Advertisement
நாஞ்சில் சுலைமான் : கருத்துக்கள் ( 2804 )
நாஞ்சில் சுலைமான்
Advertisement
Advertisement
மே
22
2015
அரசியல் யானை கிளம்பினால் எலிகள் ஓடிவிடும் நாஞ்சில் சம்பத்
அதான் இன்னோவாக்கு ஆப்பு தானோ ?   09:23:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2015
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
இந்த அம்மா செவிப்பறை பொட்டிப்போகும் அளவுக்கு கத்தினால் எந்த கட்சியுடன்தான் கூட்டணியில் நிலைத்து இருக்க முடியும்?   11:49:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
5
2015
பொது பத்மபூஷண் பரிந்துரைக்கு மகிழ்ச்சி இவ்வளவு ஸ்பீடு வொர்க்கா ? செய்னா
சாய்நா நம்ம ஊர் கலைஞர் ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார்..   09:23:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2015
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
2
2015
உலகம் தெரிந்த பேய்க்கு வாக்களியுங்கள் தோல்வி பயத்தில் ராஜபக் ஷே பிதற்றல்
இலங்கை தமிழர்கள் மடையர்கள்..இதற்கு எடுத்துக்காட்டு இவர்களது ஜனாதிபதி வேட்பாளர்களான சரத் பொன்சேகா மற்றும் தற்போதைய மைத்ரி பாலா..இவர்கள் இருவரும் ராஜபக்ஷேவிடம் நெருக்கமாக இருந்து கொண்டு கடைசி நேரத்தில் வெளியேறியவர்கள்..இனப்படுகொலையின் சூத்திரதாரிகள்..அவர்களையே இலங்கை மக்கள் ஏற்றுக்கொண்டு வாக்களிக்கிறார்கள்..நாம் தான் இனப்படுகொலைக்கு காரணம் திரு. கருணா என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறோம்..   09:24:28 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
3
2015
அரசியல் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் நிர்வாக தோல்விதான்!ஜார்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ்
இதுக்கு பெயர் தான் கண்ணாடி வீட்டிலேயே இருந்து கொண்டு கல்லெறிவது என்பதா?   09:17:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2014
பொது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப டிவிகளுக்கு தடை
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பூசாரியை ஒருவர் தடியால் தாக்கி கொல்வதை நேரடி ஒழி பரப்பு செய்தார்கள்..அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவர்களோ அல்லது படம் எடுத்துக்கொண்டிருந்த ஊடகவியாளர்கள் என்ற பெயர் கொண்ட இரக்கமற்ற கயவர்களோ நினைத்திருந்தால் அந்த ஏழை பூசாரியின் உயிரை காப்பற்றியிருக்கலாம்..ஆனால் அவர்களுக்கு rating தான் முக்கியமே தவிர மனித உயிர் அல்லவே ..   09:32:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
30
2014
பொது என்கவுன்டர் வழக்கிலிருந்து பா.ஜ., தலைவர் அமித் ஷா விடுவிப்பு
இப்போ தெரியுதா..சிபிஐ எடுப்பார் கைப்பிள்ளை என்று..   11:22:24 IST
Rate this:
14 members
0 members
38 members
Share this Comment

டிசம்பர்
25
2014
பொது 2014ன் சிறந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணன்
வாழ்த்துக்கள் சார்..உங்கள் பெருமை மென் மேலும் பரவ வேண்டும்..மங்கல்யானை அனுப்பு உலகின் கவனத்தையே இந்தியாவின் பக்கம் திருப்பிய இவருக்கு வாழ்த்து சொல்ல யாருக்குமே மனசு இல்லியே..இதற்கும் இவர் ஒரு மலையாளி என்ற குறுகிய எண்ணம் தான் காரணமோ?   09:18:14 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2014
உலகம் கத்தார் நாட்டில் தொடர் கதையாகும் வெளிநாட்டு பணியாளர்களின் இறப்பு
நம் மக்கள் எப்போதுமே தனது முதுகைப்பார்ப்பதில்லை..அடுத்தவர் முதுகைத்தான் பார்க்கிறார்கள்..   09:01:21 IST
Rate this:
8 members
0 members
17 members
Share this Comment