sankararaman : கருத்துக்கள் ( 41 )
sankararaman
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2018
கோர்ட் பட்டாசு வெடிக்கும் உத்தரவில் மாற்றமில்லை கறார்!
இது முழுக்க இடது சாரி சிந்தனை ஊடுருவுள்ள நீதி கெட்ட பதிகள் நிறைந்த மன்றம் உள்நோக்கட்டத்தோடு வெளியிட்ட உத்தரவு ,இந்து மத பண்டிகைகளை மட்டும் குறி வைத்து பாதக தீர்ப்பு ஏன்?தேச விரோத இந்து விரோத அதிகார வர்கம் நிரம்பிய கூட்டம் மத்திய அரசுக்கு நெருக்கடி குடுக்கும் நோக்கம் இதில் தெரிகிறது...... மற்ற மத வழக்கங்களில் தலையிட பயப்படும் உச்ச மன்றம் ...முஸ்லீம் பக்ரீத்தில் ஆடுகள் லட்சக்கணக்கில் வெட்டப்பட்டு மாசு தண்ணீரில் கலக்கிறது. நடத்தி தடுக்க வக்கு இருக்க?   08:20:42 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது சபரிமலை விவகாரம் கைது தொடரும் டிஜிபி எச்சரிக்கை
அந்த காலத்திலும் சிறுமிகளும் .வயதானவர்களும் சென்று கொண்டிருந்தார்கள். காட்டுக்குள் இருக்கும் ஐயப்பனை தரிசனம் பண்ண . பூப்படைந்தவர்கள் மட்டும் கூடாது என்பதே ஐதீகம் ..பெண்களே வரக்கூடாது என்று ஐதீகம் இல்லை. விடயம் புரிந்து பதிவிடு.   11:13:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு 2வது நாளாக மோதல் போலீஸ் தடியடி
முஸ்லீம் மத ஊர்வலம் ..பக்ரீத் .நடு ரோட்டில் தொழுகை ..எவ்வளவு இடஞ்சல் . ரோட்டில் முஸ்லீம் சிறுவர்கள் நெஞ்சில் கத்தி வைத்து அடித்து கொள்வது என்ன கலாச்சாரம்? மற்ற சிறுவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. ..பெரியவர்களுக்கே மனம் பதைக்கிறது . இத கோர்ட் கேஸ் போட்டு வாதாடலாம் ..தடை கோரலாம்   06:49:23 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
20
2018
அரசியல் கட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்
ராகுல் பப்பு ஒரு நாட்டின் பிரதமரை எழுந்திருக்க சொல்வது அநாகரீகம் . கட்டி பிடித்தது அதை விட அநாகரீகம். .. பிரதமரின் பாதுகாவலர்கள் எப்படி அனுமதித்தார்கள் ? spg பப்பு மீது கேஸ் போட வேண்டும். சொந்த கட்சி எம்பிகளே பிரதமரை அனுமதி பெற்று தான் நெருங்க முடியும். இது பிரதமர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பிஜேபி இது உரிமை மீறல் பிரச்சினை ஆக்க வேண்டும்.   06:01:09 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
20
2018
அரசியல் ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் பா.ஜ., முடிவு
ராகுல் பப்பு ஒரு நாட்டின் பிரதமரை எழுந்திருக்க சொல்வது அநாகரீகம் . கட்டி பிடித்தது அதை விட அநாகரீகம். .. பிரதமரின் பாதுகாவலர்கள் எப்படி அனுமதித்தார்கள் ? spg பப்பு மீது கேஸ் போட வேண்டும். சொந்த கட்சி எம்பிகளே பிரதமரை அனுமதி பெற்று தான் நெருங்க முடியும். இது பிரதமர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பிஜேபி இது உரிமை மீறல் பிரச்சினை ஆக்க வேண்டும்.   05:51:56 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
18
2018
பொது அரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன?
அருமையான எளிமையான பதில் ..   14:46:04 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் சித்து ஆரூடம்
கியாரே பூச்சிமருந்து ...நீங்க என்னதான் பேர மறைச்சாலும்... உங்க கொண்ட வெளிய தெரியுது..... மோதி இன்னும் மூன்று முறை பிரதமர் ஆக வேண்டும் என்ற என் காமெண்ட்டிற்கு 84 லைக்ஸ் போட்ருக்காங்க . இதிலிருந்தே தெரியுது மக்கள் மோடிக்கு ஒட்டு போட தயாராயிட்டாங்க. நீங்க மற்றும் உங்க மார்க்க மற்றும் போர்வையாளார்கள் பூச்சி மருந்து குடிச்சி சாக வேண்டியதுதான் ...நடுநிலை தேச அபிமானிகளுக்கு .. மோடி வேண்டும் என்று வெறும் லைக்ஸ் பத்தாது மக்களே .. நாம் எல்லோரும் நமக்கு அருகில் உள்ள கோவில் வீடுகளில் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும். வரும் தேர்தல் வரை சீரியல் பார்ப்பது மற்றும் பொழுது போக்கு அம்சங்களை நாம் ஒதுக்கி வைத்து விட்டு நம் எதிர்கால சந்ததிக்கு நன்மை பயக்கும் செயலை முன்னெடுக்க வேண்டும். ஜெய் ஹிந்த்...   10:14:39 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
15
2018
சம்பவம் மோசமான தண்ணீர் பஞ்சம் நிதி ஆயோக் எச்சரிக்கை
கியாரே பூச்சிமருந்து ...நீங்க என்னதான் பேர மறைச்சு... உங்க கொண்ட வெளிய தெரியுது..... மோதி இன்னும் மூன்று முறை பிரதமர் ஆக வேண்டும் என்ற என் காமெண்ட்டிற்கு 84 லைக்ஸ் போட்ருக்காங்க . இதிலிருந்தே தெரியுது மக்கள் மோடிக்கு ஒட்டு போட தயாராயிட்டாங்க.நடுநிலை தேச அபிமானிகளுக்கு .. மோடி வேண்டும் என்று வெறும் லைக்ஸ் பத்தாது மக்களே .. நாம் எல்லோரும் நமக்கு அருகில் உள்ள கோவில் வீடுகளில் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும். வரும் தேர்தல் வரை சீரியல் பார்ப்பது மற்றும் பொழுது போக்கு அம்சங்களை நாம் ஒதுக்கி வைத்து விட்டு நம் எதிர்கால சந்ததிக்கு நன்மை பயக்கும் செயலை முன்னெடுக்க வேண்டும். ஜெய் ஹிந்த்...   10:12:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2018
சம்பவம் மோசமான தண்ணீர் பஞ்சம் நிதி ஆயோக் எச்சரிக்கை
அதுக்கு மோடி இன்னும் மூன்று முறை பிரதமராக வேண்டும்.. அதற்கு நாம் உழைக்க தயாராக இருக்க வேண்டும்   15:41:43 IST
Rate this:
3 members
0 members
84 members
Share this Comment

ஜூன்
15
2018
சம்பவம் மோசமான தண்ணீர் பஞ்சம் நிதி ஆயோக் எச்சரிக்கை
... நீ கார்ல பைக்ல போகாத ..உங்க கட்சி தலைவர் போக சொல்லாதே. ..நடந்து போ ...மரம் வெட்ட வேண்டி வந்தால் வேறு இடத்தில 2 லட்சம் மரம் நடுவேயொம் என்று பாசிட்டிவ் சிந்தை வரணும்..   15:40:03 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X