Sulikki : கருத்துக்கள் ( 252 )
Sulikki
Advertisement
Advertisement
ஜூன்
8
2018
சம்பவம் போர்வையாளர்கள் சதி அடுத்த பகீர் அம்பலம்
போர்வையாளர்கள் அப்படின்னா என்ன? யார் அவர்கள். புது வார்த்தையா இருக்கு. போர்வை போத்தி இருப்பார்களா?. போர்வையாளர்கள், சமூக விரோதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை இதுவரை ஏன் கைது செய்து மக்களுக்கு காட்டாவில்லை?   08:16:38 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
5
2018
பொது காலாவை கர்நாடகாவில் வெளியிடுவது நல்லதல்ல
காலா திரைப்படத்துக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு செயலாக கருதப்படும், ஆனால் காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு செயலாக கருதப்படாது. நீதி எங்க போகிறது பாருங்கள். சினிமா என்பது பல கோடிகள் புரளும் ஒரு தொழில். அவர்கள் தொழிலுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றால், தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள் தான் போலீசுக்கு செலவாகும் தொகையை செலுத்த வேண்டும். அதை விடுத்து, மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் போலீசை, ஒரு சில வியாபாரிகளுக்காக இலவசமாக பயன்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? இப்படி ஒரு கட்டணம் போட்டால் நடிகனுங்க அவனுங்க வாய மூடிக்கிட்டு இருப்பானுங்க. அரசுக்கும் வருமானம் வரும்.   16:38:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது மக்களுக்கு திட்டங்கள் சென்றடைய உதவுங்கள் கவர்னர்களுக்கு பிரதமர் அறிவுரை
" நாட்டின் அரசியலமைப்பு முறை, கூட்டாட்சி தத்துவத்தில் கவர்னர்கள் முதுகெலும்பாக இருக்கிறார்கள்" அட அடா என்ன ஒரு கரிசனம், அக்கறை கூட்டாச்சி தத்துவத்தின் மேல். கேட்கவே காது கூசுகிறது. ஓஹோ, இவர்கள் எல்லாம் கூட்டா இந்தியாவை ஆட்டி படைக்கிறார்களே அதை சொல்கிறாரா மோடி? அப்ப சரி.   19:33:12 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது வறண்டு வரும் வட மாநிலங்கள் தலைவிரித்தாடும் பஞ்சம்
கிளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்டுப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா, பணமில்லை பரிவர்த்தனை, ஜந்தன் வங்கி கணக்கு, கர சேவக், மேக் இன் இந்தியா இவைகளை வைத்து மோடி மழையை கொண்டுவந்து தண்ணீர் பஞ்சம் போக்குவார் கவலை படாதீர்கள். வடக்கு வாழ தெற்கு தேய வேண்டும். இதுதான் அவர் எண்ணம். எண்ணம் நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும். அடுத்தவனை அழித்து தான் வாழ நினைத்தால், கடவுள் வேறொன்று நினைக்கிறார் என்ன செய்வது?   19:29:11 IST
Rate this:
5 members
0 members
26 members
Share this Comment

மே
27
2018
அரசியல் முதல்வர், டிஜிபி மீது வழக்கு ஸ்டாலின்
தலைமை செயலாளரை விட்டுட்டீங்களே. இந்த களேபரத்தில், நாய் சேகரையும், அம்மா இட்லீ சாப்பிட்டதையும் மறந்துட்டமே.   15:42:52 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மே
26
2018
அரசியல் உலகில் வேகமாக முன்னேறும் இந்தியா அமித்ஷா
ஆமா ஆமா, சொந்த மக்களையே கொன்னு குவிக்கிறதுல, கொடுமை படுத்துறதுல, வரி போட்டு வதைக்கிறதுல, வேலைய காலி பண்றதுல, வேலை வாய்ப்பே இல்லாம பண்றதுல, விவசாயத்தை அழிக்கிறதுல இந்தியாவின் பிஜேபி வேகமா முன்னேறுது. உண்மைதான்.   15:13:10 IST
Rate this:
39 members
0 members
21 members
Share this Comment

மே
26
2018
அரசியல் பா.ஜ., மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை மோடி
ஊழலின் ஒட்டு மொத்த உருவம், மோடியும் பிஜேபி யும். கார்போரேட்டுகளிடம் காசுவாங்கி, கர்நாடகாவில் குதிரை பேரம் நடத்திதான் இவர்கள் ஊழல் தான் நாறுதே. அப்புறமும் இது நேர்மையான ஆட்சின்னு பொய் சொன்னா...   09:50:55 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மே
26
2018
அரசியல் காந்தி கனவின்படி மோடி ஆட்சி பொன்.ராதா
மக்களை வதைத்து, கொடுமை பண்ணி, கொலை பண்ணி, ஜன நாயக வரம்புகளை, உரிமைகளை காலில் போட்டு நசுக்கி ஆட்சி பண்ண சொன்னாரா காந்தி? வாய் கூசாம பொய் சொல்றீங்களே, வெக்கமே வராதா?   09:47:36 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
26
2018
அரசியல் பா.ஜ., மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை மோடி
இப்படி நீங்களே காசு கொடுத்து ஆதரவான கருத்த போட்டுக்கிட்டு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான். 2019 தேர்தல்ல தெரியும் உங்க பவுசு.   09:45:39 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

மே
24
2018
சம்பவம் தென் மாவட்டங்களுக்கு தேவை திறமையான ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
அப்படி ஆனால், IAS , IPS தேர்வுகளில் interview வை எடுக்க சொல்லுங்கள். அங்குதான், தனக்கு வேண்டிய தன் இனத்தை சார்ந்தவர்களை தேர்ந்தெடுத்து, தமிழனை பிற இனத்தை ஜாதியை சேர்ந்தவர்களை ஓரம் கட்டும் வேலை நடக்கிறது.   12:42:35 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment