Durai Ramamurthy : கருத்துக்கள் ( 2659 )
Durai Ramamurthy
Advertisement
Advertisement
ஜூன்
14
2018
கோர்ட் 18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்றால் எதற்கு வழக்கை விசாரணை செய்தீர்கள். ஆரம்பத்திலேயே நீதிமன்றத்தின் பணி நேரம் வீணடிக்கப்படக்கூடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கலாம் .அப்புறமெப்படி புதுவை சபாநாயகர் முடிவை ஏற்காமல் செல்லாது என தீர்ப்பு வழங்கினீர்கள்.   17:03:34 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது மருத்துவ செலவால் ஏழையாகும் இந்தியர்கள்
" Medical Miracle " என்பது இதுதானோ?...   15:52:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
இன்று மாலைக்குள் ஏதாவது ஒரு ரூபத்தில் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு தன் படத்தை ரிலீஸ் செய்துவிடுவார் என்றே தோன்றுகிறது.   09:34:22 IST
Rate this:
10 members
0 members
131 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
"கர்நாடகாவில் மட்டும் காலா வெளியாகவில்லை என்றால் கேள்வி எழும். அது கர்நாடகாவுக்கும், அந்த மாநில மக்களுக்கும் நல்லதல்ல." - என்னது காலா வெளியாகவில்லை என்றால் அந்த மாநில மக்களுக்கு நல்லதில்லையா?.   09:30:54 IST
Rate this:
5 members
0 members
97 members
Share this Comment

மே
18
2018
அரசியல் கர்நாடக தற்காலிக சபாநாயகராக பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம்
சபாநாயகருடைய பழைய வரலாறை தெரிந்த பின்னரும் யார்தான் அவரை ஏற்றுக்கொள்வார்?.   16:36:15 IST
Rate this:
29 members
1 members
11 members
Share this Comment

மே
18
2018
சினிமா அப்பாவை தவறாக சித்தரித்துள்ளார்கள் : ஜெமினி மகள் கோபம்...
நீங்கள் சாவித்ரியை குறை சொல்ல வேண்டாம். திருமணமாகி உங்களை பெற்றபின்னபிரும் விடாமல் சாவித்ரியை காதலித்த உங்கள் தந்தையைப்பற்றி கொஞ்சம் யோசியுங்கள்...   16:27:57 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
18
2018
கோர்ட் திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்
இயல்பாகக் கிடைப்பதை தன்னுடைய வெற்றியாக மாற்றிக் கொள்வதென்பதுதான் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.   15:47:53 IST
Rate this:
28 members
0 members
114 members
Share this Comment

மே
18
2018
அரசியல் உச்சநீதிமன்ற தீர்ப்பு காங் வரவேற்பு
24 மணி நேரத்தில் உங்களால் ஜனநாயகப்படுகொலை நிகழ்த்த முடியும் என்பதை அறியாத மூடர்கள் அவர்கள்.   14:01:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
18
2018
அரசியல் ஓட்டெடுப்பில் வெற்றி எடியூரப்பா
அது எப்படி மாப்ளே கொஞ்சம்கூட வெட்கப்படாமே பேசுறே...   13:57:11 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
18
2018
கோர்ட் நிர்மலா தேவி ஜாமின் மனு ஒத்திவைப்பு
இது ஒரு பிக்சிங் மேட்ச்.   13:54:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X