Rajhoo Venkatesh : கருத்துக்கள் ( 1544 )
Rajhoo Venkatesh
Advertisement
Advertisement
ஜூன்
8
2018
சம்பவம் பிரதமர் மோடியை கொல்ல திட்டம்? நக்சல்கள் கடிதத்தில் திடுக் தகவல்
அட போங்கய்யா தேர்தல் வர போகுது என்ன சொல்லி வோட்டு கேக்க இனி அலுத்து புலம்பி தான் வோட்டு கேக்கணும் சாதனை என்று சொல்ல ஒன்றும் இல்லை ஆச்சே தின் இன்னும் வரவில்லை. இனி இது போல் நிறைய வரும் அந்நிய நாடு சாதி அது இது என்று கதை சொல்லி வோட்டு வாங்க பாப்பாங்க.   19:55:09 IST
Rate this:
9 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
6
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை கேரளாவை விட குறைவு ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
ஆத்தா ஆடு கொடுத்துச்சு ,மாடு கொடுத்துச்சு ,இவங்க கோழி கொடுக்க போறாங்களாம் ,மேல ஒருத்தர் பக்கோடா விக்க சொல்றார்,மொத்தத்தில் மக்கள் முன்னேறவே கூடாது இவங்க மட்டும் கொள்ளை அடித்து சுகமாக வாழவேண்டும் என்று நினைக்கும் கயவர் கூட்டம்.   20:02:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
6
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை கேரளாவை விட குறைவு ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
கேரளா எம் எல் எ சம்பளம் எவ்வளவு என்றும் சொல்லுங்கள் பாப்போம், எழுத படிக்க தெரியாதவனுக்கு எல்லாம் லட்சத்துக்கும் மேல் எம் எல் எ என்று சம்பளம் வாரி வழங்கும் முட்டாள் கூட்டம் இங்கே தான் இருக்கு   20:00:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
4
2018
அரசியல் 2019 தேர்தல் எதிர்கட்சிககளை முறியடிக்க பா.ஜ., வியூகம்
தமிழக மக்கள் எல்லா மதத்தினரும் நல்ல இணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். ஆப்பிரிக்கா காட்டில் இருக்கும் நீங்கள் ஒன்றும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் .நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கிறீர்கள் அங்கேயே சந்தோஷமா இருங்க இந்த பக்கம் வராதீர்கள் உங்கள் மூச்சு காற்று பட்டாலே பூவும் பிஞ்சும் கருகிவிடும் போல அவ்வளவு நச்சு எண்ணங்கள்.   19:31:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
31
2018
சம்பவம் யானை பாகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி முதல்வர்
இவர் ஆட்சிக்கு வந்த பின் செய்யும் ஒரே வேலை செத்தவனுக்கு நிதி அளிப்பது தான். தொடரட்டும் உங்கள் சேவை.   20:12:03 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
29
2018
அரசியல் தூத்துக்குடி விவகாரம் தி.மு.க., மீது பழனிசாமி புகார்
இவர் தன எஜமானரை போல நல்ல உண்மை பேச கற்றுக்கொண்டார் .அவர் எதற்கு எடுத்தாலும் காங்கிரஸ் மேல் பழி போடுவார் இவர் தீ மு க மேல் பழி போடுவார் ,   19:37:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
30
2018
அரசியல் பன்னீர், ஜெயகுமார் வாரிசுகளுக்கு அ.தி.மு.க.,வில் புதிய பதவி
இவனுங்க அப்பன்மாரே காணாம போகபோறானுங்க அப்புறம் புள்ளைங்க வந்து எண்ணத்தை கிழிக்க போறானுங்க.   19:33:02 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
31
2018
அரசியல் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம்
பயங்கரவாதிகளும் குண்டர்களும் தமிழ்நாட்டில் வெள்ளை வேஷ்டியும் சட்டையுமா சுற்றுகிறார்கள்   19:28:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
31
2018
அரசியல் எனக்கு மிரட்டல் வருகிறது அமைச்சர்
இப்போ உனக்கு என்ன வேணும் கருப்பு பூனை படை வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கோ, அவ்வளவு தானே வீதியில் நடந்து போன உங்களுக்கு எல்லாம் பூசைதான் கிடைக்கும்.   19:22:50 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மே
30
2018
பொது இன்றும், நாளையும் வங்கிகள் ஸ்டிரைக் ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்படையும்
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது வரிந்து கொண்டு வந்த நீதித்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும்போது ஏன் மௌன சாமியார் ஆகி விடுகிறது.   20:36:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment