நல்லது செய்பவர்களுக்கு காலம் இல்லை...இப்படித்தான் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்..அதனால்தான் மனசாட்சி உள்ள பலரும் கூட நடவடிக்கை எடுக்கத்தயங்கி குற்றத்தை கண்டும் காணாததுபோல் விட்டுவிடுகிறார்கள்.
20-மே-2013 10:34:38 IST
புதுக்குடியிருப்பை சேர்ந்த ரௌடி சாகுல் ஹமீது ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட பின்னர் அப்பகுதியே அமைதி பூங்காவாக இருந்தது..இப்போது மீண்டும் ரௌடிகள் அட்டூழியம் அதிகமாகிவிட்டது.."இருவரும் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள் தானே ..இருந்தும் ஏன் இந்த கொலை வெறி?"
20-மே-2013 09:31:07 IST