Ak Gopal : கருத்துக்கள் ( 13 )
Ak Gopal
Advertisement
Advertisement
ஜூன்
17
2017
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனைதன்னிகரில்லா தலைமை தமிழகத்திற்கு தேவை!
பிரச்சினை என்பது அதிமுகவுக்கு மட்டுமே ..சரியான தலைமை நட்டுவனார் இல்லாததால் அவர்கள் ஆடும் அரசியல் தப்பாட்டம் தமிழ் நாட்டை சீரழிக்கிறது ..   12:32:12 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
28
2017
பொது மெரினா வன்முறையில் போலீசாருக்கே அதிக காயம் காவல்துறை
புருசோத்தமன் அவர்களே , நீங்கள் எந்த செய்திகளின் அடிப்படையில் போலீசின் செய்கைகளை நியாயமாக எடுத்து கொண்டீரோ எங்களுக்கு தெரியவில்லை.. ஆனால் ஏழாவது நாளில் இரண்டு மணி நேரம் கூடுதலாக கேட்டது மட்டுமே மாணவர்கள் போலீசுக்கு எதிராக நடந்தது .. கூட்டத்தை கலைக்க போலீசுக்கு உரிமை உண்டுதான் ஆனால் அதற்கு வரைமுறைகளும் உண்டு தானே .. ,பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் ஒரு சிலர் வரம்பு மீறுவதை ஒன்றும் செய்ய இயலாது .. ஏனெனில் அவர்களின் வயது அப்படி .. ஆனால் போலீசின் நடவடிக்கைகள் ஒன்றிரண்டு தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .. ரவுடிகளை விட மோசமாக போலீசு தீ வைப்பதையும் அடித்து உடைப்பதையும் எப்படி ஏற்று கொள்ள முடியும் ?   12:04:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
3
2016
அரசியல் தினமலர் - நியூஸ் 7 கருத்து கணிப்பு ஏற்படுத்திய அதிர்வலை... பிரமிப்பு!தமிழகம் முழுவதும் பொதுமக்கள், கட்சி சாராதோர் வரவேற்பு
தம்பி மாதவரம் சென்னையில் தானே இருக்கிறது ..இங்கு தினமும் குறைந்தது இரண்டு முறையாவது மின்சாரம் காணாமல் போய் விடுகிறதே ..அதை என்னவென்று சொல்லுவது .. ஏற்கனவே கருணாநிதி போட்ட திட்டங்களின் காரணமாக் தானே கொஞ்சமாவது மின்சாரம் தயாரிக்கபடுகிறது , ஏனென்றால் இந்த அக்கா ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கவில்லை , மார்க்கெட் விலையை விட அதிக விலைக்கு வாங்கி நாத்தம் மூலம் கொள்ளை மட்டுமே அடிக்கிறாங்க ..எனவே விரைவில் மின்வெட்டு அதிகரிக்கத்தான் செய்யும் ..அப்போ கருணாநிதி வந்து மீண்டும் போடும் புது திட்டங்களை எதிர்காலத்தில் வரும் அரசுகள் அறுவடைசெய்யும் .. ..   15:06:29 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மே
3
2016
அரசியல் தினமலர் - நியூஸ் 7 கருத்து கணிப்பு ஏற்படுத்திய அதிர்வலை... பிரமிப்பு!தமிழகம் முழுவதும் பொதுமக்கள், கட்சி சாராதோர் வரவேற்பு
வாழ்த்துக்கள் ..முடிவுகள் எதிர் பார்க்க முடியாதவை அன்று .. ஏனென்றால் அனைத்து கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. காங்கிரசும் திமுகவும் சேர்ந்து கிட்ட தட்ட அதிமுகவுக்கு பக்கத்திற்கு வரும்..ஆனால் ஆளும் கட்சி யின் அலங்கோலங்கள் கண்டிப்பாக நடு நிலை வாதிகளின் கோபத்துக்கு ஆளாகி அவர்களின் ஓட்டுகள் வழக்கம் போல திமுகவுக்கு வரும். எனவே திமுகவே வெற்றி பெறும்....   11:35:33 IST
Rate this:
30 members
0 members
100 members
Share this Comment

அக்டோபர்
14
2015
பொது ஓட்டல்களில் விலை உயர்வில் இருந்து டீ, காபி, இட்லி தப்பியது சாப்பாடு விலை 5 ரூபாய் அதிகரிப்பால் மக்கள் கவலை
முதல்வர் ஜெ., இன்று கோடநாடு பயணம் சற்று பொறுங்கள் . நம்ம நாட்டுக்கு வந்த பின்னர் இன்னும் சில அம்மா உணவகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பார் .ஏனென்றால் .மற்ற ஓட்டல்களில் விலை உயர்ந்தால் தானே மக்கள் அம்மா ஓட்டலுக்கு வருவார்கள் ..அரசியல்ல இதெல்லாம் சாதாரன விஷயமப்பா....   07:22:28 IST
Rate this:
3 members
0 members
34 members
Share this Comment

ஜூலை
9
2015
பொது ராமேஸ்வரம் - இலங்கை பாலம் - சுரங்கப்பாதை மூலம் இணைக்க முடிவு ரூ.22,000 கோடியில் மத்திய அரசு திட்டம்
ஏற்கனவே கோடிகணக்கில் பணம் கடலில் கொட்டியும் சேது கால்வாய் என்னவாயிற்று என்று தெரியவில்லை ..அடுத்த விளையாட்டு சுரங்க பாலமாம் .. 22000 கோடிகளாம் .. மீண்டும் அதானி குரூப்பா ? கொண்டாட்டம் தான் ..   09:13:49 IST
Rate this:
15 members
1 members
37 members
Share this Comment

மார்ச்
17
2015
அரசியல் ஜெ.,க்கு ஏழு ஆண்டு தண்டனை கேட்டேன் தாக்குதல் குறித்து டிராபிக் ராமசாமி புது குண்டு
அதெல்லாம் சரி .௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சார், அந்த கிழவனுக்கு தான் வயதாகி விட்டதே இனி மேல நாம கொஞ்சம் போராடுவது தானே .. ( என்ன செய்வது ? உண்மையான பெயரை சொல்ல கூட பயமாகத்தானே இருக்கிறது இந்த ஆட்சியில் ..இதில நாம எங்க போய் போராடுறது சார் ஹ்ஹி ஹி .. ) .   08:55:30 IST
Rate this:
10 members
0 members
98 members
Share this Comment

ஜனவரி
22
2015
கோர்ட் தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள் ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம்
போற போக்கை பாத்தா பெஞ்சு தட்ட அதிமுக க்கு ஒரு ராஜ்ய சபா எம் பி தயார் போல இருக்கு..   09:01:45 IST
Rate this:
5 members
1 members
76 members
Share this Comment

ஜனவரி
14
2015
எக்ஸ்குளுசிவ் ஜெ.,வின் விரதத்தை கலைப்பாரா ஜெட்லி? எகிற வைக்கும் எதிர்பார்ப்பில் 18ம் தேதி
இரண்டு அரசியல் வாதிகள் சந்தித்து கொள்வது சாதாரணமே.. ஆனால் கோடான கோடி மக்கள் நிரம்பிய ஒரு நாட்டின் மந்திரி என்ற பொறுப்பில் உள்ள எந்த ஒரு உண்மையான நல்ல அரசியல் வாதியும், தண்டனை பெற்ற, ஒரு குற்றவாளியை சென்று சந்திக்க மாட்டார்..   08:54:15 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
14
2015
பொது பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும்? கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி
கொள்ளையடித்தவன் கோவிலுக்கு போனால் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று பிச்சைகாரர்களுக்கு போடுவானே அது போல மோசடி அரசு நமக்கு போடுகிறது..   08:41:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment