J sundarrajan : கருத்துக்கள் ( 129 )
J sundarrajan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
30
2018
விவாதம் டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா?
This is a needless controversy, surprisingly d by the High Court of Chennai.We have several other burning issues for which solutions are overdue.   14:45:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் பொருளாதார ஆலோசகருக்கே தெரியாமல் பணமதிப்பிழப்பு சிதம்பரம்
பொருளாதாரம் பற்றி Snake, AXN மாதிரி ஆட்கள் பேசும் நிலைமைக்கு வந்துவிட்டதே நம் நாடு. இவர்களும் பசி போன்ற சில 'தலைவர்'களும் சொல்லிவிட்டால் govt செய்ததெல்லாம் தவறு மற்றும் தோல்வி என்று ஆகிவிடுமா?ஆமாம் பசி எதற்கு இப்பெல்லாம் மௌனசிங்கை ஊர்காய் மாதிரி தொட்டுக்கறார்? தான் சொன்னா எதுவும் எடுபடாது என்பதாலேயோ?   14:31:29 IST
Rate this:
11 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
அரசியல் தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம் ஸ்டாலின் சூளுரை
இந்த மூணுகண்ணுக்கு பிரச்சினையே தி மு க BJP உடன் கூட்டு என்பதுதான்(ஒரு வேளை வந்துவிட்டால்).அதனால் அவருக்கு ஸ்டாலினை பிடிக்கவில்லை. தி மு க காங்கிரஸ் கூட்டு தொடர்ந்தால் ஸ்டாலின் பழையபடி நல்லவராகி விடுவார். மூணுகண் போன்றோருக்கு அவர் மிகவும் பிடித்தும் போவார்.தமாஷ்தான்.   14:30:47 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
அரசியல் தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம் ஸ்டாலின் சூளுரை
திருடன்தான் போயாச்சே.இவர் யார சொல்றாரு? ம்ம்ம்ம்......   13:45:07 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2018
அரசியல் அடங்கிய அழகிரியின் வியூகம் என்ன?
"அவாளின் கொட்டத்தாயெல்லாம் அடக்கி, வாலை ஒட்ட நறுக்கி வைத்திருந்தார் கருணா. ஆனால் .....". அவாள் வெறும் மைனாரிட்டி. தேகபலம் கம்மி.அவங்கள வெற்றி வாகை சூடியதுதான் உங்கள் தலைவர் வீரமா? மிகப்பெரிய தலைவர் உங்கள் தலைவர்.   13:24:50 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
சம்பவம் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை
மதம் பிடித்த மனிதர்கள். அய்யோ பாவம் மனித நேயம்.போன உயிர் திரும்பி வருமா அல்லது அந்த பெண்தான் சந்தோஷமாய் வாழ்ந்து விடுவாளா? அட அறிவற்ற உணர்ச்சியற்ற மிருகங்களா   17:08:33 IST
Rate this:
0 members
0 members
51 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
அரசியல் பயங்கரவாதத்துக்கு ராகுல் ஆதரவு? மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
மருத்துவம் போன்ற பல துறைகளில் quacks எனப்படும் போலி மற்றும் அரைவேக்காடுகளை உள்ளே தள்ள சட்டம் இருக்கிறது. ஆனால் அரசியலில் முட்டாள்களை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது பெரும் வேதனை.   07:15:13 IST
Rate this:
1 members
0 members
38 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
கோர்ட் வெள்ள பாதிப்பு தமிழகம் மீது கேரளா புகார்
கவலைய விடுங்க. நம்ப கமல் பினரயிக்கு ஒரு ஃபோன் போட்டு பேசினா கேஸ வாபஸ் வாங்கிட்டு போறாங்க.   21:50:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது பெரியாறில் தண்ணீர் தேவை மற்றொரு சுரங்கப்பாதை இடுக்கி செல்லும் நீரை இழுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு?
நல்ல பதிவு. ஆனால் இந்த யோசனை வெள்ளத்தோடு போய்விடக்கூடாது. தமிழ்நாடு அரசு இந்த சந்தர்ப்பத்தில் கேரளா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.   11:46:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
சம்பவம் மதரசா அங்கீகாரம் ரத்து தேசிய கீதத்துக்கு தடை எதிரொலி
எங்கப்பா Boochi, மூணு கண்ணு எல்லாம் எங்க ஓடி ஒளிஞ்சுக்கிறீங்க.கருத்து சொல்லலையா?   10:11:12 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X