Advertisement
தினமலர் முதல் பக்கம் » uthappa அவரது கருத்துக்கள்
uthappa : கருத்துக்கள் ( 153 )
uthappa
Advertisement
மே
11
2013
அரசியல் அ.தி.மு.க., அரசுக்கு பாராட்டு விழா நடத்துவோம்! சொல்கிறார் ஸ்டாலின்
கர்நாடாகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்..ஜெயாவுக்கும் காங்கிரசுக்கும் லடாய் மூட்டுகிறார். காங்கிரசை உசுப்பிவிட்டு சொத்து குவிப்பு கேசை சாதகமாக முடித்து , திரும்பவும் ஆட்சிக்கு வந்து லூட்டு கொடுக்க திட்டம் போடுகிறார். நடத்தட்டும்.   15:59:43 IST
Rate this:
29 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
அரசியல் வட மாவட்டத்தில் கனிமொழி போட்டி?
மக்கள் வரிபணத்தை சுரிட்டியவர்கள், நாட்டை ஏமாற்றி ஊழல் செய்து கொள்ளை அடித்தவர்கள் வாழ்க்கையில் நிம்மதியாகவே இருக்க முடியாது.உதாரணத்துக்கு ஐயாவே இருக்கிறார்.சரியாக தூங்க கூட முடியாது.அதுவே பெரிய தண்டனை.   15:55:49 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
அரசியல் வட மாவட்டத்தில் கனிமொழி போட்டி?
1.75 லட்சம் கோடியில் பங்கு பெற்றவர்.தமிழ் நாட்டையே விலைக்கு வாங்க கூடியவர்.   15:53:18 IST
Rate this:
105 members
0 members
73 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
அரசியல் பதவிக்காக அலையவில்லை: ராகுலுக்கு மோடி சூடு
1.75 லட்சம் கோடி என்றார்களே, நீங்கள் வெறும் 17000 கோடி என்கிறீர்கள்.   15:49:21 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
அரசியல் பார்லி., தேர்தல் புறக்கணிப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல்
அனைத்து கட்சிகளும் போட்டியிடவில்லை என்றால் 40 சுயேச்சைகள் வெற்றி பெற்று, தி மு க வாக மாறி விடுவார்கள்.குடும்பத்தில் 40 க்கும் மேல் உறவினர்கள் இருக்கிறார்கள்   10:06:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
அரசியல் பார்லி., தேர்தல் புறக்கணிப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல்
கவலை வேண்டாம்.எங்களுக்கு காங்கிரசுடன் கூட்டு உண்டு.ஹிந்துக்கள் அல்லாதோரில் பெரும்பான்மையோர் , பார்பனர்கள் வேண்டாம் என்போரில் நூறு விழுக்காடு, துணிவுடன் கொள்ளை அடிக்கும் அனைத்து மக்களின் ஆதரவு,கடவுள் இல்லை என்போரின் மொத்த ஆதரவு, பஞ்சமா பாதகங்கள் செய்யும் அனைவரின் ஆதரவு எங்களுக்கு மட்டுமே.இது போதும் நாங்கள் 40 ம் பிடித்து, ஊரை சூறையாட.   10:04:13 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
அரசியல் பார்லி., தேர்தல் புறக்கணிப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல்
இந்தியாவிலேயே பெரிய பணக்காரன் தமிழனாகவும், முதல் ஆயிரம் பணக்காரர்கள் கருணாவின் குடும்பத்தினராகவும் ( பச்சை தமிழர்கள் ) மாறுவர். நமெக்கெல்லாம் பெருமையாய் இருக்கும். இலவசங்கள் அதிகமாக கிடைக்கும். ஏனெறால் ஏழைகள் 99 விழுக்காடுகள் இருப்பார்.கருணா அப்பொழுதே சொல்லி இருக்கிறார், "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் " என்று.இன்னம் நூறு ஆண்டுகளுக்கு எல்லாமே இலவசம்தான் தமிழர்களுக்கு.இருக்க வீடும், உடுக்க துணியும் மட்டும் அவர் அவர்களாகவே வாங்கி கொண்டு விட வேண்டும்.   09:59:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
அரசியல் பார்லி., தேர்தல் புறக்கணிப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல்
விசயகாந்து புறக்கணிக்க வேண்டியது தி மு க மற்றும் அ தி மு க வுடன் கூட்டு வைப்பதை. அனைத்து கட்சிகளும் தனித்தே நிற்க வேண்டும். தனித்து நிற்கும் கட்சிகளில் ஒன்றுக்கு நாற்பதும் கிடைக்கும். - தமிழகம் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒரு மனம்.   09:54:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
அரசியல் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: மத்திய அமைச்சர் சசி தரூர் "அட்வைஸ்'
இதையே நாராயண மூர்த்தி சொல்லும்போது, அவர் ஜாதியை சொல்லி திட்டும் வீரமணியும், சுபா வீர பாண்டியனும் வாய் மூடி கொள்வதில் இருந்தே அவர்களின் ஊரை ஏமாற்றும் குணம் தெரிகிறது..   06:45:18 IST
Rate this:
4 members
1 members
43 members
Share this Comment

மார்ச்
30
2013
அரசியல் மோடியை சந்திக்க அமெரிக்க குழுவுக்கு லஞ்சம் தரப்பட்டதா? காங்கிரஸ் புகாரால் புதிய சர்ச்சை
தமிழ் நாட்டு காங்கிரச்காரனை விட மோசமா இருக்கனுங்க    06:53:31 IST
Rate this:
7 members
0 members
45 members
Share this Comment