Advertisement
தினமலர் முதல் பக்கம் » சுலைமான் அவரது கருத்துக்கள்
சுலைமான் : கருத்துக்கள் ( 1559 )
சுலைமான்
Advertisement
மே
23
2013
பொது குருநாத் மெய்யப்பன் நேரில் ஆஜராக மும்பை போலீஸ் கெடு
மெய்யப்பா நீ ஒரு பொய்யனப்பா...இந்த பொழப்பு எதுக்கப்பா..   17:44:57 IST
Rate this:
5 members
1 members
25 members
Share this Comment

மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
மனைவியையும் குழந்தைளையும் காப்பாற்றுவது கணவனின் கடமை..கணவன் செலவுக்கு பணம் தர மறுத்தால் அவனிடமிருந்து திருடுவது கூட தப்பில்லை..மனைவியின் சம்பாத்தியத்தை கணவன் உரிமை கோருவது பேரிழுக்கு மட்டுமன்றி கயமைத்தனம்.   09:19:49 IST
Rate this:
10 members
1 members
17 members
Share this Comment

மே
22
2013
அரசியல் ஐ.மு.கூட்டணி அரசின் சாதனை அறிக்கை வெளியிட்டார் மன்மோகன்
//காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:ஐ.மு.கூட்டணி அரசு, கொள்கைகளில் இருந்து ஒரு போதும் விலகியது கிடையாது.//...கொள்கைகளில் இருந்தா கொள்ளைகளில் இருந்தா?   09:12:29 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
23
2013
தொடக்க பள்ளியில் விஷ ஜந்துக்கள்: மாணவர்கள்
திருருமா முன்னாள் ADMK அமைச்சர் ஒருவர் (STS என்று நினைக்கிறேன்) ஜெயாவின் வண்டிக்கு பின்னால் தொத்திக்கொண்டு போனதை போல் அல்லவா செல்கிறார்..   09:10:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
22
2013
பொது திருமலையில் இனி எல்லா பொருட்களின் விலையும் உயரும் "ஏழுமலையான் வரி விதிக்க,தேவஸ்தானம் முடிவு
எதில்தான் வியாபார நோக்கு என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது..   08:55:18 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
22
2013
பொது மின்வெட்டு அதிகரிப்பு "டைப்ரைட்டிங் இயந்திரத்திற்கு மவுசு
இனி அம்மா MIXI , GRINDER கொடுப்பதை விடுத்து அம்மி உரல் கொடுக்கலாம்...பயனாக இருக்கும்..   08:52:18 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மே
22
2013
பொது வேகமாக காலியாகிறது ரேஷன் அரிசி கையிருப்புநெருக்கடி! மத்திய அரசு ஒதுக்கீடு, கொள்முதல் குறைவு காரணம்
ரேஷன் அரிசியை தோடா பாலிஷ் செய்து 20 ரூபாய்க்கு விற்பதற்கும் இட்லிக்கடைக்கு ரேஷன் அரிசியை வழங்குவதற்கும் எதிராக பொது நல வழக்கு தொடர வேண்டும்..   08:49:37 IST
Rate this:
2 members
0 members
112 members
Share this Comment

மே
23
2013
அரசியல் சாண்டி - சென்னிதாலா மோதல் கேரள காங்கிரசில் உச்சகட்டம்
காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ரமேஷ் சென்னிதலா தான் முதல்வராவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் ஹரிப்பாட் தொகுதியில் narrow margin இல் வெற்றி பெற்றதால் ரமேஷ் சென்னித்தலா முதல்வர் பதவியை ஏற்க மறுத்ததுடன் அமைச்சரவையிலும் பங்கேற்க வில்லை...ஆனால் இப்போது அமைச்சரவையில் சேர்க்குமாறு கூறுவது அவருக்கு சிறப்பு சேர்ப்பதாக இல்லை.   08:32:47 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
22
2013
பொது பிரிமியர் கிரிக்கெட்டை பி.சி.சி.ஐ., சுத்தப்படுத்த வேண்டும் ஜிதேந்திரா சிங்
இனிமேல் இந்த IPL ஐ எந்த DETTOL போட்டும் சுத்தப்படுத்த முடியாது..அந்த அளவு புண் புரியோடி போய் விட்டது..   18:09:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2013
பொது சூதாட்டத்தில் ஈடுபடவில்லைநான் அப்பாவி சொல்கிறார் ஸ்ரீசந்த்
ராஜா என்ன மலையாளியா.? கருணா மலையாளியா?   18:07:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment