இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புவோர் சுய லாபத்தை மறந்து விட்டு, சிறிது காலம் வாய் திறக்காது சும்மா இருக்க வேண்டும்.
18-மே-2013 23:17:16 IST
நாளைய மந்திரியோ? கட்சில் சேர்ந்து பட்டங்களை பெற்று விடுவான்.வழிகாட்டி கழிசடைகளி மக்கள் புறக்கணிக்கும் வரை இப்படிப்பட்ட சமூகம்தான் வளரும்.
18-மே-2013 09:48:02 IST
ஒருத்தனாவது யோக்கியன இருக்கனா ? ஐயா உங்களைத்தான் கேக்குறான், நம்ம பச்சை தமிழன்தான் ஆட்சியில் இருக்கனுமுன்னு சொல்றத தப்ப புரிஞ்சுகினு லூட்டு குடுக்கரானுன்களே ஐயா.இதுக்கா நீங்க அவ்வளுவு கஷ்டப்பட்டீங்க.ரவுடிகளும், அயோக்கியனுங்களும் அரசியலுக்கு வந்து நார அடிக்கிரனுன்களே ஐயா.உங்களுக்கு என்ன நீங்க அங்க அங்க சிலையா நின்னுகிட்டு இருக்கிறீங்க.அவன் அவன் இன்றைக்கு நாம் படிச்சு டிகிரி வாங்கீருக்கொமென்ரால் காரணமே நீங்கதான் என்று சொல்லி இன்னமும் உசுப்பு ஏத்திகிட்டு இருக்கிறான்.டாக்டாராக டிகிரி வாங்கி ஊரை கொள்ளை அடிக்கவா சொன்னீங்க?
18-மே-2013 09:44:52 IST
கலைஞரிடமும் ஒன்றும் கிடையாது, வீட்டையும் மக்களுக்காக மருத்துவமனை கட்டுவதற்கு கொடுத்து விட்டார்.அரசியலில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். தனக்கு என்று எதுவும் வைத்து கொள்ள கூடாது. எல்லாம் பல லட்சம் கோடி சொத்துக்களை தன வாரிசுகளுக்கே உரிமையாக்கி விட வேண்டும். பெட்ரோல் பங்குகள், க்ரானைட்டு தொழில், தங்க மாளிகைகள், ஜவுளி மாளிகைகள், பெரிய நகரங்களில் எல்லாம் பெரிய பெரிய மால்கள்,சினிமா தியேட்டர்கள் , ஒரு தொலைக்காட்சி நிலையம், ஆகாய விமான கம்பனி, சினிமா பட தயாரிப்பு கம்பனிகள், என்று வாரிசுகள் வைத்து இருப்பதால் குடும்ப தலைவரை குறை கூற கூடாது.பாவம் அவர்கள்.
17-மே-2013 11:02:22 IST
இப்படி யொரு பிரதமர் இது வரை இருந்ததில்லை. எதுவும் எனக்கு தெரியாது, யார், யார் மந்திரிகள், யார் யார் தனது கட்சிக்காரர்கள் எனபது கூட எனக்கு தெரியாது. " என்ன சென்னை தமிழ்நாட்டின் தலை நகரா" எனக்கு இப்பொழுதுதான் சோனியாவும், சிதம்பரமும் சொன்னங்க.என்று இருக்கும் இவரை மறுபடியும் எம் பி யாக்காவே மாட்டார்கள் மக்கள்.அதனால்தான் ராஜ்ய சபாவுக்கு போகிறார்.
16-மே-2013 12:39:34 IST
கோலி, பம்பரம், சடுகுடு, கோகோ, கண்ணா மூச்சி, போன்ற விளையாட்டுகள் மட்டும்தான் எனக்கு தெரியும் அதனால் மற்ற விளையாட்டுக்களை உடனடியாக யமதர்மரஜாவின் வேண்டுகோளுக்கு இணங்கி தடை செய்ய வேண்டும்.
16-மே-2013 12:33:53 IST
கண்டு கொள்ளாததாலா உங்களுக்கும் தெரிந்து இருக்கிறது. உங்களுக்கு இன்னமும் முதிர்ச்சி தேவை படுகிறது. தேவை இல்லாமால் ஜாதியை, மதத்தை திணிக்கிறீர்கள். செத்த பாம்பை அடிப்பதை நிறுத்துங்கள். நாடும் நாமும் வளர நம் மக்களை திருத்துங்கள். லஞ்சம் , கொலை , கொள்ளை இல்லாமலும், நாகரீகம், சாலை விதிகள் தெரிந்து கொள்ளவது போன்றவற்றை நம் மக்களுக்கு நினைவு ஊட்டுங்கள்.வெறும் மதம் பிடித்து அலைவதை விட்டு அனைவரும் சகோதரர்கள் என்று வாழ அறிவுறுத்துங்கள்.
14-மே-2013 11:34:55 IST
வீரமணி, சுப வீ, நன்னன்,அன்பழகன், கருணாநிதி போன்றோர் மக்களில் இரண்டே ஜாதிதான் என்று பேசுபவர்கள். ஒன்று அவாள் மற்றொன்று நம்மாள் என்று ஆரம்பித்து வைத்து, சுய லாபம் அடைந்து வருபவர்கள்.அதை பார்த்து தானும் போற்றப்பட வேண்டியவனாக வேண்டும் என்று அவனவன் ஜாதிக்கு தலைவனாக பல அயோக்கியர்கள் உண்டாகி குடும்பத்தை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள்..விதை விதைத்தவனை கண்டிக்க வேண்டும்.இல்லை என்றால் இன்னும் பல ஜாதிகளுக்கும் தலைவர்கள் உண்டாகி வன்முறையை தூண்டி விடுவார்கள்.
09-மே-2013 08:51:30 IST
பக்கம் பக்கமாக எழுதினாலும், உங்க வோட்டு அவருக்கு கிடையாது எனபது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் ஒன்று வோட்டு போடபோவது குஜராது மக்களும், நாடு நலம் பெற வேண்டும், எல்லா மக்களும் சமமாக மதிக்கபட வேண்டு என்றும் நினைப்பவர்கள்தான்.ஆனாலும் உங்களை எல்லாம் பாராட்டத்தான் வேண்டும், உங்கள் மொழி தெரியாத குஜராது மக்களுக்காக நீங்கள் பழி வாங்க நினைப்பது.
07-மே-2013 07:11:02 IST