mani k : கருத்துக்கள் ( 40 )
mani k
Advertisement
Advertisement
மார்ச்
1
2018
பொது வெளிநாடு தப்பிச் செல்வோருக்கு, கிடுக்கிப்பிடி புதிய சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நீங்கள் கொண்டு வரும் சட்டம் கண் கெட்டு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உள்ளது.உள் நாட்டில் அவர்கள் கடன் அளவிற்கு சொத்து இருந்தால் அவர்கள் ஏன் வெளி நாடு சென்று தங்கி விடுகிறார்கள். சொந்தங்கள் பெயரிலும் பினாமி பெயரிலும் வங்கியில் வாங்கிய பணத்திற்கு சொத்துக்களை வாங்கி குவிப்பதுடன் வெளி நாட்டிலும் முதலீடு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதில் ஏமாளி சாமான்ய மக்கள் தான். இனி வரும் காலங்களில் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு வங்கி பணியாளர்களும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு கடன் அளிக்க வேண்டும். இதற்க்கு மத்திய அரசாங்கம் சரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் வங்கிகள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டு நாடு நலம் பெரும். கி.மணி.திருச்சி   21:10:15 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
15
2017
பொது தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவு வருமானம் ரூ.7.07 கோடி
போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தையும் வழங்கி அவர்களை உற்சாக படுத்த வேண்டும். தீபாவளி நல் வாழ்த்துக்கள்.கி.மணி.திருச்சி.   19:35:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2017
பொது தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
அமைதியான அதிகமான மழை தமிழ் நாட்டிற்கு இப்பொழுது தேவை. கி.மணி.திருச்சி.   19:12:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
பொது ஆன் - லைன் பத்திரப்பதிவு முன்னோடியான திருப்பூர்!
சிறந்த முறை. அனைத்து பத்திர பதிவும் ஆன் லைன் மூலம் பதிவு செய்ய நடை முறை படுத்த வேண்டும். கி.மணி . திருச்சி   12:26:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2017
பொது சபாஷ் இளைஞர்கள் கூடி குளம் வெட்டி சாதனை
ஊருக்கு ஊர் ஒரு அற போராட்டம் ஏற்பட்டு அது ஒரு செயல் வடிவமாக மாறி பயன் அளிக்கட்டும். நன்றி அவ்வூர் மக்களுக்கு.கி.மணி.திருச்சி.   04:31:24 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
3
2017
சிறப்பு பகுதிகள் மினியேச்சரில் அசத்தும் ஈஸ்வர் குமார்
திறமைக்கு ஒரு சவால்.பாராட்டுக்கள்.கி.மணி.திருச்சி.   04:34:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2017
சிறப்பு பகுதிகள் செயல்படு ஆனந்தா செயல்படு...
தங்கள் அறக்கட்டளை சேவையை மனதார பாராட்டி மென் மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.கி.மணி.திருச்சி.   04:15:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2017
சம்பவம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை
வருண பகவானுக்கு கோடானு கோடி நன்றிகள்.ஏழை மக்களின் கண்ணீரை இயற்கையாவது கண்டு கொண்டதற்கு ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.கி.மணி.திருச்சி.   04:05:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
12
2017
பொது மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்
மின் கட்டணம் செலுத்த வழி வகை செய்வதை விடுத்து மின் கட்டணத்தை குறைக்க வழி வகை செய்தால் நன்று.   00:29:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2017
பொது தியேட்டர்கள் நாளை திறப்பு ஒரு டிக்கெட் விலை ரூ 196
ஜி.எஸ் டி வரியால் ஒரு சினிமா டிக்கெட் விலை 50பெர்ஸண்டஜ் முதல் 100 % வரை உயர்ந்துள்ளது.இதுதான் இந்தியா மக்களின் விதி இதுபோல் தான் நாம் அனைத்து வகையிலும் விலை வாசி உயர்வை சுமக்க வேண்டும்.   00:10:14 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X