Balasubramaniam Ragupathy : கருத்துக்கள் ( 11 )
Balasubramaniam Ragupathy
Advertisement
Advertisement
நவம்பர்
17
2017
பொது அயோத்தி பிரச்னையில் சுமுக தீர்வு வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் நம்பிக்கை
நல்ல தீர்வு வர பிரார்த்திக்கிறேன். இந்த வகையில் அமையும் தீர்வு, நம்மிடையே உள்ள மாறுபாட்ட மதத்தினர் இணக்கமாக வாழும் சூழல் அதிகமாகும்.   08:42:42 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
15
2017
சினிமா எல்லா மத தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன் : கமல்ஹாசன்...
கடைசியில் கமலின் தலையில் யார் தண்ணீர் ஊற்றினார்கள்?   08:50:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2017
சிறப்பு பகுதிகள் கமலுக்கு... ஒரு ஹிந்துவின் கடிதம்!
உண்மையில் கமல் அவர்களுக்கு கடவுள் மீது எந்த கருத்தோ அல்லது மதத்தின் மீது எந்த வெறுப்புமோ இல்லை. ஆனால் மதம், கடவுள்(இந்து?) பற்றி பேசினால் அரசியலுக்கு ஏற்றது என தவறாக எண்ணிவிட்டார். வெறுப்பு அரசியல் அவரை ஏமாற்றிவிடும். அவருக்கு வேறென்ன பேசமுடியும் என்பதும் இங்கு ஒரு வரையறையாகிவிட்டது. அவர் பொருளாதாரம் பற்றியோ, தமிழ் பெருமக்களின் உழைப்பு, பெருமைகள், இங்கு நிலவும் வறுமை, வேலையினமை, மாணவர்களின் முன்னேற்றம் இவைகளை பற்றியோ பேச தெரியாது. அப்படிப் பேசினாலும் அவருக்கே புரியாமல் கூட போகலாம். இன்னும் அத்தகைய வசனங்களை அவருக்கு எழுதித்தர யாரும் இல்லை. எனவே அவருக்கு அதுவரை அரசியலில் வேறு வேலை?   08:24:29 IST
Rate this:
1 members
0 members
44 members
Share this Comment

நவம்பர்
14
2017
சினிமா இனியும் சேராதிருப்போர் சேர்க... கமல் டுவீட்...
சமீப காலமாக எந்த ஒரு தமிழக அரசியல் தலைவர்களும் மதம் பற்றி கருத்து தெரிவித்ததில்லை. மாறாக திரு கமல் அவர்கள் இந்து தீவிர வாதம் பற்றி எழுதி ஒரு வாதத்தை ஏற்படுத்தி மக்களிடையே தீவிர எண்ணங்களை புகுத்தி வருகிறார். அரசியல் பேசுவதற்கு மதம், சாதி தேவையில்லை என்று இருந்த தமிழ் நாட்டை இவர் ஒரு குறிக்கோளுடன் தாக்குகிறார். இவரிடம் மனிதரை மனிதராகப் பார்க்கும் பண்பாடு தெரியவில்லை. படிக்காத இந்த மனிதருக்கு இனி இந்தப் பள்ளி பாடம் கற்றுக் கொடுக்கும்.?   08:11:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
12
2017
பொது ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு
மக்களின் எண்ணங்களை அறிந்து அதை பிரதிபலிக்கும் இதமான இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது. ஆனால் இத்தகைய முடிவுகள் போராட்டங்களின் மூலம் அல்லாமல் ஆளும் கட்சியின் நேரடி தொடர்பு மூலம் நடை பெற வேண்டும். இதுபோல மக்களின் கருத்தறிந்து ஆட்சி அமைய வாழ்த்துக்கள்.   09:50:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
6
2017
சினிமா வெளியானது ஹே ஜூடு பர்ஸ்ட் லுக்.....
வாழ்த்துக்கள்   08:04:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
6
2017
சினிமா வெளியானது ஹே ஜூடு பர்ஸ்ட் லுக்.....
வாழ்த்இந்த வகை விமர்சனங்கள் மிகவும் கண்டிக்கப் பட வேண்டியவை. குறிப்பாக ஜிஎஸ்டி சட்டங்கள் இரு கட்சியினரால் சேர்ந்தே நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அமலுக்கு வரும்போது ஒரு கட்சி தள்ளி நின்றது. இன்று அந்த வரியே கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. உண்மை எது என்றும், நல்லதா கெட்டதா என்றும் தெரியாமல் குழப்பமே. அரசியல் பேசலாம் ஆனால் உண்மைகளை சொல்லப் பழகுங்கள். இந்த தேசத்தைவிட உங்களுக்கு எவை பெரிதாகப் போயிற்று ?   08:02:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
7
2017
அரசியல் செல்லாத நோட்டு அறிவிப்பு மோடியின் முட்டாள்தனமான முடிவு சிதம்பரம்
இந்த வகை விமர்சனங்கள் மிகவும் கண்டிக்கப் பட வேண்டியவை. குறிப்பாக ஜிஎஸ்டி சட்டங்கள் இரு கட்சியினரால் சேர்ந்தே நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அமலுக்கு வரும்போது ஒரு கட்சி தள்ளி நின்றது. இன்று அந்த வரியே கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. உண்மை எது என்றும், நல்லதா கெட்டதா என்றும் தெரியாமல் குழப்பமே. அரசியல் பேசலாம் ஆனால் உண்மைகளை சொல்லப் பழகுங்கள். இந்த தேசத்தைவிட உங்களுக்கு எவை பெரிதாகப் போயிற்று ?   07:47:37 IST
Rate this:
5 members
0 members
59 members
Share this Comment

அக்டோபர்
24
2017
ட் விட் செய்திகள் ஜனாதிபதி ட்வீட்ஸ்
இது செய்தி. அதற்காக பத்திரிக்கைகள், ஊடகங்கள் உள்ளன. குடியரசு தலைவர் அவர்களே அந்த சந்திப்பில் தங்களின் செய்தி என்ன ? தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.   08:41:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2017
பொது கிராம முன்னேற்றத்துக்கு பாடுபட்ட பெண்ணுக்கு சர்வதேச விருது
வளர்க உங்கள் பணி. உங்களுக்கு எல்லா அருளும் கிடைக்கட்டும்.   08:30:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment