தப்புண்ணே...கொறஞ்சது 200 கோடி ஊழல் செஞ்சாத்தான் பதவின்னு மாத்தி சொல்லுங்க...கனி அக்காவயும் உங்க தலைவரையும் சந்தோஷப் படுத்தின மாதிரி ஆச்சு..
23-ஜூன்-2012 14:03:58 IST
நீங்க முதல்வராய் இருந்தப்ப கிட்ட தட்ட 10 முறைக்கு மேல் பெட்ரோல்/டீஸல் விலையை உயர்த்தினாங்க..ஆனா நீங்க வரியை குறைக்க முன் வந்த மாதிரி கனவுல கூட நினைவில்லையே? இன்னொருத்தருக்கு உபதேசம் பண்ணும் முன் நீங்க என்ன செய்தீங்கன்னு யோசிக்கணும் தாத்தா...
28-மே-2012 16:56:03 IST
போலீஸ்: ஏ..நீயே வந்து ஏன் ஜீப்புல ஏறிகிட்ட.?
வடிவேலு: யோவ் இந்த ஏரியா ல நான் ரவுடி-ன்னு form ஆயிட்டன்யா...ஜெயிலுக்கு போகலைன்ன நம்பமாட்டாங்க...
போலீஸ்: ( தலையில் அடித்துக்கொண்டு ) சரி வந்து தொலை...
16-ஏப்-2012 11:44:11 IST
முந்தைய காலங்களை போல் மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே அரசியலுக்கு வருவதாய் இருந்தால் வாரிசுகள் வருவார்களா?? அரசியலை நீங்கள் வியாபாரமாக ஆக்கியதால் தான் ஆதாயத்துக்காக வாரிசுகள் வருகிறார்கள்..மைக்கை பிடித்தால் எது வேண்டுமானாலும் பேசுவீர் போலிருக்கே...(மக்களை) மிரட்டல், (மக்களை) உருட்டல் மற்றும் (நிதி) திரட்டலுக்குத்தானே வாரிசுகள் அரசியலுக்கு வருகிறார்கள்..
19-மார்-2012 12:47:42 IST
நீயும் கொம்பனால தடுக்க முடியாதுங்கற...தாத்தாவும் கொம்பனால தடுக்க முடியாதுங்கறாரு . ..ஸ்டாலினும் கொம்பனால தடுக்க முடியாதுங்கறாரு.. யாருய்யா இந்த கொம்பன்? நீங்க மூணு பேரும் அவன்கிட்ட நேருக்கு நேரா பேசுங்களேன்..
06-மார்-2012 14:01:05 IST