இதன் மூலம் என்ன தெரியுதுனா - தொண்டர்களுக்கு சிங்கள் டீ
கலைஞர் குடும்பத்திற்கு - 2G, Coal Gate, Granite scam money, 100's of television channels, 100's of magazines, 1000's of infractructural properties grabbed from innocent people.
11-ஜன-2013 02:07:37 IST
செயற்குழு முடிவு எடுக்கும் - அப்படி ஒன்னு இருக்க என்ன ?? நீங்களும் உங்க குடும்பமும் தானே எல்லாம் ?? அடங்கப்பா, இது உலக மகா நடிப்பு டா சாமி
இளம் வயதிலிருந்தே நானும், ஒரு கம்யூனிஸ்ட் என்றும், அந்தக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவன் என்றும், பலமுறை கூறியுள்ளேன்.
- இப்போ சொல்றேன் மக்களே, கட்சி ய கலைச்சுட்டு கம்யூனிஸ்ட் கட்சி ல சேந்துடுவோம்
03-ஜன-2013 02:36:18 IST
அப்படி இருந்தா "நான் அரசியலுக்கு வர போவது இல்லை" என தைரியமாக சொல்லி இருக்கலாமே ரஜினி ?? காசு செலவு செய்ய பயம் .. ஆனால் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் ..இது தான் அவரின் ஆசை.. (குறிப்பு : நான் ரஜினி எதிர்பாளன் அல்ல)
30-டிச-2012 05:21:34 IST
இனிமேல்லும் பொறுத்து இருக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை இவர் இதை தான் இருவது வர்ஷமா சொல்லிடு இருக்காரு அப்போ தான், இவருக்கு ரசிகர் எண்ணிக்கை கூடும்
30-டிச-2012 02:52:46 IST