Rajhoo Venkatesh : கருத்துக்கள் ( 1665 )
Rajhoo Venkatesh
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2018
சம்பவம் ராஜஸ்தானில் சாலையோரம் கிடந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்
தேர்தல் கமிஸ்ஸின் வேலை செய்யும் லட்சணம்.வெட்கக்கேடு. இதற்கும் எதாவது சால்ஜாப்பு வரும்.   13:38:06 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
7
2018
அரசியல் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படும் தமிழிசை
உங்கள் கட்சியில் இருக்கறவனுங்களே ஒவ்வொருத்தரா கழண்டுட்டு ஓடறான் இதில் இந்த அம்மாவுக்கு தீ மு க கூட்டணியில் குழப்பம் வருமாம். நல்ல கனவு கண்டுட்டு இருங்க தமிழ்நாட்டில் செந்தாமரை மலர்வதை யாரும் விரும்பவில்லை என்று தேர்தல் வரும்போது தெரியும் அதன் பின் நீங்கள் ஜோக் அடிச்சுக்கிட்டே காலத்தை ஓட்டலாம் நாங்களும் சிரித்து கொண்டே போவோம்.   19:18:02 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
6
2018
கோர்ட் சாலைபள்ளம் பலி பயங்கரவாத தாக்குதலை விட கொடூரமானது சுப்ரீம்கோர்ட்
ஒழுங்கா சாலையை போடாமலும் பராமரிக்காமல் இருக்கும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பினால் சரியாகும் ஆனால் அவனுங்க ஒவ்வொருத்தனும் லட்சம் லட்சமாய் சம்பாதித்து உல்லாசமாக வாழுறானுங்க   18:53:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் பிரதமர் தமிழகம் வருவார் தமிழிசை
வந்து என்னத்தை பண்ணப் போறார் அவர் பாட்டுக்கு தேர்தல் மீட்டிங்கில் பொய் மூட்டை அவிழ்த்து விட்டும் வெளி நாடு பயணத்திலும் பீசீ .தமிழ்நாடு எக்கேடு கேட்டாலும் இந்த மனிதருக்கு கவலை கிடையாது. அது தான் உண்மை.   19:12:41 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
29
2018
அரசியல் ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை தமிழிசை
சரியாய் சொன்னீங்க உங்களை போல் அவரால் குலைஅடிச்சண்டை எல்லாம் போடா முடியாது.பார்த்தோமே தூத்துக்குடி விமானநிலையத்தில் நீங்கள் போட்ட சண்டையை அதை இப்போ நீதி மன்றமும் பார்க்குது.இப்படி கீழ்தரமாய் சண்டை போடும் தகுதி உங்களுக்கு மட்டும் தான் உண்டு.பொய் ஆகவேண்டிய வேலையை பாருங்கள்.நோட்டோ வில் இருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டம் போடுங்கள்.   13:38:28 IST
Rate this:
10 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
24
2018
அரசியல் ரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, சர்வே
அவர்கள் எஜமானரை சந்தோஷப்படுத்த அறிக்கை தருகிறார்கள் .சந்தோஷப்படட்டும் ஆனால் இங்கு தேர்தலில் மண்ணை கவ்வப்போவது உறுதி ,ரஜினி கூட்டணிபோட்டால் அவர் மானமும் சேர்ந்துபோகப்போகுது.   13:37:02 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
23
2018
கோர்ட் பெண்கள் செல்ல அரசு என்ன செய்ய போகிறது? சபரிமலை வழக்கில் கேரள ஐகோர்ட் கேள்வி
இவனுங்க இப்படியே பேசிகிட்டு பெண்களை அனுமதித்தால் அதன் பின் உண்மையான எந்த அய்யப்பபக்தனும் மலை எற மாட்டோம் என்று உறுதி எடுத்து தங்கள் ஊரிலுள்ள அய்யப்பனை வணங்க தொடங்கினாள் வருமானம் இல்லாமல் சாவானுங்க. .   19:08:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
23
2018
பொது பொங்கலுக்கு மேம்பாலம் திறப்பு? இரவு, பகலாக பணிகள் தீவிரம்
மெதுவாக செய்யுங்கள் அவசரகதியில் முடித்து பாலம் பாதியில் தொங்கிவிடப்போகுது. காந்திபுரம் பாலம் என்ன ஆச்சு எப்போ முடியும் ?   19:01:36 IST
Rate this:
86 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா
தோல்வி பயமும் ஒரு காரணமாக இருக்குமோ?   06:49:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் ஊழழை ஒழிக்க கசப்பு மருந்து பிரதமர்
தமிழ்நாட்டில் ஊழல் அரசியல்வாதிகளின் கொட்டத்தை அடக்காமல் அவைகளை அரவணைத்து செல்லும் இவர் ஊழலை ஒழிப்பார் நம்புங்கள்.   14:23:47 IST
Rate this:
88 members
0 members
33 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X