Advertisement
Rajkumar Sakthivelu : கருத்துக்கள் ( 34 )
Rajkumar Sakthivelu
Advertisement
Advertisement
பிப்ரவரி
2
2016
கோர்ட் டி.ராஜேந்தருக்கு நோட்டீஸ்
துணிவேண்டி போகலாம் போத்திஸ்'உ... மணிவேண்டி என் தலைவனுக்கு விடலாமா நோட்டீஸ்'உ   12:52:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2016
பொது காதலித்தால் வேலை இல்லை பட்டதாரிகளுக்கு சோதனை
அப்படி என்றால் பாடப்புத்தகத்தில் கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் கூட இடம் கொடுக்க கூடாதே .....   10:23:36 IST
Rate this:
2 members
0 members
106 members
Share this Comment

ஜனவரி
24
2016
பொது வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள்ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கல்வியின் தரம் , கற்கும் வழிமுறை ,கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் வழிமுறை+அணுகுமுறை இதெல்லாம் சரியானா தான் இது மாறும் ....   12:18:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
16
2015
பொது கிலோவுக்கு ரூ.200 வரை உயர்ந்த பருப்பு விலை பரிதவிக்கும் மக்கள்
இதை தெரிந்து தான் நம்மவர்கள் அதிகாமாய் பேசும் சிலரை .. பெரிய பருப்பாட்டம் பேசிகிட்டு திரியுற'ன்னு கேக்கறாங்களா   09:44:18 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
25
2015
பொது மோசமான சம்பளம் டாப் 10 பட்டியலில் இந்திய ஐடி நிறுவனங்கள்
அதற்கான காரணங்கள் ========================= 1.கணினி துறையில் பயிலாமல் சம்பந்தமே இல்லாத துறையில் பட்டம் பெற்றவர் கூட இத்துறையில் நுழையலாம் ..... 2.படித்த மாணவர்களிடையே நிலவும் வேலையில்லா திண்டாட்டம் 3.இந்திய மேலாளர்களின் அரசியல் நாடகம் ...அயல் நாட்டவர் கொடுக்க முன்வந்தாலும் நம்மூர் மேலாளர்களின் தான்தோன்றித்தனம் ....   15:11:49 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
23
2015
அரசியல் 60 லட்சம் இளைஞர் ஓட்டுகளை கவர இளைஞர் போல வலம் வரும் ஸ்டாலின்
திட்டத்திற்கு தலைப்பு "நமக்கு நாமே" என்பதிற்கு பதில் "நமக்கு நாமமே " என்று வைத்திருந்தால் பொருத்தமா இருந்திருக்கும் ......   12:53:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
1
2015
Rate this:
112 members
0 members
52 members
Share this Comment

டிசம்பர்
1
2014
பொது தங்கத்தின் அருமை குறைகிறது பவுன் விலை 18 ஆயிரத்து 976
அரசியலில் தங்கமானவர்களின் மதிப்பு குறைகிறது என்று அலசலை போட வேண்டிய பத்திரிக்கை.. ஆபரணத்தில் தங்கத்தின் மதிப்பு குறைகிறது என்று மட்டும் போடுகிறது ....   12:47:55 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
19
2014
அரசியல் ஜெ., ஜாமினில் விடுதலையானதில் வருத்தம் இல்லை கருணாநிதி
அவரை வரவேற்க மக்கள் கூட்டம் அணி திரண்டு மனித சங்கிலி அமைத்தது கொட்டும் மழையில் நின்று வரவேற்றது கூடவா மனவருத்தம் உண்டாக்கவில்லை .....   00:53:40 IST
Rate this:
43 members
2 members
67 members
Share this Comment

அக்டோபர்
11
2014
அரசியல் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை பயன்படுத்தி பலத்தை சோதிக்க...வியூகம்
ஓ ....புரட்டாசி மாசம் இன்னும் முடியலையோன்னோ.. நாமம்(2ஜி) போட்டவா போனா (ஓட்டு)பிச்சை கையில் கொடுப்பார்ன்னு நெனைக்கிராரொ என்னவோ .....   01:02:54 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment