k. kandaswamy : கருத்துக்கள் ( 10 )
k. kandaswamy
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2017
பொது சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல்
சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுப்பதை உச்ச நீதிமன்றம் தான் தலையிட்டு தடுக்க வேண்டும். குன்ஹா தீர்ப்பு குறையில்லாமல் நிறைவேற வேண்டும்.   19:05:52 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
18
2017
அரசியல் கவர்னருடன் ஸ்டாலின் சந்திப்பு
ஆட்டுக்கு தாடி என்னாத்துக்கு? நாட்டுக்கு கவர்னர் என்னாத்துக்கு? என்று கேட்ட நுனிப்புல் அறிஞர்கள் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து கவர்னர் முன் ததிங்கிணத்தோம் போட்டார்கள். இன்று சட்டசபையில் அடி வாங்கியதும் முதலில் போய் விழுந்ததும் கவர்னரின் காலடியில் தான். தத்தோம் தரிகிட தாம்தரிகிட தரிகிட தரிகிட தத்தோம் என்கிறது கவர்னரின் மீசை.   20:42:37 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் கவர்னர் முடிவு என்ன? பன்னீர், பழனி பதற்றம்
ஆட்டுக்கு தாடி என்னாத்துக்கு? நாட்டுக்கு கவர்னர் என்னாத்துக்கு? என்று கேட்ட அண்ணாத்துக்கள் இன்று ததிங்கிணத்தோம் போடுகிறார்கள். தத்தரிகிட தத்தரிகிட தரிகிட தரிகிட தத்தோம் என்கிறது கவர்னரின் மீசை.   06:46:06 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் ஜெ., நினைவிடத்தில் 3 முறை சசி ஆவேச சபதம்
ஊழல் பெருச்சாளியை அம்மா என்றல்லவா தமிழகம் கொண்டாடியது? தண்டனைக்குரிய குற்றவாளி என்று அன்று முதல் சொன்னவர் சுப்ரமணியன் ஸ்வாமி ஒருவர் மட்டும் அல்லவா? தமிழ் ஈழ கோரிக்கை தமிழர்களை அழிக்கும் என்று சொன்னவரும் சுப்ரமணியன் ஸ்வாமி மட்டும் தான். திருமாவளவன், வைகோ, கருணாநிதி, தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத் போன்ற வாய்ச்சொல் வீரர்களை தமிழ் மக்கள் அறவே மறக்க வேண்டும் துரத்தி விடவும் வேண்டும். வெட்கப்பட வேண்டியது தமிழ் நாடு மட்டும் அல்ல. வீர வணக்கம், இறுதி அஞ்சலி செலுத்திய இந்திய ராணுவமும் பாரத ஜனாதிபதியம் கூட வெட்கி தலை குனிய வேண்டும்.   06:15:39 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் பெங்களூரு செல்கிறார் தம்பிதுரை
நிரூபணமான ஊழல் வாதிக்கு நினைவிடம் நிர்மாணிக்கலாமா? அதுவும் கூட அரசாங்கப்பணத்தில்? நீதிக்கு தலை வணங்கலாம் ஊழலுக்கு தலை வணங்கலாமா? உச்ச நீதிமன்றம் தண்டித்த ஒருவரை அரசாங்கம் உயர்வு செய்வது கோர்ட் அவமதிப்பு ஆகாதா?   19:22:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
அரசியல் தண்டனை எதிர்பார்த்ததுதான் சுப்ரமணியன்சாமி
திருந்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்   12:34:02 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
அரசியல் தண்டனை எதிர்பார்த்ததுதான் சுப்ரமணியன்சாமி
டாக்டர் சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கு பாரத ரத்னா விருது உடனடியாக வழங்கி அந்த விருதுக்கு இதுவரை ஏற்பட்ட இழுக்குகளையெல்லாம் துடைத்தெறிய வேண்டும். வெற்றி வீரர் சுப்பிரமணியம் சுவாமிகளுக்கு பாராளுமன்ற மைய மண்டபத்தில் வெண்கல சிலை நிர்மாணித்து ஊழல்வாதிகளுக்கு அபாய அறிவிப்பாக என்றென்றும் திகழ செய்ய வேண்டும்.   12:28:31 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
20
2017
எக்ஸ்குளுசிவ் நெருப்பாக கொதிக்கும் இளைஞர்கள் நெருங்க முடியாத அரசியல்வாதிகள் அலங்காநல்லூரில் போராட்டம் தீவிரம் கட்சிக்காரர்களுக்கு எதிராக ஆவேசம்
நம் நாட்டுப் பசுமாடுகள், இயற்கை விவசாயம், இயன்றவரை இயற்கையோடு இசைந்த இனிய வாழ்க்கை இவற்றை எல்லாம் மீட்டெடுக்க இளைஞர்கள் கருத்துப்பரிமாற்றம் செய்து கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். வளரட்டும் நல்லறிவு, நல்ல புத்தி, நல்ல சூடு சொரணை.   21:01:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
31
2015
சிறப்பு பகுதிகள் உடலை அளந்து சொல்லும் கலக்கல் ஸ்டிக்கர்!
கடமையை செய் பலனை எதிர்பாராதே பசித்துப் புசி நொறுங்கத்தின்றால் நூறு வயது காலாற நட குளித்துக் குடி ஆரோக்கியத்தின் அடிப்படை அறிந்து அதன்படி வாழ்ந்தால் பிணி ஏது பரிசோதனை ஏது?   14:05:27 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
2
2016
பொது தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல் பாரம்பரிய உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
கட்டுப்பாடான ஜனநாயகமே நமக்கு தேவை. முழு சுதந்திரம் என்ற பெயரில் ரோடுகளில் மாடுகள் போல் கடற்கரைகளை கழிப்பிடமாக்கும் தமிழர்கள் கவர்ச்சி உடைகளில் கன்னிப்பெண்கள் சிகரட் புகை மற்றவர் முகத்தில் சாலைகளில் காறித்துப்பும் எச்சில் வோட்டுக்காக பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் அரசாங்கம் இவை எல்லாம் மாறுவது நல்லது. பார்ப்பவர் கண்களைய்ம் மனதையும் குற்றம் சொல்லாமல் மூடுவதைய்ம் மறைப்பதையும் முழுமையாக செய்வது எல்லோருக்கும் நல்லது.   08:17:05 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X