அவுகளையெல்லாம் கேள்வி கேக்கப்டாது..அவுக மட்டும் தேன் நாட்டுப்பற்றை ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்தவிய..மஹா கவி பாரதி இவர்களுக்காக நடிப்பு சுதேசிகள் என்ற பாடலையே பாடியுள்ளார்.""சிந்தையிற் கள்விரும்பி சிவசிவ என்பதுபோல் வந்தே மாதரம் என்பார்..கிளியே .. மனத்தில் அதனைக்கொள்ளார் "
22-செப்-2016 10:51:57 IST