vaishnavi : கருத்துக்கள் ( 157 )
vaishnavi
Advertisement
Advertisement
ஜூன்
16
2018
பொது கிரீஸ் கிளம்பினார் ஜனாதிபதி
ஆக அரசு செலவில் சுற்றுலா செல்கிறார் என்று எடுத்து கொள்ளலாமா ?   12:30:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் பிரச்னை இருக்காது குமாரசாமி
கருநாடகவில் நல்ல மழை பேயும்போது இப்படி கூறுவீர்கள் உபரிநீரை தான் இப்பொழுது தருகிறீர்கள் .இதை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது .காவிரி ஆணையம் சொன்னபடி மாதா மாதம் தண்ணீரை திறந்து விடுங்கள் அப்பொழுது தான் நீங்கள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் இருக்கும் . இதை கன்னட மொழி மாற்றம் செய்து கருநாடக மாநில முதல்வருக்கு அனுப்புங்கள்   17:18:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் முட்டாளாக்கிய மக்கள் சித்தராமைய்யா புலம்பல்
கலைஞரை கட்டுமரம் என்று சொல்வதற்குப்பதிலாக, ஸ்டாலின் என்பதற்கு பதிலாக அவரை சுடலை என்று சொல்கிறார்கள் ஆனால் அப்படி விமர்சிப்பது தவறு   10:31:06 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2018
உலகம் அரசியல் அடைக்கலம் கேட்டு பிரிட்டனில் நிரவ் மோடி மனு?
ஏற்கனவே ஒரு கொள்ளைக்காரன் லண்டனில் சுற்றிக்கொண்டிருக்கிறான் . அவன் இந்த கொள்ளைக்காரனையும் கூப்பிட்டு அவன் செல்வாக்கில் லண்டனில் தங்கி இருக்க கூப்பிட்டு இருப்பான் . விமான நிலைய அதிகாரிகள் எப்படி இந்த திருடன் களை தப்பிக்க விட்டார்கள் இதில் ஏதோ உள்குத்து உள்ளது   10:12:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2018
பொது காவிரி ஆணைய உறுப்பினர்கள் கர்நாடகாவுக்கு உத்தரவு
கர்நாடக அரசுமீது மத்திய அரசு பொருளாதார தடை விதித்தால் என்ன ?   12:07:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் உயர் கல்வி துறை அமைச்சர் கல்வி தகுதி 8-ம் வகுப்பு குமாரசாமி
எப்படி இருந்தாலும் நம்முடைய படிக்காத மேதை காமராஜர் மாதிரி கிடைப்பார்களா ?   08:31:04 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
6
2018
சம்பவம் நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம் தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை
திரு காமராஜர் அவர்கள் நாம் தான் படிக்கவில்லை வருங்கால குழந்தைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பள்ளிக்கூடம் சுட்டினார் ஆனால் இப்பொழுதுள்ள மாணவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தால் தற்கொலை தான் முடிவு என்பது ஏற்புடைத்தல்ல .அப்படி கஜினி முகமது நினைத்திருந்தால் வெற்றி பெற்றிக்க முடியுமா . குழந்தைங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து தைரியப்படுத்த வேண்டும்   17:53:28 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
5
2018
எக்ஸ்குளுசிவ் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு உச்ச நீதிமன்ற தடையால் சிக்கல்
எம் ஜி ஆர் நூற்றாண்டு வளைவு வைத்து தான் பெருமை சேர்க்கவேண்டும் என்பதில்லை .இதற்க்கு பதிலாக எம் ஜி ஆர் நினைவு அரசு பயிற்சி பள்ளி என்று துவங்கி அதில் பொது தேர்வு எழுதும்( நீட் தேர்வு பயிற்சி உட்பட) மாணாக்கர்களுக்கு இலவச பயிற்சி அளித்தால் நிச்சயம் எம் ஜி ஆர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்   08:58:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது 10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி
இது மட்டும் போதாது அனைத்து இயக்குனர்களின் சம்பளத்தையும் குறைத்து அந்த தொகையை நதிகள் இணைப்பிற்கு பயன்படுத்தலாம் .இதை அணைத்து கார்பொரேட் நிறுவனங்களும் கடைபிடித்தால் நாடு நல்லாயிருக்கும் நாமும் நல்லா இருப்போம்   08:45:09 IST
Rate this:
9 members
1 members
3 members
Share this Comment

ஜூன்
7
2018
கோர்ட் அ.தி.மு.க., மாஜி மந்திரி சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை !
இவ்வளவு ரூபாய் ஊழல் பண்ணி சம்பாதித்து யாருக்கு வைக்கப்போகிறீர்கள் ? சாகும் பொழுது இதையெல்லாம் எடுத்துக்கொண்ட போகிறீர்கள் ? இதெல்லாம் எம் ஜி ஆர் அவர்களுக்கு செய்யும் துரோகம் . உங்களுக்கெல்லாம் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கவேண்டும்   19:38:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment