samy : கருத்துக்கள் ( 22 )
samy
Advertisement
Advertisement
மே
16
2018
பொது ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, ரிசல்ட்
சர்வர் வேலை செய்யவில்லை .பதிவிறக்கம் செய்ய முடியவில்லை   13:02:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ ஜெயகுமார் கிண்டல்
ஐயா ,மாண்புமிகு பிரதமரை முதன் முதலில் ஆதரித்தவர் வைகோ .இப்போது ஸ்டாலினை ஆதரிக்கிறார் அவர்.அவருடைய ராசி மிக நல்ல ராசி இல்லையென்றால் மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்கள் பிரதமராக யிருக்க மாட்டாரே   20:40:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
அரசியல் பார்லி.,யில் பட்ஜெட் தாக்கல் ஓட்டுகளை கவர சலுகைகள்
முதலில் மதுவை ஒழித்தாலே மக்களுக்கு வரும் பாதி நோய் குணமாகிவிடும் .நோயை உருவாக்கி பிறகு மக்களுக்கு பணத்தை செலவழிப்பதில் எந்த பயனும் இல்லை .நோய் வராமல் தடுத்து அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி அதை வேறு செலவுக்கு பயன்படுத்தலாம் .அதேபோல் எரிபொருளை மிச்சப்படுத்தாமல் காற்றுமாசுபடுத்தி அதனால் வரும் நோய்கள் அதிகம். முடிந்தவரை மின்சார ட்ராம் வண்டிகளை பயன்படுத்தி அதிக மக்கள் பயணம் செய்யுமாறு செய்ய வேண்டும் .தனியாக கார், பைக் ,ஆட்டோ பயன்படுத்த பெரிய வீதிகளில் தடைவிதிக்க வேண்டும்.   09:55:03 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
அரசியல் பட்ஜெட்டில் அருண்ஜெட்லி தாராளம் ! டிஜிட்டல், விவசாயம், ஏழைகள் முன்னேற்ற திட்டம்
முதலில் மதுவை ஒழித்தாலே மக்களுக்கு வரும் பாதி நோய் குணமாகிவிடும் .நோயை உருவாக்கி பிறகு மக்களுக்கு பணத்தை செலவழிப்பதில் எந்த பயனும் இல்லை .நோய் வராமல் தடுத்து அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி அதை வேறு செலவுக்கு பயன்படுத்தலாம் .அதேபோல் எரிபொருளை மிச்சப்படுத்தாமல் காற்று மாசுபடுத்தி அதனால் வரும் நோய்கள் அதிகம். முடிந்தவரை மின்சார ட்ராம் வண்டிகளை பயன்படுத்தி அதிக மக்கள் பயணம் செய்யுமாறு செய்ய வேண்டும் .தனியாக கார், பைக் ,ஆட்டோ பயன்படுத்த பெரிய வீதிகளில் தடைவிதிக்க வேண்டும்.   18:02:24 IST
Rate this:
0 members
2 members
2 members
Share this Comment

ஜனவரி
2
2018
சினிமா அரசியலுக்கு வரவும் தயங்க மாட்டேன் : பிரகாஷ்ராஜ்...
K P N TRAVELS 49 பஸ்கள் எரிக்கப்பட்டபோது ரஜினியும், நீங்களும் எங்கே போயிருந்தீர்கள். தமிழர்களை தயவுசெய்து வாழ விடுங்கள் .   12:03:32 IST
Rate this:
1 members
1 members
42 members
Share this Comment

டிசம்பர்
25
2017
அரசியல் திமுக தோல்வி எச்.ராஜா கண்டுபிடிப்பு
திரு . H .ராஜா சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.எல்லா இடத்திலேயும் துண்டு போடும் குருமாவை விட ஐயா ராமதாஸ் அவர்களும்,வைகோ அவர்களும் எவ்வளோவோ மேல் .கண்டிப்பாக திமுக குருமாவிடம் கூட்டு சேர்ந்தால் இருக்கும் ஓட்டும் விழாது .அருமையான தீர்க்கதரிசி திரு .ராஜா அவர்கள்.   19:08:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2017
பொது மிடாஸ் மதுபான கொள்முதல் கை கழுவுகிறது டாஸ்மாக்
கேரளாவில் ஒரு தென்னை மரம் கள்ளுக்கு மாதா மாதம் Rs 350 க்கு குத்தகை விடப்படுகிறது .ஆனால் இங்கு ஒரு வருடத்திற்கு ஒரு மரம் Rs 330 க்கு குத்தகை விடப்படுகிறது .கள் விற்பனை நடந்தால் தமிழ் நாட்டு விவசாயிகள் மிகவும் பயனடைவார்கள்   12:23:09 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
18
2017
அரசியல் டெங்குவை ஒழிக்க ஆராய்ச்சி ஓ.பி.எஸ்.,
டெங்கு கொசுவை ஒழிக்க முதலில் பிளாஸ்டிக் பொருட்களை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். அடுத்து பெரும் புகையை கக்கும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். இந்த இரண்டும் நடந்தால் பாதி கொசுக்களை ஒழிக்கலாம் . அடுத்து இப்பொழுது அடிக்கும் கொசு மருந்து கொசுக்களை மட்டுமே கொல்லும். ஆனால் புழுக்கள் , லார்வாக்கள் கொல்லப்படாது..அதனால் வேப்பெண்ணெயை நீரில் கலந்து எல்லா இடங்களிலும் அடித்தால் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் கொசுக்களை முற்றிலும் அழிக்கலாம்.   13:28:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
12
2017
சினிமா இன்றைய இசையின் நிலை... : இளையராஜா வேதனை...
பாட்டுக்கு மெட்டு என்று இருந்ததை மாற்றி மெட்டுக்கு பாட்டு என்று கொண்டு வந்து தமிழை , தமிழாக பாடிய டீ..T M S அவர்களை விரட்டிவிட்டு ,தமிழை தெலுங்குவில் எழுதி பாடி கெடுத்த S P P அவர்களை கொண்டுவந்ததை விட நீங்கள் இசைக்கு என்ன செய்தீர்கள் .இப்பொழுது புலம்பி என்ன செய்ய   21:50:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
27
2017
அரசியல் ஹைட்ரோ கார்பன் திட்டம் முத்தரப்பு பேச்சு நடத்த முடிவு
எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக, இறக்குமதியை அதிகளவில் நம்பி இருக்க வேண்டி உள்ளது. நாம் 5 % எத்தனால் ,பெட்ரோலுடன் கலந்தால் நமக்கு வருடம் 2லட்சம் கோடி அந்நிய செலவாணி மிச்சமாகும் .கனடாவில் 20 % எத்தனால் ,பெட்ரோலுடன் கலக்கிறார்கள் .இதனால் கரும்பு விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் .நமது நாடு மற்ற நாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை .   10:04:51 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X