Shanu : கருத்துக்கள் ( 2232 )
Shanu
Advertisement
Advertisement
பிப்ரவரி
19
2018
கோர்ட் 2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..?
நம் நாட்டில் குழந்தைகளை கற்பழித்து கொலை செய்தால் அதற்க்கு தண்டனை கிடையாது, குழந்தை பெற்றால் தண்டனையா??   10:54:28 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
கோர்ட் 2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..?
ஒரு நாட்டில், ஆட்சியாளர்களால் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியவில்லை, அதற்க்கு தண்டனை பிள்ளை பெற்றுக்கொள்வதை குறைக்க சொல்வதா?? இது அநியாயம். இன்னும் சிலகாலம் கழித்து, கல்யாணம் பண்ணாமல் வாழ சொல்லும் இந்த அரசு. பிஜேபி நம் நாட்டில் இருக்கும் வரை நம் நாட்டுக்கு அழிவு தான்.   10:52:57 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
18
2018
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் சசி குடும்பத்தினரின் வெளிநாட்டு முதலீடுகளை வரித்துறை... தோண்டுகிறது!
அழகு நிலையம் போனால், யாரும் குமாரி ஆகி விடலாம். சசிகலாவுக்கு இந்த மேக்கப் எதற்கு. ??   16:16:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
சினிமா காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால்...
இப்டி சொன்னா ஒட்டு வரும்னு நினைப்போ? மனதார ஒண்ணும் விஷாலுக்கு வருத்தம் கிடையாது. தமிழக மக்கள் இவருக்கு ஒட்டு போடவா போறாங்க.   20:09:07 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
வாரமலர் அன்புடன் அந்தங்கம்!
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்கள் ஏதோ குற்றம் செய்வது போல் சொல்கிறார்கள், அவர்கள் தான், உள்நாட்டில் வேலை செய்பவர்களை விட அதிகம் தியாகம் செய்கிறார்கள். அவர்களது இளமையை ஒதுக்கி வைத்து, குடும்பத்திற்கு உழைப்பது அவர்கள் தான். வேறு நாட்டில் வேலை செய்தால் தான் தெரியும் அதன் வலி.   17:33:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
சினிமா நாச்சியார்
படத்திற்கு விமர்சனம் எழுதி இருக்கும் தன்மை இனியது. படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை படத்தின் மூலம் முதலில் காட்ட வேண்டும். அதை இந்த படம் செய்து இருக்கிறது போல   15:16:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் பிரதமர் மோடியின் தன்னம்பிக்கை உரையால் மாணவர்கள் உற்சாகம்!
ஆனால், மோடியை சூப்பர்ன்னு யாரும் சொல்லலையே.   15:10:19 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் பிரதமர் மோடியின் தன்னம்பிக்கை உரையால் மாணவர்கள் உற்சாகம்!
வாய் பேச்சு மட்டும் உண்டு. செயலில் எதுவும் கிடையாது.   15:09:07 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சினிமா காதலர் தினத்தில் விவாகரத்து பெற்ற நடிகர்...
இவனை எந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது.   12:57:19 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment