Roopa Malikasd : கருத்துக்கள் ( 168 )
Roopa Malikasd
Advertisement
Advertisement
மே
23
2018
பொது தூத்துக்குடி சம்பவம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
அறிக்கையை வாங்கி என்ன கிழிக்க போவுதா மத்திய அரசு ...புள்ளைய கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்ற மாதிரி கபட நாடகமா அரங்கேற்றுகிறீர்கள் ..உங்களுக்கு 2019 தேர்தலில் சொரணையுள்ள தமிழர்கள் கொடுப்பார்கள் ஆப்பு   07:24:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
பொது படை அனுப்ப தயார் மத்திய அரசு
ஏனய்யா ராஜ்நாத் சிங்க் அவர்களே உங்களுக்கு எல்லையை பாதுகாக்க வக்கு இல்லை எதற்காக உள்நாட்டு மக்களை கொல்ல படை அனுப்பட்டுமா என ஆணவமாக பேசுகிறீர்கள். மக்கள் எல்லோரும் திரண்டு எழுந்தால் படை எல்லாம் பஸ்பமாகிவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அந்த ஆலையால் மக்களின் நலனே கேள்விக்குரியதாக இருப்பதால் தான் போராடுகிறார்கள். அதற்க்கு உடனடியாக தீர்வு கண்டு ஆலையை மக்கள் குடியிருப்பு இல்லாத , மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு இடம் பெயர்ப்பதை விட்டு விட்டு , படை அனுப்பட்டுமா என கூவுகின்றீர்களே நீங்களா நல்லாட்சி கொடுப்பீர்கள் ??????   07:04:19 IST
Rate this:
12 members
0 members
22 members
Share this Comment

மே
22
2018
அரசியல் மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அரசு ஆதரவு அளிக்காது அமைச்சர் ஜெயக்குமார்
அப்போ சீக்கிரமா ஆலைய மூடவேண்டியது தானே...எதற்க்காக சவ்வு மாதிரி நீடித்துக்கொண்டே போகிறீர்கள் பிரச்சனையை   08:10:38 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
23
2018
அரசியல் கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை எச்.ராஜா
இவ்வளவு அறிவு ஜீவியா பேசறார் இந்த மனிதர்.. ஆலைகளும், தொழிற்சாலைகளும் மக்களுக்கு பயன் தரும்பொழுது தான் அவற்றை அரசு காப்பாத்த வேண்டும். அதுவே மக்களுக்கு கேடு விளைவித்தால் உடனடியாக மூடுவதுதான் சிறந்தது .. இப்படி அடாவடித்தனம் செய்துகொண்டு மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது நல்லதல்ல   08:06:50 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

மே
20
2018
அரசியல் காவிரி பிரச்னையில் போராடி வெற்றி முதல்வர் பெருமிதம்
என்ன முதல்வர் ஐயா ..நீங்கள் எப்படி போராடினீர்கள். பொது மக்கள் தானே போராடினார்கள்   21:08:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தலா அமித் ஷா கருத்தால் பரபரப்பு
அமித் ஷா அவர்களே ..எத்தனை முறை வேணும் என்றாலும் அதாவது நீங்கள் பெருவாரி சீட்டுகள் பெரும் வரை தேர்தல் நடத்தி கொண்டே பொங்கல்..உங்களை யாரும் தடுக்கவில்லை ..ஆனால் ஒரே ஒரு நிபந்தனை..உங்களுடைய கட்சி பணத்திலிருந்து தாராளமாக தேர்தல் நடத்த தேவைப்படும் தொகையை செலுத்துங்கள் ..யாரும் தடுக்க வில்லை.   21:06:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தல் அமித்ஷா ஆசை
எனக்கு கூடத்தான் குஜராத் படுகொலை வழக்கை திரும்ப விசாரிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது...அப்போது தெரியும் உண்மையான குற்றவாளி யார் என   21:16:50 IST
Rate this:
11 members
0 members
30 members
Share this Comment

மே
19
2018
பொது பாலிதீன் பையில் உணவு வனத்துறை எச்சரிக்கை
வன பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதையுங்கள்   15:18:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2018
பொது பல்கலைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
அப்பாடா இப்பத்தாண்டா ஓரளவுக்கு இவங்களுக்கு சொரணை வந்துள்ளது... மிகவும் வரவேற்கப்படவேண்டியது.   11:20:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
ஐயா முன்பு ஒருமுறை பிஜேபி கர்நாடகத்தை ஆண்டதே அப்பொழுது பிரச்சனையை தீர்க்க வேண்டியது தானே...ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்...இனிமேல் யாராலும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது ...ஏனென்றால் 1 நாளுக்கு நாள் மழை வளம் குறைந்து கொண்டே வருகிறது. கான் தாக்கம் கர்நாடகாவிலும் உள்ளது . 2 . பெங்களூர் நகரத்தில் மக்கள் தொகை பெருகி கொண்டே போகிறது ..ஆகவே அந்த மாநிலம் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதிலேயே முழு கவனம் செலுத்துவார்கள் . 3 காடு இயற்க்கை வளங்கள் பெருமளவு அழிக்கப்படுகின்றன . இதற்கெல்லாம் தீர்வு கன்னடர்களை தொல்லை கொடுக்காமல் பூமியை காப்பாற்ற வேண்டும் என நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து எல்லா நதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். பசுமை வளங்களை அதிகப்படுத்த வேண்டும்...முடிந்த அளவுக்கு ஒரு வீட்டுக்கு ஒரு மரத்தை குழந்தை போல நட்டு அதை வளர்த்து மரமாக வேண்டும். முடிந்த அளவு சொந்த வாகன உபயோகத்தை குறைத்து பொது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். ஓரிடத்திலேயே மொத்த மக்கள் தொகையையும் குவிப்பதை குறைக்க வேண்டும்..பெருநகர வளர்ச்சியை தடுக்க வேண்டும். நாட்டு முழுவதும் வாய்ப்புகளை ஊக்கப்படுத்த மக்கள் தொகையை பரவலாக பரப்ப வேண்டும். இதையெல்லாம் செய்யுங்கள் பிரச்னை ஓய்ந்து விடும்   09:06:47 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment