bal : கருத்துக்கள் ( 2288 )
bal
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
கோர்ட் அந்தமான் நல்ல இடம் அங்கேயே இருக்கட்டும் தலைமை நீதிபதி
இது ஒரு காங்கிரஸ் மனப்பான்மை...தனக்கு என்றால் பெரிய கேள்வி மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றும் இல்லை.   19:46:49 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
16
2018
அரசியல் காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால்
காங்கிரஸ் வெறும் குடும்ப அரசியல் மட்டும்தான்... கருணாநிதி கூட குடும்ப அரசியல்தான். .கட்டுமரம் முன்னால் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டி குதித்தார்... குடும்ப அரசியல் என்று...ஆனால் இப்போது திமுக அதே காங்கிரஸ்க்கு அடிமையாக இருக்கிறது...நேரு வேறு யாரையும் பெருமை சேர்க்கும் விதத்தில் முன்னிறுத்தியது கிடையாது...அவர் குடும்பம் மட்டுமே ஜனநாயகம்...மோடி கேள்வி சரியான கேள்வி...நாட்டில் பல காங்கிரஸ் அடிமைகள் உள்ளன... அவர்கள் எல்லோரும் காந்தி குடும்பத்தின் காலை வருடும்...எது சொன்னாலும் செய்யும்...அந்த கும்பல்....அதற்கு மேல் மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசும்..   18:51:08 IST
Rate this:
6 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
15
2018
உலகம் இலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல்
அங்குள்ள கம்யூனிஸ்டை சொன்னா இங்குள்ள லெப்ட் பொங்குது...   12:56:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது புயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் முதல்வர்
முன்னேற்பாடுகள் நல்லவிதமாக பண்ணியிருக்கிறார்கள்...பாராட்டுகள்...   12:53:25 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது புயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் முதல்வர்
பொது பணத்தை இப்படி இன்னொருவர் பேர் சொல்லி கொள்ளை அடிப்பதே வேலையாகி விட்டது...இதுவரை இது மாதிரி நிவாரண பணம் யாருக்காவது போய் சேர்ந்துள்ளதா?? 5 பைசா கூட போகாது...எங்கே வாங்கி கணக்கு விபரம் காட்ட சொல்லுங்கள் பார்ப்போம்...   12:52:26 IST
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
15
2018
உலகம் இலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல்
இதுதான் சீனா வித்திட்ட ஜனநாயகம்... அனுபவிக்கட்டும் இந்த தமிழின படுகொலை செய்த இலங்கை   13:32:45 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
14
2018
உலகம் காஷ்மீர் வேண்டாம் பாக்., மாஜி கிரிக்கெட் கேப்டன் அப்ரிதி
யாரோ கொடுக்கறேன்னு சொன்னமாதிரி பேசறான்...டேய் காஷ்மீர் இந்தியாவின் பங்கு...அதன் பேரை சொல்லக்கூட பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது.   19:22:44 IST
Rate this:
2 members
1 members
28 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் சந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா?
இனி செம்மர கடத்தலும் திருப்பதி கடத்தலும் கேள்வி கேட்கப்படாது   13:31:05 IST
Rate this:
3 members
0 members
35 members
Share this Comment

நவம்பர்
11
2018
உலகம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பொருளாதார வளர்ச்சியில் தடை ரகுராம் ராஜன்
இந்த ஆள் இருந்தப்போ RBI உருப்பட்ட மாதிரி பேசுகிறார்...இந்த ஆளுக்கு ஒன்னும் தெரியாமல் எப்படி எல்லா களவணிகளும் நாட்டை விட்டு வெளியே போக முடிந்தது...இவரும் கூட்டு களவாணிதான்.   20:35:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
9
2018
சம்பவம் கற்பழிப்பு சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்லோரும் அப்படித்தானே போலிருக்கிறது. (கமல் இப்போ இந்த ஆள்)   19:57:45 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X