Advertisement
Alagu Muthu Pandi Muthu : கருத்துக்கள் ( 22 )
Alagu Muthu Pandi Muthu
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2016
அரசியல் இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெ., கையெழுத்திட்டாரா கருணாநிதி சந்தேகம்
வதந்தி கேசில் கைது பண்ணும் காவலருக்கு பதவி உயர்வு   16:35:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
12
2016
அரசியல் இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெ., கையெழுத்திட்டாரா கருணாநிதி சந்தேகம்
10 ஆண்டு நிர்வாகம் சோனியா வீட்டில் அல்லவா நடந்தது , அப்புறம் மன்மோகனை பற்றி இவர்களுக்கு என்னா கவலை மேலும் தமிழச்சியை ட்ராக் செய்யுங்கள் எனக்கென்னமோ முதுபெரும் .... அவர்களின் புனை பெயரோ என சந்தேகமாக உள்ளது   16:26:34 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
2
2016
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
ஆக, கர்நாடக அரசை கலப்பது மட்டுமின்றி அடுத்து வரும் ஐந்தாண்டுக்கு கர்நாடகாவில் தேர்தலை ஒத்தி வைத்து குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தி காவிநீர் பங்கீட்டை ஒழுங்கு படுத்தி அதன் பிறகு தேர்தல் வைத்தால் தான் பிரச்சனை தீரும் .   12:36:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment


செப்டம்பர்
29
2016
பொது பலவீனமாக கருத வேண்டாம் பதிலடிக்கு நாங்களும் தயார் ஷெரீப்
இந்திய அரசாங்கமே ஒரு நாடு காப்பாற்ற ஒரு நகரத்தையே பலி கொடுக்கலாம் , எவ்வளவு இழப்பு வந்தாலும் பரவாயில்லை இன்னும் நூறு, ஐநூறு ஆண்டுகளுக்கு இந்தியாவின் மீது தீவிரவாதிகளை ஏவி விட எந்த நாடும் கனவில் கூட நினைக்காதபடி இந்த பதிலடி இருக்க வேண்டும்   19:01:35 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
பொது இந்திய ராணுவத்தின் சாகசம் நடந்தது எப்படி
சீனா தனது போர்வீரர்களை தீவிரவாதிகள் போல் ஊடுருவ விடுவதில்லை , உலகிலேயே மிக மோசமான உளவு அமைப்பு ஐ எஸ் ஐ , பாக்கிஸ்தான் மக்களை விடுத்து அந்த அரசாங்கத்தை நோக்கினால் அமெரிக்காவின் ரகசிய தீவிரவாத ஏஜென்ட் என்பது புரியும் , இந்த மோதல் எழுபது வருடங்களாக பாக்கிஸ்தானிடம் இல்லை அமெரிக்காவிடம் , நமது பொருளாதாரத்தை சீரழிக்க அமெரிக்காவின் சதி, இருந்தாலும் சண்டையென்று வந்தால் போட்டுத்தான் ஆகவேண்டும் , நம்மை காக்க பனி வெயில் பாராது உழைத்து அநியாயமாக உயிர் விடும் வீரர்களுக்கு காணிக்கையாக இந்த பொருளாதார சரிவு இருந்துவிட்டு போகட்டும்   18:50:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
30
2016
பொது குஜராத்தில் டோல்கேட் கட்டணம் ரத்து
இது மத்திய அரசு துறை ஆயிற்றே , மாநில அரசின் ரத்து செல்லுபடியாகுமா   17:10:58 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
5
2016
அரசியல் பீஹாரில் பூரண மதுவிலக்கு அமல்
பூரண மதுவிலக்கு என்பது மது தயாரிப்பையும் நிறுத்தினால் தானே உண்மை   18:35:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
9
2015
பொது வெள்ளத்தில் இருந்து மீண்டவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உள்ளது ஆனால் " சானிட்டரி நாப்கின் எலெக்ட்ரிக் Destroyer / Incinerator குறித்த விழிப்புணர்வு அரசு சுகாதார துறைக்காவது உண்டா , எதாவது ஒரு பொது கழிப்பிடத்திலோ அல்லது மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் பிரச்சாரமோ செய்ததுண்டா. அதனால் ஏற்ப்படும் சுகாதார சீர் கேட்டை எண்ணி பார்த்ததுன்னடா   08:34:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2015
சிறப்பு கட்டுரைகள் கணக்கின்றி ஒரு அணுவும் அசையாது
கணக்கு பாடத்தை இரு வகையாக பிரித்து மக்களுக்கு இயல்பாக வாழ்க்கைக்கு தேவைப்படும் கணக்குகளை கணக்கு பாடமாகவும், மற்ற பிரிவுகளான கணினி கணக்கு, வானியல் கணக்கு, சமன்பாடு கணக்கு, புள்ளி விபர கணக்கு இது போன்ற அனைத்தயும் சேர்த்து ஒரு படமாகவும் வைத்தால் அனைத்து மாணவர்களும் முதல் பாடத்தில் தங்க பதக்க மதிப்பெண்களையும், இரண்டாம் பாடத்தில் சராசரி மதிப்பெண்களையும் பெறுவதை கண்கூடாக காணலாம். மேலும் தமிழ் ,ஆங்கிலம்,அறிவியல், கணக்கு உட்பட அனைத்து பாடங்கங்களையும் முனைவர்களின் ஆராய்ச்சி கட்டுரையை விடுத்து முனைவர்கள் அடங்கி குழு நியமித்து மக்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் மனிதர்களின் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த பொருள்களுடன் படங்களை உருவாக்கினால் முழு மதிப்பெண் பெற இயலும் .   10:28:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment