Raman Ganesan : கருத்துக்கள் ( 226 )
Raman Ganesan
Advertisement
Advertisement
ஜூன்
9
2017
சினிமா ரஜினி படத்தில் பாடும் முதல்வரின் மனைவி.?...
அப்ப உங்க ஸ்டாலின், சின்னம்மா, சைமன் செபாஸ்டியன், மருத்துவர், தொல்லை வளவன், எல்லாரையும் ஆந்திரா, கேரளா கர்நாடக அங்க எலெக்ஷன்ல நின்னு முதல்வர் ஆக சொல்லுங்க அப்படியே சினிமால நடிச்சு சினிமாவை அவங்க கட்டுப்பாட்டுல வச்சுக்க சொல்லுங்க இதுல பாதி சினிமால நடிச்சவங்க அவங்க ஆட்சில இருக்கும்போது சினிமா அவங்க கட்டுப்பாட்டுல இருந்துச்சு அப்ப தமிழருக்கு நிதி சாரி நீதி வரல   11:13:39 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2017
சினிமா ரஜினியின் காலாவில் அம்பேத்கராக நடிக்கும் மம்முட்டி.?...
MR.GERORGE WHO ASKED U TO READ CINEMA NEWS SUMMA PADAM KATTA VAM UNGALA THIRUTHIKUNGA   14:36:58 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
29
2017
சினிமா மும்பை தாதா திரவியம் நாடார் கதையா காலா?...
பாவம் விஜய் ராஜ் மறதி நோய் வந்துருச்சு 2005 சந்திரமுகி, 2007 சிவாஜி 2010 எந்திரன் அதுக்கு பிறகு 2 வருஷம் உடம்பு முடியாம நடிகலை 2013 கோச்சடையான் ஓடல , 2014 லிங்கா ஓடல 2016 கபாலி சூப்பர் ஹிட் படம் ஆனா நீங்க வழக்கம் போல புலம்புவீங்க நாங்க உண்மைய சொல்லுவோம் நீங்க இன்னும் ஒரு வருடம் டெய்லி காலா பத்தி புலம்புவீங்க அப்புறம் 2018 2 .0 பொங்கல் வருது அது பத்தி தீபாவளி முதல் அழுவீங்க மோகன், ராமராஜன், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் இன்னும் பல பெரிய ஹீரோக்கள் இருகாங்க அவங்கள ஹீரோவா போட்டு நீங்க படம் எடுங்க எல்லாரும் பார்ப்பாங்க டெய்லி எல்லா பத்திரிகைளையும் அந்த நியூஸ் தான் வரும் முக்கியமா நீங்க வந்து நடிங்க   17:28:20 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
29
2017
சினிமா மும்பை தாதா திரவியம் நாடார் கதையா காலா?...
பாவம் விஜய் ராஜ் ரஜினி பத்தி எந்த நியூஸ் வந்தாலும் பிதாமகன் லைலா மாதிரி கீழ விழுந்து அழுது புரண்டு பார்க்குறாரு என்ன பண்ணுறது 67 ஹீரோவா நடிக்குறாரு அந்த வயதரிச்சல் அழுது அழுது புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்   13:58:45 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

மே
24
2017
சினிமா சுதந்திர தினத்தில் ரஜினி புது கட்சி...
எங்கப்பா சைமன் செபாஸ்டியன், மரம் வெட்டி, காடு வெட்டி, வெளிநாடு வெளிமாநிலம் போய் தன் குடும்பத்துக்கு மட்டும் சம்பாதிக்கும் இன்னும் பிற தூய தமிழ் உள்ளங்கள் தமிழ்நாட்டுல உள்ள நேர்மையா , நியாயமா உண்மையா எந்த தப்பும் இதுவரைக்கும் செய்யாத உண்மை தமிழர்கள் முக்கியமா அரசியல் வாதிகள் ரஜினி ஒருத்தர் தான் கெட்டவர் மிச்ச எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்   15:47:23 IST
Rate this:
12 members
0 members
20 members
Share this Comment

மே
24
2017
சினிமா தமிழ்நாட்டை மண்ணின் மைந்தர்களே ஆட்சி செய்யவார்கள்: ரஜினிக்கு பாரதிராஜா பதில்...
பாவம் பாரதி ராஜா இப்ப படம் எடுக்க முடியல ஆனா நல்லா படம் காட்டுறார் 1987 ல வேதம் புதிது படம் ஓடாதபோது ரஜினி வீட்டுக்கு போய் அவர் கைய பிடிச்சு கொடி பறக்குது டைட்டில்ல என் கருப்பு ராஜா குமாரன் ரஜினி அப்படினு சொல்லும் போது ரஜினி தயவு வேணும் அவர் மகன் நடிச்ச தாஜ் மஹால் பட பூஜை 1996 ல போடும் போது ரஜினி குத்து விளக்கு ஏத்தி பூஜை பண்ணனும் இப்ப போன மாசம் அவர் பிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கும் போது ரஜினி வந்து ரிப்பன் கட் பண்ணி தொடங்கி வைக்கணும் ஆடடா என்ன தமிழ் பாசம் இப்ப நேத்து வெளியிட்ட புத்தக விழா தலைவர், பேரரசு, சீமான், செபாஸ்டியன், அன்புமணி ராஜேந்தர் இவங்கள வச்சு இவர் தொழில் எல்லாம் பண்ணலாமே கல்லா கட்ட ரஜினி கால்ல விழுவோம் இல்ல படம் காட்டுவோம் அடடா என்ன தமிழ் பற்று இதுல உச்ச கட்ட காமெடி இவர் மகன் ஒரு மலையாளி பெண்ணுக்கும், மகள் ஒரு மலேஷியா மருமகனும் கொடுத்துருக்காரு என்ன தமிழ் பாசம்   11:46:13 IST
Rate this:
6 members
2 members
47 members
Share this Comment

மே
22
2017
சினிமா எதிர்ப்பே ரஜினிக்கு அரசியல் பலமாக மாறும் - தாமு...
பிரேம்ஜி மட்டும் ரஜினிக்கு ஆதரவு அப்படினு தினமலர்ல போட்டிங்க இப்ப தாமு, விவேக் பட்டுக்கோட்டை பிரபாகர் பல பேரு இதுக்கு என்ன பதில்   08:35:44 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மே
23
2017
பொது ரஜினி ஒரு வியாபாரி அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு
வந்துருச்சு தெர்மக்கோல் 6 வருஷமா மந்திரியா இருக்கு வந்து மதுரைய பாருங்க நாறி கெடக்கு   08:31:49 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மே
22
2017
சினிமா ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு...
அதியமான் ரஜினி யோக்கியன் இல்ல ச,ரி நீ காமராஜருக்கு பிறகு 50 வருஷமா ஒரு யோக்கியன் காட்டு   08:29:18 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
22
2017
சினிமா ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு...
sssss நானும் உங்க மாதிரி உணர்வு உள்ள ஆள் தான் நீங்க ரஜினியை எதிர்த்து கருத்து சொன்னபோது நானும் அத எதிர்த்து சொல்லி இருக்கேன் இங்க ரஜினி பத்தி விமர்சனம் பண்ணும் எல்லாரும் அவர் தமிழ் கெடையாது என்ன பண்ணாரு அப்படினு கேக்குறாங்க இதுவரைக்கும் இருந்தவங்க இப்ப இருக்குறவக ஒழுங்கா இருந்தா ரஜினி பேச்சுக்கு இவ்வளவு முக்கியம் கிடைக்குமா ஒரு நல்ல ஆள் தமிழ்நாட்டுல காட்டுங்க அவங்க பின்னாடி நான் மட்டும் இல்ல எல்லாரும் வருவாங்க இப்ப இருக்குறதுல ஸ்டாலின் ஒருத்தர் மட்டும் தான் வாரா வாரம் தொகுதிக்கு போய் பாக்குறாரு இத ரொம்ப நாளா நான் சொல்லி வரேன் கட்சி, ஜாதி, சின்னம் பார்க்காம ஆள பார்த்து ஓட்டு போட்டு 234 நல்ல MLA என்னைக்கு நம்ம மக்கள் செலக்ட் பண்ணுறாங்களோ அப்ப தான் தமிழ் நாடு நல்லா இருக்கும்   14:40:50 IST
Rate this:
4 members
1 members
15 members
Share this Comment