Ramesh Iyengar : கருத்துக்கள் ( 287 )
Ramesh Iyengar
Advertisement
Advertisement
ஜூன்
22
2018
அரசியல் காஷ்மீர் தனி நாடு காங்., தலைவர் ஆதரவு
இவன், இந்த இந்திய நாட்டுக்குத் தேவையில்லை. இந்திய துரோகி. இது, இந்தியாவை விட்டு வெளியேறி, பாகிஸ்தானுக்குப் போகட்டும்.   19:39:06 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஜூன்
9
2018
பொது கல்வியில் சிறந்த தமிழகம் கவர்னர் பாராட்டு
தமிழ் நாட்டுக்கல்வியில் ஒரு மண்ணும் கிடையாது. கல்வித்துறையில் ஊழலில், தமிழகமே கொடி கட்டிப்பறக்கிறது. எல்லா ஆசிரியப்பணியிடங்களுக்கும் பணம்,பணம்.. பல்கலைக்கழகத்துணைவேந்தர் பதவிக்கு ரூபாய் 20 கோடி லஞ்சம். ஆய்வு செய்யும் டாக்டர் பட்டத்தின் விலை ரூபாய் 5 லட்சம். ஊழல் சாக்கடையில் ஊறிய பன்றிகளாக துணைவேந்தர்கள்....விற்பனை செய்யப்படும் பல்கலைக்கழக பட்டங்கள்... முகமூடியில்லாமல் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்.. கவர்னர் எந்த ஊரில் இருக்கிறார். இது தமிழ் நாடு... எல்லாவற்றையும் விற்று துட்டாக்கும் திராவிட இயக்கங்கள் மலிந்த தமிழ் நாடு... கவர்னர் முதலில் தினசரி செய்தித்தாள்களை வாசிக்கட்டும்.   09:00:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி இன்று உரை
குண்டு வைக்கிற அல் உம்மா போன்ற தீவிரவாத இயக்கங்கள் எல்லாம், தேசத்துரோகம் செய்கின்றன. ஆர். எஸ். எஸ். ஒரு தேசபக்தி இயக்கம். தேசத்தைக் காக்கும் இயக்கம். பாரத் மாதா கி ஜெய்...   19:47:23 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தேர்வு தொடரும் பா.ஜ.,
மேனேஜ்மன்ட் கோட்டாவில் சேர்ந்து படித்துவிட்டு ஊசி போட தெரியாமல் டாக்டர் என்று சுத்துகிறானே அவர்களையும் தடை செய்ய வேண்டும். நீட் தேர்வை எதிர்பதில் பணபலமும் அரசியலும் உள்ளது. திறமை வெளிப்பட நீட் தேர்வு கட்டாயம்   11:59:01 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது உ.பி.யில் மொகல்சாராய் ரயில்நிலையத்திற்கு தீன் தயாள் உபாத்யாயா பெயர்
என்ன புத்திய காட்டுறான் ? வேனானாலும் , அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒசாமா பின் லேடன் பேரை வைக்கலாமா ?? என்னையா புத்தி ? உனக்கு புத்தி இருக்கா ?   06:05:55 IST
Rate this:
11 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
4
2018
கோர்ட் கோயில் வளாக கடைகளை காலி செய்ய அவகாசம் நீட்டிப்பு
இந்த நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கோவிலில் கடைகள் வைத்திருப்பவர்கள் " கழகக்கண்மணிகள்" .. இவர்களுக்கு கடையை காலி செய்ய ஆறு மாத கால அவகாசம். அதாவது நீ கொள்ளையடி.. நான் பாத்துக்கறேன்.... இது நீதியின் செயலாகத்தெரியவில்லை. ஹிந்துக்கோவில்களில் மட்டும் தான் இந்த மொட்டையடிக்கும் வியாபாரம்....   20:25:33 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
1
2018
கோர்ட் ஐ.என்.எஸ்., முறைகேடு வழக்கு சிதம்பரத்துக்கு சி.பி.ஐ., சம்மன்
தமிழன் பேரைக்கெடுக்க இந்த ஒரு சிதம்பரம் போதும். இந்தாளு சொத்து ரூவா 20 ,000 கோடின்னு வருமான வரித்துறை சொல்லுது. தமிழன் மானம் காத்துல பறக்குது...   21:29:51 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மே
30
2018
சம்பவம் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
"கழகங்கள் ஆட்சி செய்தால் இதெல்லாம் சகஜம். துணை வேந்தர் பதவி, பேராசிரியர் பதவி, ஆசிரியர் பணியிடம், எல்லாவற்றிற்கும் ஒரு விலை வைத்து கூவி கூவி விற்றது " திராவிட இயக்க கழகங்களே" தமிழ் நாட்டை சுடுகாடாக மாற்றியது " கழக அரசியலே"   21:02:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
30
2018
சம்பவம் திருவாரூரில் ரூ.4000 லஞ்சம் சார்பதிவாளர் கைது
சார்பதிவாளர் அலுவலக லஞ்சம் கொஞ்சம் மறைமுகமானது. இந்த லஞ்சப்பணத்தை பாத்திரம் எழுதுபவர், சம்பந்தப்பட்ட பத்திரம் பதியும் நபரிடம் வெளிப்படையாகவே, " ஆபீஸ் செலவு" என்று சொல்லி வாங்குகிறார். பிறகு, ஆபீஸ் முடிந்ததும், ஆறு மணிக்கு மேல், சார்பதிவாளரைச்சந்தித்து, அன்றைய வசூலை கணக்கு மாறாமல் ஒப்படைத்து விட்டு, பிறகு சார்பதிவாளருக்கு லஞ்சக்கமிஷன் தருகிறார். இது தான் எங்க ஸ்ரீவில்லிபுத்தூரில், சார்பதிவாளர் ஆபீசில் தினசரி நடக்கிறது. இந்த வசூலில், மாதக்கணக்கு, மாவட்ட சார்பதிவாளருக்கு மாதா மாதம் தர வேண்டும். களவாணியுடன் கூட்டுக்களவாணி..   19:53:55 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
29
2018
சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலால் அலுவலரும் உத்தரவு
ஸ்டெரிலைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டைப்பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவில், 1989 -வில் , நடைபெற்ற மாணவர் போராட்டத்தை கொடுமைக்கார சீன அரசு, பீரங்கிப்படையை ஏவி, ஆயிரக்கணக்கான மாணவர்களைக்கொன்றதை பேசவே இல்லை. ... இதையெல்லாம், இங்கு உள்ள கம்யூனிஸ்ட்கள் பேசவே இல்லை...   11:12:44 IST
Rate this:
97 members
0 members
12 members
Share this Comment