Robin : கருத்துக்கள் ( 14 )
Robin
Advertisement
Advertisement
மார்ச்
31
2017
பொது பெட்ரோல், டீசல் விலை குறைப்புநள்ளிரவு முதல் அமல்
பழய நோட்டு வாபஸ் பெரும் முன் JIO offer வந்தது. So online transaction promote செய்வதற்கு மற்றும் மக்கள் மறுவதற்காக JIO offer மேலும் 3 மாதம் நீடிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. JIO offer ஐ balance செய்வதற்காக பெட்ரோல் விலை ஏற்றப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஏனெனில் ரிலையன்ஸ் இந்தியாவின் மிக பெரிய எண்ணெய் நிறுவனம். இப்பொது JIO offer முடிகிறது. அதனால் விலை குறைக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. Anyone from oil industry background can justify the sudden huge increase in oil price in short span of time?   07:56:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
31
2017
பொது பெட்ரோல், டீசல் விலை குறைப்புநள்ளிரவு முதல் அமல்
Jio offer முடிஞ்சது, சும்மா சொன்னேன், இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல....   23:11:13 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
19
2017
சினிமா எஸ்பிபிக்கு தனது பாட்டை பாட தடைப்போட்ட இளையராஜா...
ஒரு பாடலுக்கு இசை எவ்வளவு முக்கியமோ அதே போல் பாடகரின் குரல், கவிஞரின் கற்பனை முக்கியம். மேலும் பல பாடல்கள் நாம் விரும்புவத்திற்கு காரணம் நாம் அந்த பாடல்களை கேட்ட அல்லது பார்த்த தருணங்களின் நினைவுகளை திரும்ப கொணர்வதே...   07:56:10 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
அரசியல் தமிழக அரசு அலுவலகங்களில் ஜெ., படம்...அகற்றப்படுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்தண்டனை பெற்றவர் படத்தை வைக்க எதிர்ப்பு
அப்போ 10 வருஷம் கழிச்சி வெக்கலாமா? ஏன்னா 4 வருஷம் சிறையில் இருந்தால் 10 வருஷம் கழிச்சி தேர்தல்ல நிக்கலாம்னு சொல்லறாங்க.. ஒன்னும் புரியல?   15:55:27 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
30
2017
கோர்ட் கம்பாலா தடை நீடிக்கும் ஐகோர்ட்
நீங்கள் தாலிபானுக்கு போய் ஜட்ஜ் வேலை செயலாமே ....   05:13:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
2
2017
சம்பவம் வருமான வரித்துறை நோட்டீஸ் 1,000 பங்க் உரிமையாளர்கள் பீதி
அனைத்து பங்கு உரிமைகளையும் ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்துவிட்டு புது உரிமைகளை தவறே செய்யாத, செய்ய போகாத ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஏன்பா, இதுக்கு முன்னாடியே warning கொடுத்திருக்கலாமே( Depoit should be <= Sales என்று). இது வேண்டும் என்றே பொறி வைத்து பிடிப்பது போல் உள்ளது. ஆனால், சில்லறை தட்டுப்பாட்டால் விற்பனை சராசரியை விட சற்று அதிகமாகவே இருந்திருக்கக்கூடும்.   15:03:43 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
27
2016
அரசியல் என்னை நீக்க அரசுக்கு துணிச்சல் இல்லை மாஜி ராமமோகன ராவ் ஆவேசம்
அப்ப தமிழ்நாட்டுல அரசியல்வாதிகளே இருக்க கூடாதுனு சொல்ல வரிங்களா ரவி   14:24:15 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
6
2016
பொது இறுதி ஊர்வலம் அமைதி போலீஸ் சிறப்பு ஏற்பாடு
யாருப்பா நீ? ரொம்ப நல்லவனா இருக்கர, எல்லா நியூஸுக்கும் இதே கமெண்ட் போடுற? அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்னு சொல்லுவாங்கோ, பார்க்கலாம்.   07:37:43 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
3
2016
பொது பிரதமரின் ஆப்ஸ்.,ஐ ஊடுருவிய இளைஞர்
அப்படி சொல்ல முடியாது, நிறைய பேர் செய்யும் செயலுக்கும், பேசும் பேச்சுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை....   13:19:56 IST
Rate this:
2 members
2 members
13 members
Share this Comment

நவம்பர்
23
2016
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் 93 சதவீதம் பேர் பிரதமருக்கு ஆதரவு
அடுத்த தேர்தலை ரத்து செய்து விடலாம், மோடிக்கு இவ்வளவு ஆதரவு இருக்கும்போது ஏன் மக்களின் பல வண்ண பணத்தை வீண் செலவு செய்ய வேண்டும்?   23:11:21 IST
Rate this:
6 members
2 members
7 members
Share this Comment