madayan : கருத்துக்கள் ( 208 )
madayan
Advertisement
Advertisement
ஜூலை
5
2016
சம்பவம் சுவாதி கொலையாளி நான் இல்லை! ஜாமின் கேட்டு ராம்குமார் மனு
இந்த பையன் பலி கடா வாக இருக்கலாம். இந்த கருத்தையும் சேர்த்து வந்துள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு பெரிய கதையே எழுதலாம். இதற்கு அனாவசிய விளம்பரம் மிகவும் அதிகமாக உள்ளது   02:33:29 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
5
2016
பொது இதே நாளில் அன்று
பரிதிமாற் கலைஞர் என்றால் என்ன. தமிழர் கட்சிக்கே சின்னம் உதயசூரியன். அதை ஏன் காலை பரிதி என்று மாற்றவில்லை. இது எல்லாம் பயித்தியகாரதானம் . எல்லாமே உயிர்கள் தான் . அதற்கு. இனம், சாதி பெயர். எல்லாம் கொடுத்தது நாம் தானே E .V . K .பெயர் கூட ராமசாமி. அதை என் ராவணன் சாமி என்று மாற்றவில்லை. அவர் துணைவியார் பெயர் மணி அம்மை . அது அழகான தமிழ் பெயர்   02:24:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2016
உலகம் பெண்களை செக்ஸ் அடிமைகளாக விற்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள்
உலகில் வல்லரசுகள் பல இருக்கும் போது. இந்த மாதிரி போக்கிரிகளை அழிக்காதது ஏன். அவர்கள் இதை ஊக்குவிக்கிறார்களா   02:15:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2016
சம்பவம் பழம் பெரும் பாடகி மரணம்
அவர்கள் ஆத்மாவிற்கு அமைதி ஆண்டவன் அருள்வான்   05:00:50 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
2
2016
அரசியல் புதுமுகங்களுக்கு அடிக்குது யோகம்! அ.தி.மு.க., தலைமை முடிவு
பழையன கழிதலும் புதுவான புகுவதிலும் நல்லது தானே . இளமைகள். நமக்கு தேவை. அவை நன்கு பணி புரியும்   04:57:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2016
பொது பிச்சைக்காரர்கள் இல்லா டில்லி ஆம் ஆத்மி அரசு புது திட்டம்
பிட்சை காரர்கள் அறவே இல்லாத இந்தியாவை உருவாக்குங்கள் . அதே நேரத்தில் சோம்பேறிகளை அதிகப்படுத்தாதீர்கள் . அவர்களுக்கு மிலிட்டரி யில் வேலை கொடுங்கள் . அகிலத்திலேயே தலை சிறந்த , வலிமை மிக்க நாடாக உருவாக்குங்கள்   04:54:12 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
3
2016
சம்பவம் ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை சுவாதி குடும்பத்தினர் கோரிக்கை
எந்த புத்தில். எந்த பாம்பு இருக்கு என்று யாருக்கு தெரியும் ஊர் மேய்ந்தால் இது. தான் கதி   16:44:08 IST
Rate this:
118 members
1 members
7 members
Share this Comment

ஜூன்
8
2016
சிறப்பு பகுதிகள் காஞ்சிபுரம் சுக்கு காபி
அதைத்தான் காலி காப்பி. என்பார்களோ   03:23:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
2
2016
பொது பாரத ஸ்டேட் வங்கி 210வது ஆண்டு விழா
என்று 210 முடிவடைந்தது   02:59:38 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
1
2016
Rate this:
9 members
0 members
34 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X