Shanu : கருத்துக்கள் ( 2237 )
Shanu
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2018
கோர்ட் கடனை திருப்பி செலுத்துங்க ரஜினி மனைவிக்கு உத்தரவு
யார் அதிகம் ஆன்மிகம் பத்தி பேசுகிறார்களோ, அவர்கள் தான் அதிகம் தவறு செய்வார்கள்.   10:57:20 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
கோர்ட் கடனை திருப்பி செலுத்துங்க ரஜினி மனைவிக்கு உத்தரவு
ரஜினியின் குடும்பம், சொத்து சேர்த்து வைப்பது கர்நாடகாவில். பணத்தை லூட்டி அடிக்க நினைப்பது தமிழ்நாட்டில்.   10:55:29 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
பொது விவசாய வருமானத்தை அதிகரிக்க முன்னுரிமை மோடி திட்டவட்டம்
விவசாயிகளுக்கு , காய்கறி பலன்களை பதப்படுத்துதல் தேவை. பிளாஸ்மா என்கிற அறிவியல் முறை ஓன்று இருக்கிறது. அதன்படி ஒரு வருடத்திற்கு மேல் பதப்படுத்தலாம். சில நாடுகளிலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்ய படுகிறது,.அங்கு மாம்பழ குடோன்கள் உள்ளன. அதன்படி ஒருகுதோளின் ஒரு மாதத்திற்கு பதப்படுத்தலாம். சிலவற்றில் ரெண்டு மாதம்....இப்படி ஒரு வருடம் பதப்படுத்தி, வருடம் முழுவதத்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இதனை நம் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நம் நாட்டில் பூக்கள் அதிகம் விளைகிறது. பிரான்ஸ் நாட்டில் அந்த பூக்களை வாங்கி perfume செய்து பல கோடி பணத்திற்கு வியாபாரம் செய்கிறான். இது போன்ற டெக்னாலஜி நம் நாட்டுக்கு வர வேண்டும். அப்படி வந்தால், நாம் ஏன் மற்ற நாட்டின் பொருட்களை வாங்க வேண்டும்.   10:53:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
பொது விவசாய வருமானத்தை அதிகரிக்க முன்னுரிமை மோடி திட்டவட்டம்
இவர் வாயால் மட்டும் வடை சுடுவார். ஏதாவது செயலில் காட்டி இருக்கிறாரா? ஒண்ணே ஒன்னு செய்தார் , கருப்பு பணம் என்று பிடுங்கினார். அதை தனது கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தினார். மஹாராஷ்டிரா விவசாயிகள், விவசாயத்தை மட்டும் நம்பி இருப்பவர்கள். அங்கு பலர் இறந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பலர் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் தான். ஆனால், அவர்கள் உணவு இல்லாமல் இல்லை. இலவச அரிசி இருப்பதால், சாகாமல் செத்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் விவசாய கடனை ரத்து செய்ய பலர் கேட்கிறார்கள். விவசாய கடன் வாங்கியவர்கள் பலர் விவசாயம் செய்பவர்கள் இல்லை. விவசாய கடன் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், அதில் பணியில் இருப்பவர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்து கடன் வாங்கி இருக்கிறார்கள். அதனால், உண்மையான விவசாயிகளை கண்டு பிடித்து அவர்களின் கடனை மட்டும் ரத்து செய்ய வேண்டும்.   10:44:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை கமல்
கமல் நல்லது செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மற்ற அனைவரையும் பார்க்கும் போது, கமல் பரவாயில்லை. ரஜினிக்கு தலைவர் பதவி மட்டும் தான் வேண்டும். அதற்கு தேவையான உழைப்பு ரஜினியிடம் இருக்காது. சீமான், அவருக்கு கத்த மட்டும் தான் தெரியும். நியமானவர் கிடையாது. அதிமுக கட்சியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திமுக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்சி தான் . அங்கு இருக்கிற TR பாலு மற்றும் ஆ ராசா வெளியேற வேண்டும். மற்றபடி திமுக நல்ல கட்சி தான்,.பிஜேபியை தமிழ்நாட்டுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய கட்சியாகவே நினைக்கவில்லை.   10:35:57 IST
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
கோர்ட் 2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..?
நம் நாட்டில் குழந்தைகளை கற்பழித்து கொலை செய்தால் அதற்க்கு தண்டனை கிடையாது, குழந்தை பெற்றால் தண்டனையா??   10:54:28 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
கோர்ட் 2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..?
ஒரு நாட்டில், ஆட்சியாளர்களால் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியவில்லை, அதற்க்கு தண்டனை பிள்ளை பெற்றுக்கொள்வதை குறைக்க சொல்வதா?? இது அநியாயம். இன்னும் சிலகாலம் கழித்து, கல்யாணம் பண்ணாமல் வாழ சொல்லும் இந்த அரசு. பிஜேபி நம் நாட்டில் இருக்கும் வரை நம் நாட்டுக்கு அழிவு தான்.   10:52:57 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
18
2018
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் சசி குடும்பத்தினரின் வெளிநாட்டு முதலீடுகளை வரித்துறை... தோண்டுகிறது!
அழகு நிலையம் போனால், யாரும் குமாரி ஆகி விடலாம். சசிகலாவுக்கு இந்த மேக்கப் எதற்கு. ??   16:16:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
சினிமா காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால்...
இப்டி சொன்னா ஒட்டு வரும்னு நினைப்போ? மனதார ஒண்ணும் விஷாலுக்கு வருத்தம் கிடையாது. தமிழக மக்கள் இவருக்கு ஒட்டு போடவா போறாங்க.   20:09:07 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment