Narayanan K S : கருத்துக்கள் ( 192 )
Narayanan K S
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2018
அரசியல் முதல்வரிடம் திமுக கேட்டது என்ன?
இதை சரிசெய்ய வரப்போகும் அரசியல் தலைவர்களுக்கெல்லாம் மெரினாவில் இடம்கொடுத்தால் போச்சு.   07:49:24 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

ஜூலை
4
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை... வலுக்கிறது!
ஒரு மாநிலத்தில் ஒரு ஆலையை மூடுவது என்பது மிக எளிது. அதனால் அங்கு வேலை செய்யம் எத்தனை தொழிலாளர்களின் குடும்பம் வேலை இல்லாமல் தவிக்கும் என்பதை எல்லா அரசியல் தலைவர்களும் மற்றும் அங்கு வேலை செய்பவர்களும் யோசிக்க வேண்டும். இனி இதுமாதிரி ஆலையை மூடவேண்டுமென்று என்ற எண்ணம் வராமல் இருக்க எல்லா மாநில மக்களும் மற்றும் அரசியல்வாதிகளும் சிந்திக்கவேண்டும். அரசு இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையறிந்து ஆலையை உடனடியாக திறக்கவேண்டும்.   06:18:16 IST
Rate this:
4 members
1 members
24 members
Share this Comment

ஜூன்
26
2018
விவாதம் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளதா ?
எந்த ஒரு குற்றத்திற்கும் மிக குறைத்த தண்டனை என்றால் எல்லா விதமான குற்றங்களும் தொடரும் அதுவும் இந்தியாவில் தண்டனை என்பது மிக மிக குறைவே.   06:15:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
18
2018
கோர்ட் ஜெ., நினைவிட கட்டுமான வழக்கு தலைமை நீதிபதி கருத்து
அதுமட்டுமல்ல பலகோடி அரசாங்க மக்கள் பணம் இங்கே வீணடிக்கப்படுகிறது என்றும் எழுதிவைக்க சொல்லுங்கள்.   06:07:34 IST
Rate this:
1 members
0 members
74 members
Share this Comment

ஜூன்
8
2018
முக்கிய செய்திகள் மழை நீரை சேமிக்க நீர்த் தேக்கம் சபாஷ்! நெய்வேலியில் அமைக்க கலெக்டர் தீவிரம்
மிக்க நல்ல மற்ற வரவேற்கத்தக்க முடிவு. விரைவில் அதற்குண்டான ஆணை பிறப்பித்து செயலில் இறங்கி நெய்வேலி மக்களின் துன்பத்தை அரசு நீக்கவேண்டும்.   06:17:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
6
2018
அரசியல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை முதல்வர் பழனிசாமி அதிரடி
இந்த தடையை எப்பொழுதோ போட்டிருக்க வேண்டும் நல்லது இப்பொழுதாவதே வந்ததே, மக்களும் புரிந்துகொள்ளவேண்டும் சுற்றுசூழலை சுத்தமாக வைக்கவேண்டும்..   16:24:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
6
2018
விவாதம் கர்நாடகாவில் காலா படம் தடை செய்யப்பட்டது சரியா?
எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழி திரைப்படத்தையும் மக்கள் காண எந்த காரணத்தினாலும் தடைபோட கூடாது. படத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கவேண்டும். அரசியலாக்க கவோ தனிப்பட்ட காரணத்திற்காகவோ தடைபோட கூடாது.   16:18:52 IST
Rate this:
3 members
1 members
24 members
Share this Comment

ஜூன்
5
2018
சம்பவம் ரூ.3,500 கோடி முறைகேடு சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி
சபாஷ். சரியாக சொன்னீர்கள். கிடுக்கிப்பிடி போட்ட கேஸ் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது இதுவெல்லாம் எம்மமாத்திரம்.   07:25:20 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

மே
16
2018
அரசியல் காங்கிரசை கழற்றி விட தயாராகும் தி.மு.க., கர்நாடகா தேர்தல் முடிவுகளால் தமிழகத்திலும் பரபரப்பு
இல்லென்றாலும் தோற்கும்.மக்கள் இந்த இரண்டு கட்சிகளுமே ஏற்கமாட்டார்கள்.   07:57:14 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

மே
16
2018
அரசியல் சட்டசபை அறிவிப்புகள் தயாராகிறார் முதல்வர்
இனி வரும் தேர்தல்களில் இந்த இரண்டு கட்சிகளுமே பெரும்பான்மையோடி வருவது சந்தேகமே. மக்கள் மாற்று ஆட்சியை விரும்பத்தொடங்கிவிட்டார்கள். ரஜினி அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிஜேபி உடன் சேர்ந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உண்டு.   07:40:07 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X