valai gnani : கருத்துக்கள் ( 11 )
valai gnani
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2017
பொது நதிகள் மீட்போம்80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்
யாருப்பா அது மிஸ்டு கால் கொடுக்க சொலுறது மிஸ்டு கால் கொடுத்ததுடன் ஆறு எல்லாம் இனைசுடுவின்களா முதல்ல அனிதாவுக்கு வழி சொல்லுங்கப்பா எது ஈசியா செய்யலாமோ அத உட்டுடு செய்யமுடியாதத சொல்லி இருக்க பிரச்சினைய திருப்பிஉடுறது நீட்ட நிப்பாட்டு மொதல்ல அப்புறமா மிஸ்டு காலு கிஸ்டு காலு எல்லாம் கொடுப்போம் மிஸ்டு காலுக்கு பிறந்தவன்களா அப்பாவி பிள்ளைய கொண்டுடியலேடா   11:08:47 IST
Rate this:
30 members
0 members
43 members
Share this Comment

ஜூலை
9
2017
சிறப்பு கட்டுரைகள் அந்த பிக்பாஸ் யார் ? - அனுயா மனந்திறக்கிறார்
இது சைத்தான் வீடு நாட் பிக் பாஸ் வீடு இங்கு உள்ள நிறைய பேர் சாத்தானின் குணநலன்களை கொண்டுள்ளனர் இந்த ப்ரோக்ராம் மக்களுக்கு எதை கற்றுகொடுகிறது நல்லதையா கெட்டதையா கள்ளம், கபடம் பொரணி, கோபம், காய்மாரம், நக்கல் .பிறர்ரை புண்படுத்துதல், நான்என்ற அஹங்காரம், விட்டுகொடுக்காத தன்மை, மனிதனின் உயர்த்தும் நல்ல விழுமியங்கள் ஏதும் இ ல்லாத இதை ஒரு விளையாட்டு என்று சும்மா எடுத்துகொள்ள முடியாது .இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வளரும் தலைமுறைகளை கெடுக்கும் .இதை பார்ப்பதை நிறுத்துங்கள் மக்களே .இந்த ப்ரோக்ராம் வெற்றி பெற்றால் மனிதம் தோற்றுவிட்டது என்று அருத்தம்.இது கற்றுகொடுக்கும் எல்லாம் மேலே சொன்னவை, இதை பார்பதற்கு பதில் பெரிய ஆஸ்பத்திரில லையன்ல நிக்கலாம்   07:35:20 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
13
2017
அரசியல் நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை சுப்ரமணியசாமி
தமிழ் நாட்டில் நிறைய வெளவால் வாயங்க இப்போ இருக்காங்க ,இன்று ஒன்று பேசி நாளை ஓன்று பேசுவது   06:16:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2017
அரசியல் நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை சுப்ரமணியசாமி
தமிழ் நாட்டில் நிறைய வெளவால் வாயங்க இப்போ இருக்காங்க   17:18:28 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
6
2017
பொது காந்தி படம் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள்!
நாட்டு பற்று , தேசியம் என்று பேசுபவர்கள் எல்லாம் எதற்கு சப்ப கட்டு கட்டணும் ,தேசிய கீதம் ,தேசிய சின்னம் தேசிய கொடி எல்லாவற்றிற்கும் என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதே அளவு நம் நாட்டின் பணத்திற்கும் கொடுக்க பட வேண்டும் காவி சாயம் பூசி திரிபவர்கள் இதற்கெல்லாம் வெக்க படவேண்டும் ,வெளி நாட்டில்(uae ) எல்லாம் அரசு அடித்த பணம் இரண்டு துண்டானாலும் கடையில் கொடுத்தால் அதை அவர்கள் வாங்குவார்கள் அது அல்லவா நட்டு பற்று ஏன் என்றால் அது அந்த நாட்டின் சொத்து .நாட்டின் பிரதி நித்துவம் .வாய் சொல் வீரர்களுக்கு உலகம் சுற்றும் வாலிபர்களுக்கு இது எல்லாம் தெரியாதா ?   09:07:48 IST
Rate this:
6 members
0 members
35 members
Share this Comment

நவம்பர்
16
2016
விவாதம் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதா?
இந்த திட்டம் வெறும் அட்ட கத்தி. பார்க்க கத்தி மாதிரி இருக்கும் ஆனா யாரையும் வெட்டாது( பிளாக் மணி வரும் ஆனா வராது )பணத்தை கட்டு கட்டா வச்சு இருந்தவன்லாம் கட்டு கட்டா மாத்திட்டாங்க (பாவ பட்ட மக்களை ஏமாத்தி பணக்கார மக்கள்ட ஏமாந்த திட்டம் )   20:59:36 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
16
2016
விவாதம் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதா?
இது வெறும் அட்ட கத்தி. பார்க்க கத்தி மாதிரி இருக்கும். ஆனா வெட்டாது ( வரும் ஆனா வராது )மாத்துறவன் எல்லாம் மாத்திட்டாங்க. அப்பாவி மக்க எல்லாம் கஷ்டப்படுது varum ஆனா varathu   15:29:17 IST
Rate this:
7 members
1 members
11 members
Share this Comment

நவம்பர்
16
2016
விவாதம் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதா?
இது வெறும் அட்ட கத்தி பார்க்க கத்தி மாதிரி இருக்கும். ஆனா வெட்டாது ( வரும் ஆனா வராது )மாத்துறவன் எல்லாம் மாத்திட்டாங்க அப்பாவி மக்க எல்லாம் கஷ்டப்படுது varum ஆனா varathu   15:05:50 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
27
2016
அரசியல் " ஏழைகளுக்கானது எனது அரசு "- மோடி
திரு மோடி ஜி சொல்லுறது ஏழை அம்பானி மற்றும் ஏழை அதானி ஐ அவர்களுக்கான அரசு தான் இது விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லை ஆனா ஏழை அம்பானி மற்றும் ஏழை அதானிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி நல்லா வருவீய திரு மோடி ஜி   20:27:42 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
20
2016
அரசியல் மாநில கட்சி அந்தஸ்தும் போகுது தே.மு.தி.க., எதிர்காலம் என்னவாகும் ?
மக்களே த்து தூக்கி அடிசுடின்களே என்னைய டேய் யார்ரா அது என்ந சத்தம்   11:49:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X