Stalin : கருத்துக்கள் ( 494 )
Stalin
Advertisement
Advertisement
நவம்பர்
5
2018
அரசியல் தேர்தல் கூட்டணி பன்னீர் உறுதி
உங்களுக்கு கொள்கை ஒரு கேடு., கொள்ளை அடித்த பணங்களை வைத்து குடும்பத்துடன் பிழைத்து செல்லுங்கள் போதும் உங்கள் சமூக பணி என்று அடுத்தவன் வயிற்றில் அடிக்கும் இழி   18:54:47 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் வாய்ப்பு!காலியான, 20ல், 11 தொகுதிகளில் மும்முனை போட்டிஅ.தி.மு.க., - தி.மு.க.,
பழைய படி கள்ள ஓட்டுகள் போட்டால் மட்டுமே இந்த செய்தி உண்மையாகும் , மற்றப்படி இந்த செய்தி மக்கள் மீது திணிக்கப்படும் கருத்து ., அந்த தொகுதி மக்கள் இனியாவது தகுதியானவர்கள் யார் என்று பார்த்து அவரது வாக்கு சின்னம் என்ன என்று அறிந்து வாக்குகளை சரியாக செலுத்த வேண்டும் இல்லையேல் அடிமை மங்குணிகளின் அதிகாரத்தின் கீழ் வயிற்றில் வாயில் அடித்து கொண்டு வாழ்ந்து சாக நேரிடும்   10:07:59 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது வேலைக்கு தகுதியான மாணவர் உருவாக வேண்டும்
வேலை செய்ய ஆள்களை உருவாக்காமல் புதிய தொழில் முனைவோர் ., உற்பத்தி திறன் சார்ந்த படைப்பாளிகளை உருவாக்குங்கள் ., பொருளாதரத்தில் மோலோங்க இதுவே தகுந்த திறன் .,ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளில் போய் வேலை பார்ப்பது அல்ல வளர்ச்சி திறன் .,   14:21:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
22
2018
அரசியல் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
இதனை விட அவலம் அந்த அதிகாரிகள் மற்றும் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும் ஏவல் துறைக்கு வேறு ஒன்றும் இல்லை .,   10:18:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் களைகட்ட போகிறது திருவாரூர், திருப்பரங்குன்றம்
மற்ற கட்சிகள் போட்டியிடுவதை மறைத்து செய்தி போடுறாங்க ..   12:45:52 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன பயன்?
யோவ் இவரை விட கருணாநிதியை மோசமாக விமர்ச்சித்த நபர்கள் கூட்டணி என்ற பெயரில் இன்று அங்கு உள்ளனர்   10:49:53 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
10
2017
வாரமலர் வல்லரசு!
நம்ம ஏக்நாத் என்ற எழுத்தாளர் பிறந்த ஊரில் இருந்து மற்றுமொரு சிந்தனையாளர் ., வரவேற்கிறோம் ....   13:06:54 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

டிசம்பர்
10
2017
வாரமலர் குதிரை வண்டி!
அருமையான கதை   13:00:34 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

டிசம்பர்
4
2017
அரசியல் விஷாலுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து
ஒரு தெலுங்கு நடிகன் ஒரு எம் எல் ஏ வேட்பாளராக இடைத்தேர்தலில் போட்டியிடுவதை ஊடகங்கள் இப்படி பெரிது படுத்தி பிழைக்கிறது ., நாம் தமிழர் போன்ற தமிழர் சார்ந்த கொள்கையை இருட்டடிப்பு செய்கிறது ... எல்லாம் பணம் செய்யும் வேலை   16:34:21 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X