கு அருள்வாய் என்ற மாண்பினை உடையவர்கள். எனவே நாம் நம் பிரார்த்தனைகள் மூலம் நமது முதல்வர் அவர்கள் விரைவில் குணமடைய கைகோர்ப்போம். வாருங்கள் சகோதர சகோதரிகளே அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம் வாழ்க முதல்வர் வாழ்க தமிழ் வாழ்க தமிழகம்   10:10:54 IST
Rate this:
33 members
1 members
32 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
பொது இந்திய ராணுவத்தின் சாகசம் நடந்தது எப்படி
அவனை அடிக்கிற அடியில , அடியில இருக்கற ஸ்ரீலங்கா காரன் குள்ள நரி வேலைய மறந்திடனும்   16:51:29 IST
Rate this:
0 members
0 members
57 members
Share this Comment

செப்டம்பர்
27
2016
அரசியல் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ., ஆலோசனை
இங்கே சில திமுக விசுவாசிகளும் இந்துக்களுக்கு எதிரானவர்களும் அம்மாவை பற்றி அரைகுறை அறிவுடன் தங்களது அநாகரீக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அநாகரீக கருத்துக்களுக்களின் அதிபதியான கருணாநிதியையே சமாளித்தவர். அம்மா. நீங்கள் தான் தமிழகத்தின் காவல் தெய்வம் உங்களால் மட்டுமே தமிழகத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது, நியாயம் கிடைக்கும். தமிழக மக்கள் உங்களின் சில ஆணவ குணங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர் அது இருந்தால்தான் கருணாநிதி போன்ற தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியும். நீங்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரதிக்கும் உண்மை தமிழன்.   16:23:48 IST
Rate this:
19 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
27
2016
உலகம் அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதம் ஹிலாரி அசத்தல் டிரம்ப் சொதப்பல்
நானும் இந்த விவாதத்தை பார்த்தேன். நமது பிரதம வேட்பாளர்களும் இதுமாதிரி விவாதங்கள் நடத்திட வேண்டும். அனைத்து அமெரிக்கா பத்திரிகைகளும் ட்ரம்ப் சரியாக பேசவில்லை என்று சொன்னாலும், அவர் சரியாகத்தான் முடிந்தவரை பேசினார். ஒரு சாமானிய அமெரிக்கனின் யோசனைகளை எடுத்து வைத்தார். ஹிலாரியின் திட்டங்கள் கல்வி வளர்ச்சி மற்றும் ஹெல்த் கேர் நல்லவை. ஆனால், வரியை குறைப்பது மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களின் 2.5 டிரில்லியன் டாலர்களை, அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்கான எந்த திட்டமும் ஹிலாரியிடம் இல்லை. வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு ஏற்கனவே உள்ள திட்டங்களை மட்டுமே ஹிலாரி எடுத்து கூறுகிறார். ஆனால், ட்ரம்ப் ரேடிக்கல் திட்டங்களை எடுத்து வைத்துள்ளார். அமெரிக்கர்களை பொறுத்தவரை, வேலை வாய்ப்பு மற்றும் செக்யூரிட்டி முக்கியம். காண்ட்ரிபூட் பண்ணாத நேட்டோவில் உள்ள 28 நாடுகளை வற்புறுத்த வேண்டும் என்று அறைகூவல் விடும் ட்ரம்பிற்கு முன் ஹில்லாரி எந்தவித விவாதங்களையும் எடுத்து வைக்க வில்லை. சீனா மற்றும் மெக்ஸிகோவிற்கு பறக்கும் வேலை வாய்ப்புகளை காப்பது பற்றி எதுவும் ஹிலாரியிடம் இல்லை. இதெல்லாம், ட்ராம்பாலும் முடியாது என்று அவருக்கும் தெரியும். அவர் எந்தவித திட்டங்களையும் அதனால் தான் தரவில்லை. அதற்கு மாறாக வெறும் பிரச்சனைகளை மட்டும் கூறி, அதற்கு விடை தருவதாக டிரம்ப் கதை விட்டுள்ளார். மக்களை பொறுத்தவரை, எல்லோரும் ஒரே மாதிரி தான். எங்குமே கதைகள் தான் ஜெயிக்கும். ஹிலாரியின் திட்டங்களை எந்த அமெரிக்கரும் படித்து பார்க்க போவதில்லை. ஆனால், ட்ரம்ப் சொல்லும் கதைகளை, மக்கள் அப்படியே நம்புவார்கள். அரசியலை பொறுத்தவரை, யாருக்கு பொய் நன்றாக பேச வருகிறதோ, அவர்கள் தான் கிங்.   16:20:14 IST
Rate this:
5 members
0 members
57 members
Share this Comment

செப்டம்பர்
16
2016
சிறப்பு பகுதிகள் இப்படியும் சில மனிதர்கள்
காவல் துறையில் இப்படியும் ஒருவர். உண்மையிலேயே ஆச்சரியம் தான். குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் குமார் அவர்களே.   17:13:21 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
26
2016
அரசியல் போட்டியிட தயக்கம் தே.மு.தி.க., அதிர்ச்சி
மனைவியின் பேச்சை கேக்காதவங்க இந்த உலகத்துல யாராவது இருக்காங்களா? அம்மா அவர்கள் பொம்பளை. அதனால அவங்களை சொல்ல முடியாது...ஆனா மத்த தலைவருங்க பாருங்க....அவ்வளவு ஏன் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்கங்க....மனைவியின் பேச்சை கேட்கலாம். ஆனால் முடிவு எடுப்பது சுயமான முடிவாக இருக்க வேண்டும்....... தொண்டர்களின் குரலாக அது ஒலிக்க வேண்டும்.....   14:18:31 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X