Kandaswamy : கருத்துக்கள் ( 103 )
Kandaswamy
Advertisement
Advertisement
நவம்பர்
30
2017
அரசியல் கையெழுத்து சர்ச்சை ராகுல் ஹிந்து இல்லையா?
ஒரு முறை பப்புவை குருவாயூர் கோவிலுக்கு கூட்டிட்டு போய் வந்தா அவர் ஹிந்துவா இல்லையானு தெரிஞ்சிட போகுது. ஏன் இந்த வீண் விவாதம்????. அவர் ஹிந்துவா,முஸ்லிமா, கிறிஸ்டியான இந்த சந்தேகம் அவருக்கே இருக்கும்னு நினைக்கிறேன்.   19:28:45 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
5
2017
அரசியல் ராகுல் வேட்பு மனு ஏற்பு எதிர்க்க ஆள் இல்லை
நான் விகடனில் வரும் "கிறுக்கு ராஜாக்களின் கதை" யை படிக்கும் வழக்கம் உண்டு. அது வரலாறு என்று நினைத்து படித்துக் கொண்டிருக்கும் போதே சில கிறுக்கு ராஜாக்கள் நடப்பு காலத்திலும் இருக்கிறார்கள் என்று புரியவைத்து விட்டது காலச்சக்கரம். இனி கான் கிராஸ் க்கு சங்குதான். ஊஊஊஊ   19:24:09 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
4
2017
அரசியல் இன்று மாலை காங்., தலைவராகிறார் ராகுல்?
நான் விகடனில் வரும் "கிறுக்கு ராஜாக்களின் கதை" யை படிக்கும் வழக்கம் உண்டு. அது வரலாறு என்று நினைத்து படித்துக்கொண்டிருக்கும் போதே சில கிறுக்கு ராஜாக்கள் நடப்பு காலத்திலும் இருக்கிறார்கள் என்று புரியவைத்து விட்டது காலச்சக்கரம். இனி கான் கிராஸ் க்கு சங்குதான். ஊஊஊஊ   23:09:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
24
2017
விவாதம் அதிமுகவின் ஒராண்டு ஆட்சி...
மிகவும் வேதனைக்கு உறியது...   19:17:23 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
12
2017
உலகம் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாதிகள் சதி அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தகவல்
தாக்குதலுக்கு திட்டம் வகுத்து கொடுத்தவனுக்குத்தான் தெரியும் தாக்குதல் நடக்கப்போகுதுன்னு...   19:12:35 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

மே
12
2017
பொது மரபணு கடுகு பயன்பாடு மத்திய அரசுக்கு பரிந்துரை
இயற்கையாக விளைவதை அதன் சாராம்சத்தோட புசித்தால்தான் மனிதனுக்கு நல்லது. மரபணு மாற்றி மனிதனை படைக்க கடவுள் நினைத்தால் மனிதகுலம் அழகாக இருக்குமா? யோசித்துப்பாருங்கள்.. மரபணு மாற்றத்திற்கு சின்ன எ.கா. வாயிருக்கும் இடத்தில ஆசனவாயிருந்தால் நன்றாக இருக்குமா?...   16:52:45 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
12
2017
பொது பெட்ரோல், டீசல் வாகனங்கள் பதிவுக்கு கட்டுப்பாடு நிடி ஆயோக் பரிந்துரை?
அட மக்கு பசங்களா காலையில 6 லிருந்து 10 வரை மற்றும் மாலையிலே 6 லிருந்து 10 வரை இந்தியாவின் பெருநகரங்களில், ஒரு ஆளாக ஓட்டுவதை ("One Man Driving") தடுத்து நிறுத்தினாலே போதும் நாட்டில் போக்குவரத்து நெரிசலும்,கார்பன் ஏமிஸ்ஸியன்களும் இருக்கவே இருக்காது. மேலும் பெட்ரோல்,டீசல் இறக்குமதி குறைக்கலாம். பல கோடி ரூபாய்களுக்கு காற்று, பணம்,நேரம்,நெரிசல்,விலைவாசி எல்லாம் மிச்சம். இது போல இன்னும் நிறைய மறைமுக நன்மைகளுமுண்டு. இதனை செய்ய வருவார்களா இந்த சட்டத்தை கப்போர்களும், பொது மக்களும்???...   16:46:08 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
12
2017
பொது பெட்ரோல், டீசல் வாகனங்கள் பதிவுக்கு கட்டுப்பாடு நிடி ஆயோக் பரிந்துரை?
அட மக்கு பசங்களா காலையில 6 லிருந்து 10 வரை மற்றும் மலையில 6 லிருந்து 10 வரை இந்தியாவின் பெருநகரங்களில், ஒரு ஆளாக ஓட்டுவதை ("One Man Driving") தடுத்து நிறுத்தினாலே போதும் நாட்டில் போக்குவரத்து நெரிசலும்,கார்பன் ஏமிஸ்ஸியன்களும் இருக்கவே இருக்காது. மேலும் பெட்ரோல்,டீசல் இறக்குமதி குறைக்கலாம். பல கோடி ரூபாய்களுக்கு காற்று, பணம்,நேரம்,நெரிசல்,விலைவாசி எல்லாம் மிச்சம். இது போல இன்னும் நிறைய மறைமுக நன்மைகளுமுண்டு. இதனை செய்ய வருவார்களா இந்த சட்டத்தை கப்போர்களும், பொது மக்களும்???...   16:44:56 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
அரசியல் போகாதீங்க., மக்கானிடம் ராகுல் கெஞ்சல்
//இந்நிலையில் ராகுல் மாக்கானுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்// அச்சுப்பிழைகூட பொருத்தமாவது நம்ம பப்புவுக்குத்தான்.   19:58:02 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
உலகம் அமெரிக்கா-ரஷ்யா மோதல் வெடிக்குமா
குத்துங்க எசமான் குத்துங்க இந்த அமெரிக்கா காரனுங்களே இப்படிதான் குத்துங்க எசமான் குத்துங்க எப்படியும் பூனைக்கு யாராவது ஒருத்தர் மாணிக்கட்டியாகணுமே. இப்படியெல்லாம் எல்லோரும் எதிர்பார்ப்பாங்க ஆனா ஒரு மண்ணும் நடக்க போறதில்லை. என் மனசுல நடந்தா நல்லாயிருக்கும்னு தோணுது...   23:31:36 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X